Advertisement
Indian cricket team: Cricket News & Match Updates
Advertisement
IND vs SL: இந்திய ஒருநாள் & டி20 அணிகள் அறிவிப்பு; சஞ்சு சாம்சனுக்கு இடம், ஷிகர் தவான் நீக்கம்!
2022ஆம் ஆண்டை வங்கதேசத்துடனான டெஸ்ட் வெற்றியுடன் முடித்துக்கொண்ட இந்திய அணி 2023ஆம் ஆண்டில் இலங்கை அணியுடனான தொடர்களுடன் தொடங்கவுள்ளது. இந்தியாவில் இலங்கை அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் மோதவுள்ளன. இந்த தொடர் வரும் ஜனவரி 3ஆம் தேதி தொடங்கி ஜனவரி 15ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இந்த தொடருக்கான இந்திய டி20 மற்றும் ஒருநாள் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தொடருக்கான டி20 தொடரில் ரோஹித் சர்மா,விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா, ஜஸ்ப்ரித் பும்ரா, கேஎல் ராகுல், தீபக் சஹார் ஆகியோருக்கு டி20 தொடரில் ஓய்வளிக்கப்ப்பட்டுள்ளது. Read More...
Tamil Cricket News Shikhar Dhawan Sanju Samson Indian Cricket Team IND vs SL Sri Lanka Tour of India
Related Cricket News for Indian cricket team - Tesst
இலங்கை கிரிக்கெட் தொடர்; இன்று இந்திய அணி அறிவிக்க வாய்ப்பு!
இலங்கை மற்றும் நியூசிலாந்து கிரிக்கெட் தொடர்களுக்கான இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணிகள் இன்று அறிவிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
By Bharathi Kannan • 3 years ago
உலகக்கோப்பையில் இந்திய அணியின் தொடக்க வீரர் இவர் தான் - பிரெட் லீ கணிப்பு!
வரும் 2023ஆம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியின் தொடக்க வீரராக இஷான் கிஷான் தான் இடம்பெறுவார் என ஆஸ்திரேலியாவின் வேகப்பந்துவீச்சு ஜாம்பவான் பிரெட் லீ கணித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
இந்த தொடர்களில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்கும் - வாசிம் ஜாஃபர்!
இலங்கை, நியூசிலாந்து தொடரில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்கும் என தான் நம்புவதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
विश्व टेस्ट चैम्पियनशिप फाइनल के लिए क्वालीफाई करने के बेहतर स्थिति में भारत
बांग्लादेश पर 2-0 से श्रृंखला जीतने के बाद, भारत आईसीसी विश्व टेस्ट चैम्पियनशिप (डब्ल्यूटीसी) फाइनल के लिए क्वालीफाई करने की अच्छी स्थिति में है, जिससे विश्व क्रिकेट में सबसे प्रतिष्ठित ट्रॉफी उठाने का एक और मौका है।
By IANS News • 3 years ago
அவர்கள் இருவருமே சர்வதேச கிரிக்கெட்டின் இரு பக்கங்கள் - கோலி, ரோஹித் குறித்து சூர்யகுமார் யாதவ்!
இந்திய அணியில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோருடன் இணைந்து விளையாடுவது குறித்து முன்னணி வீரர் சூர்யகுமார் யாதவ் சுவாரஸ்ய தகவலை தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல்: இரண்டாம் இடத்தை தக்கவைத்தது இந்தியா!
வங்கதேசத்திற்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியிலும் வெற்றி பெற்ற இந்திய அணி, ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் 58.93 சதவிகிதத்துடன் இரண்டாம் இடத்தில் நீடித்து வருகிறது.
By Bharathi Kannan • 3 years ago
मेन इन ब्लू की फिटनेस 2023 में चिंता का कारण बनी रहेगी
भारतीय क्रिकेट को 2022 के दौरान सभी प्रारूपों में अपने कई नियमित खिलाड़ियों के चोटिल होने से गहरा झटका लगा है। वर्कलोड प्रबंधन प्रक्रिया होने के बावजूद क्रिकेटरों
By IANS News • 3 years ago
Fitness Of Men In Blue Will Remain Cause For Concern In Hectic 2023
Indian cricket was hit hard by injuries to several of its regular players across all formats throughout 2022.
By IANS News • 3 years ago
கேப்டன் பொறுப்பிற்கு தோனியை பரிந்துரைத்தது குறித்து சச்சின் டெண்டுல்கர் ஓபன் டாக்!
புத்திசாலித்தனமாக செயல்பட்டு எதிரணியை மிஞ்சும் திறமையும் அமைதியாக செயல்படும் தன்மையும் 2004இல் அறிமுகமான தோனியிடம் இருந்ததை கவனித்ததால் அவரை கேப்டன்ஷிப் பதவிக்கு பரிந்துரை செய்ததாக சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
பிட்ச்களினால்தான் புஜாரா, விராட் கோலி மற்றும் தனது பேட்டிங் சராசரிகள் குறைந்தன - அஜிங்கியா ரஹானே!
இரட்டைச் சதத்திற்குப் பிறகு ரஹானே அளித்த பேட்டியில் இந்திய பிட்ச்களினால்தான் புஜாரா, விராட் கோலி மற்றும் தனது பேட்டிங் சராசரிகள் குறைந்தன என்று கூறியுள்ளது கிரிக்கெட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
நான் எப்போதுமே கிரிக்கெட்டில் பெரிய ஜாம்பவான் என்று நான் நினைத்ததில்லை - எம்எஸ் தோனி!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனி தனது கிரிக்கெட் வாழ்க்கையில் நிகழ்ந்த மறக்க முடியாத விஷயங்கள் குறித்து ரசிகர்களிடையே உரையாற்றினார்.
By Bharathi Kannan • 3 years ago
இந்திய அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமனம்?
இந்திய டி20 அணியின் புதிய கேப்டனாக நட்சத்திர ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவை நியமிக்க பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
'वापसी को तैयार अजिंक्य रहाणे', रणजी ट्रॉफी में दोहरा शतक ठोककर भरी हुंकार; देखें VIDEO
Ranji Trophy: अजिंक्य रहाणे ने रणजी ट्रॉफी में हैदराबाद के खिलाफ 204 रनों की शानदार पारी खेली है।
By Nishant Rawat • 3 years ago
20 साल के यशस्वी जायसवाल ने शतक ठोककर खटखटाया भारतीय टीम का दरवाजा, 28 गेंदों पर चौके छक्कों से बना डाले 114 रन
Ranji Trophy: यशस्वी जायसवाल ने रणजी ट्रॉफी में हैदराबाद के खिलाफ 195 गेंदों पर 162 रनों की शानदार पारी खेली है।
By Nishant Rawat • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 11 Nov 2026 11:11
-
- 10 Nov 2026 01:01
Advertisement
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 13 minutes ago
-
- 53 minutes ago