Advertisement
Indian cricket team: Cricket News & Match Updates
Advertisement
மீண்டும் களமிறங்கும் சுரேஷ் ரெய்னா; இம்முறை கிரிக்கெட்டின் அடுத்த வடிவத்தில்!
கிரிக்கெட்டின் அடுத்த வடிவமான சூப்பர் 10 லீக் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 2017ஆம் ஆண்டு தொடங்கி வெற்றிகரமாக நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் இந்த டி10 லீக் தொடரின் நடப்பானடு சீசன் துபாயில் வரும் நவம்பர் 23ஆம் தேதி தொடங்கி நடைபெறவுள்ளது. இதற்காக, அனைத்து அணிகளும் வீரர்களை ஒப்பந்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளன.
டெக்கான் கிளாடியேட்டர்ஸ் அணி ஆண்ட்ரே ரஸல், நிகோலஸ் பூரன், ஜேசன் ராய், டஸ்கின் அகமது, ஓடியன் ஸ்மித், முஜிப் உர் ரஹ்மான் போன்ற ஸ்டார் வீரர்களை ஒப்பந்தம் செய்துள்ளது. இந்நிலையில், அந்த அணி தற்போது இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னாவையும் ஒப்பந்தம் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. Read More...
Related Cricket News for Indian cricket team - Tesst
T20 World Cup: India Will Back Opener KL Rahul Despite Of His Lean Patch: Rahul Dravid
Rahul had arrived into the showpiece event on the back of four successive half-centuries, against South Africa at home.
By IANS News • 3 years ago
தினேஷ் கார்த்திக், கேஎல் ராகுலின் நிலை குறித்து விளக்கமளித்த ராகுல் டிராவிட்!
செய்தியாளர்களை சந்தித்த இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், கடந்த போட்டியில் காயமடைந்த தினேஷ் கார்த்திக்கின் உடல்நிலை மற்றும் தொடர்ந்து சொதப்பும் கேஎல் ராகுலின் ஃபார்ம் குறித்த தகவல்களை தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
टीम इंडिया में सिलेक्शन के बाद शुभमन गिल ने ठोका तूफानी T20 शतक, सिर्फ चौकों-छक्कों से बनाए 98 रन
Shubman Gill ने Syed Mushtaq Ali Trophy Quarter Final में कर्नाटक के खिलाफ अपनी टी-20 करियर का पहला शतक जड़ा है
By Saurabh Sharma • 3 years ago
தினேஷ் கார்த்திக்கின் கதவுகள் அடைக்கப்படவில்லை - சேத்தன் சர்மா!
நியூசிலாந்து தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்த தேர்வுக்குழு தலைவர் சேத்தன் சர்மா தினேஷ் கார்த்திக் ஏன் டி20 அணியில் சேர்க்கப்படவில்லை என்பதற்கான தெளிவான தகவல் ஒன்றினை கொடுத்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
வாய்ப்பு கிடைக்காத விரக்தியில் பிரித்வி, உமேஷ், பிஷ்னோய்!
இந்திய அணியில் சரியான வாய்ப்பு கிடைக்காமல் தவித்துவரும் பிரித்வி ஷா, நிதிஷ் ரானா, ரவி பிஷ்னோய், உமேஷ் யாதவ் ஆகியோர் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கின்றனர்.
By Bharathi Kannan • 3 years ago
बांग्लादेश के कप्तान शाकिब अल हसन का आजीबोगरीब बयान,कहा- ‘भारत यहां वर्ल्ड कप जीतने आया है हम नहीं’
Shakib Al Hasan ने India vs Bangladesh के बीच 2 नवंबर को होने वाले सुपर 12 राउंड के मुकाबले से पहले बड़ा बयान दिया है
By Saurabh Sharma • 3 years ago
दर्द बयां करती इंस्टा स्टोरी, इन 4 खिलाड़ियों के फिर टूटे दिल; सेलेक्टर्स ने किया नज़रअंदाज
भारतीय चयनकर्ताओं ने न्यूजीलैंड और बांग्लादेश के खिलाफ होने वाली सीरीज के लिए इंडियन टीम का ऐलान कर दिया है।
By Nishant Rawat • 3 years ago
தொடர்ந்து புறக்கணிக்கப்படும் பிரித்வி ஷா; ட்விட்டரில் கொந்தளிக்கும் ரசிகர்கள்!
உள்ளூர் தொடர்களில் தொடர்ந்து மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இளம் வீரரான பிரித்வீ ஷா இந்திய அணியில் இருந்து புறக்கணிப்பட்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் விரக்தியை ஏற்படுத்தியுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
வங்கதேச தொடர்: இந்திய அணியில் ஜடேஜா, ராஜத் பட்டிதர் சேர்ப்பு!
வங்கதேச தொடருக்கான இந்திய டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சஞ்சு சாம்சன், உம்ரான் மாலிக் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
By Bharathi Kannan • 3 years ago
‘எதற்கும் எல்லை உண்டு’ - ரசிகர்களிடம் கடிந்து கொண்ட விராட் கோலி!
இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி தன்னுடைய ரசிகர்களை கடுமையாக விமர்சித்து சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
By Bharathi Kannan • 3 years ago
'भुवी इज़ बैक', एक-एक रन के लिए तरसे हैं विपक्षी बल्लेबाज़; आंकड़े देखकर हो जाओगे हैरान
भुवनेश्वर कुमार ने टी-20 वर्ल्ड कप 2022 में अब तक 4.87 की इकोनॉमी से बेहतरीन गेंदबाज़ी की है।
By Nishant Rawat • 3 years ago
இந்திய பிளேயிங் லெவனி கேஎல் ராகுல், ரிஷப் பந்த்தில் யாருக்கு இடம்? - பதிலளித்த விக்ரம் ரத்தோர்!
டி20 உலக கோப்பையில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் கேஎல் ராகுலை நீக்கிவிட்டு ரிஷப் பந்தை சேர்ப்பது குறித்து இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் கருத்து கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
பும்ரா இருந்திருந்தாலும் எங்களது இயல்பான ஆட்டத்தை தான் வெளிப்படுத்தி இருப்போம் - புவனேஷ்வர் குமார்!
பும்ரா அணியில் இருந்திருந்தாலும் இல்லையென்றாலும் இப்படித்தான் நாங்கள் விளையாடியிருப்போம் என்று சமீபத்திய பேட்டியில் சற்று காட்டமாக பதில் அளித்திருக்கிறார் புவனேஸ்வர் குமார்.
By Bharathi Kannan • 3 years ago
இந்திய அணியின் தற்போதைய ஹீரோ இவர் தான் - கம்பீரின் பேச்சால் ரசிகர்கள் அதிருப்தி!
இந்திய கிரிக்கெட்டில் தற்போதைய ஹீரோ விராட் கோலியோ,ரோஹித் சர்மாவோ கிடையாது என்று முன்னாள் வீரர் கம்பீர் கருத்து தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
Advertisement