Advertisement
Indian cricket team: Cricket News & Match Updates
Advertisement
டக்டர் பட்டம் பெற்றார் சுரேஷ் ரெய்னா - ரசிகர்கள் வாழ்த்து!
உத்திரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த நட்சத்திர இடதுகை பேட்ஸ்மேன் சுரேஷ் ரெய்னா கடந்த 2005இல் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி ஒருசில வருடங்களிலேயே இந்திய அணியின் மிடில் ஆர்டரில் முதுகெலும்பு வீரராக விளையாடினார். அதிரடியாக பேட்டிங் திறமை பெற்ற அவர் இந்தியாவுக்காக சர்வதேச கிரிக்கெட்டில் 3 வகையான கிரிக்கெட்டிலும் சதமடித்த முதல் பேட்ஸ்மேன் என்ற வரலாற்றுச் சாதனைக்கு சொந்தக்காரர் ஆவார்.
கடந்த 2007இல் கேப்டனாக பொறுப்பேற்ற எம்எஸ் தோனி தலைமையிலான இந்திய அணியில் இளம் வீரராக விளையாடிய அவர் டாப் ஆர்டர் சரிந்த எத்தனையோ போட்டிகளில் மிகச் சிறப்பாக செயல்பட்டு மிகச்சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாகவும் எதிரணிகள் பார்ட்னர்ஷிப் போட்டால் அதை பிரிக்கும் பகுதிநேர பந்துவீச்சாளராகவும் இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்று கொடுத்த பெருமைக்குரியவர். Read More...
Related Cricket News for Indian cricket team - Tesst
இந்த வீரர் நம்பர் ஒன் பவுலராக வருவார் - ஸ்ரீகாந்த்!
டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் இளம் வீரர் ஆர்ஷ்தீப் சிங்கை தேர்வு குழு, தேர்வு செய்ய வேண்டும் என முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
ஆசிய கோப்பையில் தீபக் சஹார்; ரசிகர்கள் மகிழ்ச்சி!
ஆசியக்கோப்பை தொடரில் இந்திய நட்சத்திர வீரர் தீபக் சஹாரை கொண்டு வர பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
Indian Selection Panel Likely To Announce Squad For Asia Cup 2022 After WI Series
Captain Rohit Sharma, Suryakumar Yadav, Rishabh Pant and Dinesh Karthik are sure-shot certainties in the batting department.
By IANS News • 4 years ago
Rohit Sharma & Coach Dravid Will Be Hoping To Find Perfect Playing XI For T20I WC: Parthiv Patel
Since winning the inaugural title in South Africa in 2007, India are yet to win another silverware in the shortest format of the game.
By IANS News • 4 years ago
இனி அனைத்தும் இந்திய அணியின் தேர்வாளர்கள் கையில் தான் உள்ளது - விராட் கோலி குறித்து அருண் துமல்!
எதிர்வரும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் விராட் கோலிக்கு இடம் கொடுப்பது குறித்தான தங்களது நிலைப்பாட்டை பிசிசிஐ அதிகாரி வெளியிட்டுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
டி20 உலகக்கோப்பை: துணைக்கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமனம்?
டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியின் துணைக்கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
एशिया कप 2022 में टीम इंडिया का पूरा शेड्यूल, जानिए कब शुरू होंगे मैच और कहां देखें लाइव स्ट्रीमिंग
27 अगस्त से शुरू होने वाले एशिया कप में भारत के मैचों का पूरा शेड्यूल देखिए।
By Shubham Sharma • 4 years ago
WI vs IND: ப்ளோரிடாவில் கடைசி இரண்டு டி20 போட்டிகள் நடைபெறுவது உறுதி!
வெஸ்ட் இண்டீஸ் - இந்திய அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் கடைசி இரண்டு போட்டிகள் அமெரிக்காவிலுள்ள ப்ளோரிடாவில் நடைபெறுவது உறுதியாகியுள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
BCCI Announces White-Ball Cricket Schedule Against Australia & South Africa
India will host a three-match T20I series against Australia in September and will be followed by a three-match T20I and ODI series against South Africa.
By IANS News • 4 years ago
ਤਾਲਿਬਾਨ ਨੇ ਭਾਰਤੀ ਖਿਡਾਰੀਆਂ ਨੂੰ ਸੱਦਾ ਦਿੱਤਾ, ਫੈਂਸ ਨੇ ਕਿਹਾ- 'ਥੋੜਾ ਹੋਰ ਜੀਣ ਦਿਓ'
ਤਾਲਿਬਾਨ ਨੇ ਭਾਰਤੀ ਖਿਡਾਰੀਆਂ ਨੂੰ ਅਫਗਾਨ ਕ੍ਰਿਕਟ ਲੀਗ 'ਚ ਖੇਡਣ ਦਾ ਸੱਦਾ ਦਿੱਤਾ ਹੈ।
By Shubham Sharma • 4 years ago
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய சாதனை நிகழ்த்திய ஹர்திக் பாண்டியா!
இந்தியா அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
தொடர்ந்து சொதப்பும் ஸ்ரேயாஸ் ஐயர்; ரசிகர்கள் கடும் விமர்சனம்!
ஸ்ரேயாஸ் ஐயர் தொடர்ந்து சொதப்புவதால் அதிருப்தியடைந்து கலாய்க்கும் ரசிகர்கள் இன்னுமா இவரை நம்பிக் கொண்டிருக்கிறீர்கள் என்று கூறுவதுடன் டி20 கிரிக்கெட்டுக்கு அவர் சரிப்பட்டு வர மாட்டார் என்ற கருத்துடன் அணியிலிருந்து நீக்குமாறு கேட்கிறார்கள்.
By Bharathi Kannan • 4 years ago
Skipper Rohit Sharma Likely To Recover From Back Issue Before Fourth T20I
Rohit Sharma was also happy with the way the bowlers played a key role in helping India take the lead in the series after the big defeat in the second T20I on Monday.
By IANS News • 4 years ago
களத்தின் தன்மையை புரிந்துக்கொண்டு சிறப்பாக செயல்பட்டோம் - ரோஹித் சர்மா
வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான போட்டியில் அசால்டாக வெற்றி பெற்றது எப்படி என கேப்டன் ரோஹித் சர்மா விளக்கம் அளித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement