Advertisement
Indian cricket team: Cricket News & Match Updates
Advertisement
ஐசிசி தரவரிசை: முதலிடத்தைப் பிடித்து சிராஜ் அசத்தல்!
ஐசிசி சமீபத்தில் ஒருநாள் போட்டிகளின் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் பந்துவீச்சாளர்களின் வரிசையில் இந்தியாவின் முகமது சிராஜ் முதன் முறையாக நம்பர் 1 இடத்தைப் பிடித்துள்ளார். முகமது சிராஜ், கடந்த ஒருவருடமாக ஒருநாள் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
இந்தியாவின் வேகப்பந்து வீச்சளர்களில் பும்ராவிற்கு காயம் ஏற்பட்டு அணியில் இடைவெளி இருந்த சமயத்தில், இந்தியாவின் வேகப்பந்து வீச்சில் சிராஜ் மிரட்டி வருகிறார். வேகம், ஸ்விங் மற்றும் பவர்பிளேவில் விக்கெட்கள் என அனைத்தையும் சிறப்பாக கையாண்டு எதிரணிக்கும் சிம்ம சொப்பனமாக திகழ்ந்து வருகிறார். Read More...
Related Cricket News for Indian cricket team - Tesst
எதிர்கொள்வது மிகவும் கடினமாக இருக்கும் - மேட் ரென்ஷா!
இந்தியாவில் அஸ்வினை எதிர் கொள்வதே மிகப்பெரிய சவாலாக இருக்கும் என ஆஸ்திரேலிய வீரர் மேட் ரென்ஷா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
Mohammed Siraj Becomes The New Number One Bowler In ICC Men's ODI Rankings
India's right-arm fast-bowler Mohammed Siraj has become the new number one bowler in the ICC Men's ODI Player Rankings for bowlers, going past New Zealand's left-arm seamer Trent Boult and Australia's fast bowler Josh Hazlewood.
By IANS News • 3 years ago
रोहित ने एकदिवसीय शतक आकड़ों पर प्रसारकों की आलोचना की
भारतीय कप्तान रोहित शर्मा ने एकदिवसीय शतक आंकड़ों को लेकर प्रसारकों की आलोचना करते हुए कहा कि सही चीजें दिखाने की भी जरूरत है।
By IANS News • 3 years ago
IND vs NZ: டி20 தொடரிலிருந்து ருதுராஜ் கெய்க்வாட் திடீரென விலகல்!
நியூசிலாந்து அணியுடனான டி20 தொடரில் இருந்து இந்திய நட்சத்திர வீரர் ருதுராஜ் கெயிக்வாட் விலகுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
IND Vs NZ, 3rd ODI: Hardik Pandya Enjoying Bowling With New-ball, Satisfied With His Swing
After India's thumping 90-run win in the third and final ODI against New Zealand, star all-rounder Hardik Pandya said that he is enjoying bowling
By IANS News • 3 years ago
न्यूजीलैंड को रौंदकर टीम इंडिया वनडे रैंकिंग में बनी नंबर 1, तीनों फॉर्मेट में कायम की बादशाहत
भारतीय क्रिकेट टीम मंगलवार को न्यूजीलैंड पर 3-0 से क्लीन स्वीप करने के बाद आईसीसी पुरुष वनडे टीम रैंकिंग में शीर्ष पर पहुंच गई।शुभमन गिल (78 रन पर 112 रन) और रोहित शर्मा (85 रन पर 101 रन) के
By IANS News • 3 years ago
India Rise To The Top Of ODI Rankings With Thumping 3-0 Series Win Over New Zealand
The Indian cricket team rose to the top of the ICC Men's ODI Team Rankings following their thumping 3-0 clean sweep over New Zealand here on Tuesday.
By IANS News • 3 years ago
தோனியின் வருகைக்கு பின் விக்கெட் கீப்பர்களுக்கு தற்போது பஞ்சமில்லை - ராகுல் டிராவிட்!
இந்திய கிரிக்கெட்டில் தோனியின் வருகைக்குப் பிறகு விக்கெட் கீப்பர்களின் நிலையே மாறிவிட்டதாக ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
டி20 கிரிக்கெட்டில் விராட் கோலியின் எதிர்காலம் என்ன? ராகுல் டிராவிட் பதில்!
இந்திய டி20 கிரிக்கெட் அணியில் விராட் கோலியின் எதிர்காலம் குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தந்த பதிலால் ரசிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
By Bharathi Kannan • 3 years ago
ஸ்பிலிட் கேப்டன்ஸி குறித்து ராகுல் டிராவிட் கருத்து!
வெவ்வேறு ஃபார்மட்டுகளுக்கான இந்திய அணிக்கு வெவ்வேறு கேப்டன்களை நியமிப்பது குறித்து பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பேசியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
‘நான் எப்படி நேசிக்க வேண்டும் என்று கற்றுக் கொள்கிறேன்' - திருமணத்திற்கு பின் கேல் ராகுலின் முதல் ட்வீட்!
பாலிவுட் நடிகையும், காதலியுமான அதியா ஷெட்டியை திருமணம் செய்து கொண்ட கேஎல் ராகுல் திருமணத்திற்குப் பிறகு முதல் டுவீட்டை பதிவிட்டுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
விராட் கோலி இந்த விஷயத்தில் திணறி வருகிறார் - வாசிம் ஜாஃபர்!
விராட் கோலி என்னதான் கம்பேக் கொடுத்திருந்தாலும் ஒரு விஷயத்தில் மிகவும் திணறி வருவதாகவும், ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் அது மிகவும் ஆபத்தானது எனவும் வசீம் ஜாஃபர் எச்சரித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
Mohammed Shami Ordered To Pay Monthly Alimony To Estranged Wife
A Kolkata court on Monday ordered Indian pacer Mohammed Shami to pay a monthly alimony of Rs 1.30 lakh to his estranged wife Hasin Jahan.
By IANS News • 3 years ago
கோலாகலமாக நடைபெற்ற கேஎல் ராகுல் - அதியா ஷெட்டி திருமணம்!
இந்திய கிரிக்கெட் வீரர் கேஎல் ராகுல், பாலிவுட் நடிகை அதியா ஷெட்டியை இன்று கரம் பிடித்தார்.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
Advertisement