Advertisement
Indian cricket team: Cricket News & Match Updates
Advertisement
விராட் கோலி மீண்டும் பழைய ஃபார்முக்கு திரும்புவார் - ஜெயவர்த்தனே!
சமகால கிரிக்கெட்டின் மகத்தான வீரர்களில் ஒருவர், ரன் மெஷின் என்றெல்லாம் போற்றப்படுபவர் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி. கடந்த ஆண்டு வரை அவர் எப்போது சதம் விளாசுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்தது. ஆனால், இப்போது அவர் ரன் ஸ்கோர் செய்தாலே போதும் என்ற நிலை உருவாகிவுள்ளது.
டெஸ்ட், டி20, ஒருநாள் என அனைத்து ஃபார்மெட்டிலும் எதிரணியின் பந்துவீச்சை விரட்டி விரட்டி வெளுத்து வாங்கும் வல்லமை கொண்டவர் கோலி. சர்வதேச கிரிக்கெட்டில் மொத்தம் 23,726 ரன்களை எடுத்துள்ளார். Read More...
Related Cricket News for Indian cricket team - Tesst
'मुझे परवाह नहीं है कि लोग क्या कह रहे हैं', शुभमन गिल ने भी तोड़ दी अपनी चुप्पी
भारतीय बल्लेबाज़ शुभमन गिल ने अपनी बल्लेबाज़ी को लेकर हो रही आलोचनाओं पर चुप्पी तोड़ी है।
By Shubham Sharma • 4 years ago
பெஞ்சில் இருக்கும் வீரர்களையும் வலுவானவர்களாக மாற்ற வேண்டும் - ரோஹித் சர்மா!
கேப்டன்ஷிப் மற்றும் வீரர்கள் மாற்றம் காலத்தின் கட்டாயத்தால் ஏற்படுவதாக தெரிவிக்கும் ரோஹித் சர்மா இவ்வாறு நடைபெறுவது அடுத்த தலைமுறை வீரர்களையும் மற்றும் கேப்டன்களையும் அடையாளம் காட்டி வளமான வருங்காலத்தை அமைத்துக் கொடுக்கும் என்று கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
தோனி சிறந்த விக்கெட் கீப்பர் கிடையாது - சர்ச்சையை கிளப்பும் முன்னால் பாக். வீரர்!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான எம் எஸ் டோனியின் விக்கெட் கீப்பிங் குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ரஷீத் லத்தீஃப் விமர்சித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
தினேஷ் கார்த்திக்கிற்கு வாய்ப்பு தருவது அணியை பலவீனப்படுத்தும் - ஸ்ரீகாந்த்!
தினேஷ் கார்த்திக்கிற்கு ஆடும் லெவனில் கொடுத்தால் அது இந்திய அணியின் ஆடும் லெவனை பலவீனப்படுத்தும் என முன்னாள் இந்திய வீரரான ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
'Class Is Permanent & Form Is Temporary', Says Jayawardene On Virat
Virat Kohli, along with fellow batter KL Rahul, made a return to India's T20I side for the Asia Cup, starting from August 27 in the UAE.
By IANS News • 4 years ago
நேரலை நிகழ்ச்சியில் ஸ்ரீகந்துக்கு பதிலடி கொடுத்த கிரண் மோர்!
தினேஷ் கார்த்திக் ஃபினிஷல் அல்ல என்ற முன்னாள் வீரர் ஸ்ரீகாந்தின் கருத்துக்கு கிரண் மோர் பதிலடி கொடுத்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
VIDEO : पाकिस्तान से आई जलने की बू, धोनी की विकेटकीपिंग पर उठाए सवाल
पाकिस्तान के पूर्व खिलाड़ी ने एमएस धोनी को लेकर एक ऐसा बयान दिया है जिसके बाद सोशल मीडिया पर फैंस का गुस्सा फूट पड़ा है।
By Shubham Sharma • 4 years ago
என்னால் தினேஷ் கார்த்திக்கிற்கு எனது அணியில் இடம் கொடுக்க முடியாது - அஜய் ஜடேஜா!
அதிரடி ஆட்டக்காரரான தினேஷ் கார்த்திக்கிற்கு சமகால இந்திய அணியில் இடம் கொடுப்பதே தவறான முடிவு என முன்னாள் இந்திய வீரரான அஜய் ஜடேஜா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
कैप्टन विराट कोहली के ये तीन रिकॉर्ड कभी नहीं तोड़ पाएंगे रोहित शर्मा
भारतीय टीम के मौजूदा कप्तान रोहित शर्मा विराट कोहली की कप्तानी के ये तीन रिकॉर्ड शायद कभी नहीं तोड़ पाएंगे।
By Shubham Sharma • 4 years ago
முகமது ஷமிக்கு வாய்ப்பு வழங்காதது மிகப்பெரும் தவறு - கிரன் மோர்!
ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் முகமது ஷமிக்கு இடம் கொடுக்காதது தவறான முடிவு என முன்னாள் கிரிக்கெட் வீரரான கிரன் மோர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
Asia Cup: Opportunity For Virat Kohli & KL Rahul To Regain Their Form Ahead Of T20I WC
India will play their opening game against Pakistan on August 28, will be a big opportunity for key members Virat Kohli and KL Rahul in Asia Cup 2022.
By IANS News • 4 years ago
'मैं दिनेश कार्तिक को टीम में नहीं चाहूंगा, वो अच्छे कमेंटेटर हैं मेरी साइड वाली सीट पर बैठ सकते हैं'
दिनेश कार्तिक को फिनिशर के तौर पर भारतीय टीम का हिस्सा बनाया गया है, लेकिन कुछ क्रिकेट एक्सपर्ट्स ऐसे भी हैं जो कार्तिक की जगह को इंडियन टीम में सही नहीं समझते।
By Nishant Rawat • 4 years ago
Srikkanth Unhappy With The Exclusion Of Axar & Shami From Indian Asia Cup Squad
BCCI on Monday announced Indian squad for Asia Cup starting from August 27 in UAE.
By IANS News • 4 years ago
Asia Cup Could Be An Opportunity For Hooda, Arshdeep, Avesh & Bishnoi To Claim Spot For T20I WC
BCCI on Monday announced a 15-member squad for the Asia Cup with stalwarts such as Virat Kohli and opener KL Rahul making a comeback.
By IANS News • 4 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 23 hours ago