Indian cricket team: Cricket News & Match Updates
இந்திய அணியில் உம்ரான் மாலிக்கை தேர்வானதையடுத்து கேக் வெட்டி கொண்டாடிய இர்ஃபான் பதான்!
ஐபிஎல் 15வது சீசனில் துல்லியமான லைன்&லெந்த்தில் அதிவேகமாக பந்துவீசி அனைவரையும் கவர்ந்தவர் உம்ரான் மாலிக். 157 கிமீ வேகத்தில் உம்ரான் மாலிக் வீசியதுதான் இந்த சீசனின் அதிவேக பந்து. 155 கிமீ வேகத்தில் அவர் வீசியதுதான் 2வது அதிவேக பந்து.
அதிவேக பந்துகளை நன்றாக வீசி எதிரணி பேட்ஸ்மேன்களை தெறிக்கவிட்ட உம்ரான் மாலிக், 14 போட்டிகளில் 22 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மேலும் இந்த சீசனில் சன்ரைசர்ஸ் அணி ஆடிய அனைத்து போட்டிகளிலும் அதிவேக பந்தை வீசியதற்கான விருதை (14 முறை) அவர் தான் வென்றார். இதுவொரு வரலாற்றுச்சாதனை.
உம்ரான் மாலிக் ஐபிஎல்லில் அபாரமாக பந்துவீசியதன் விளைவாக, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார். ஆடும் லெவனிலும் அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உம்ரான் மாலிக்கின் வளர்ச்சியில் முன்னாள் ஜாம்பவான் கிரிக்கெட்டர் இர்ஃபான் பதானுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது. ஜம்மு காஷ்மீரில் இளம் கிரிக்கெட் வீரர்களை உருவாக்கிவரும் இர்ஃபான் பதான் தான், உம்ரான் மாலிக்கை அடையாளம் கண்டு, அவரது குறைகளை நிவர்த்தி செய்து ஒரு முழு ஃபாஸ்ட் பவுலராக வளர்த்துவிட்டவர். இதை உம்ரான் மாலிக்கே கூறியிருக்கிறார். Read More...
Related Cricket News for Indian cricket team - Tesst
'अर्शदीप ने तो हद ही कर दी! 40 किमी पैदल चलकर पहुंचे प्रैक्टिस करने और आज मेहनत से बने हैं अपने मुकद्दर के सिकंदर'
IND vs SA: வாய்ப்பு மறுக்கப்பட்ட விரக்த்தியில் நிதிஷ் ராணா!
Dinesh Karthik Satisfied & Happy To Make A Comeback In Indian Team
உங்கள் ஆதரவுக்கு நம்பிக்கைக்கும் நன்றி - தினேஷ் கார்த்திக்!
இந்திய அணியில் மீண்டும் பறிபோன சஞ்சு சாம்சனின் வாய்ப்பு!
இங்கிலாந்து டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு!
IND vs SA: இந்திய டி20 அணி அறிவிப்பு; கேஎல் ராகுல் கேப்டன்!
SA के खिलाफ टी-20 सीरीज के लिए टीम इंडिया का ऐलान, DK और उमरान समेत कई खिलाड़ियों को मौका
நாளை வெளியாகும் இந்திய அணி; 5 வீரர்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகரிப்பு!
இந்தியாவுக்காக இதனை செய்தாக வேண்டும் - விராட் கோலி!
ராகுல் டிராவிட் மற்றும் அணி நிர்வாகத்திடம் பேசிட்டுத்தான் முடிவெடுக்கணும் - விராட் கோலி
கோலியை விட கங்குலியே சிறந்த கேப்டன் - விரேந்திர சேவாக்!
अक्सर ही रवि शास्त्री और भुवनेश्वर की होती थी बहस, पूर्व कोच बोले- इस गेंदबाज़ ने गंवाए 50 टेस्ट विकेट
தென் ஆப்பிரிக்க தொடரில் இந்த்ய அணியின் கேப்டனாக ஷிகர் தவான்?
Cricket Special Today
-
- 16 Oct 2026 08:54