Advertisement
Indian cricket team: Cricket News & Match Updates
Advertisement
ரோஹித் சர்மாவுக்கு சரியான பிரியாவிடை வழங்கப்பட்டிருக்க வேண்டும் - மனோஜ் திவாரி!
ஜூன் மாதம் முதல் இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது நடைபெற உள்ளது. மேற்கொண்டு இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் ஒரு அங்கமாக நடைபெறவுள்ள காரணத்தால் இதன் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் தான் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறுவதாக சமீபத்தில் அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். இந்திய டெஸ்ட் அணிக்காக கடந்த 2013ஆம் ஆண்டு அறிமுகமான ரோஹித் சர்மா இதுநாள் வரையிலும் 67 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 4301 ரன்களைக் குவித்துள்ளர். இதில் 18 அரைசதங்களும், 12 சதங்களும் அடங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. Read More...
Related Cricket News for Indian cricket team - Tesst
Team India के नए Test Captain बन सकते हैं ये 3 खिलाड़ी, Rohit Sharma ले चुके हैं संन्यास
आज इस खास आर्टिकल के जरिए हम आपको बताने वाले हैं उन तीन खिलाड़ियों के नाम जो कि रोहित शर्मा के बाद अब इंडियन टीम के नए टेस्ट कैप्टन बन सकते हैं।
By Nishant Rawat • 1 year ago
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் விராட் கோலி?
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து விராட் கோலி ஓய்வு பெற விரும்புவதாகவும், இதுகுறித்து அவர் பிசிசிஐயிடம் கோரிக்கை வைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
विराट कोहली टेस्ट क्रिकेट से लेना चाहते हैं संन्यास, BCCI ने किया पुनर्विचार करने का अनुरोध
विराट कोहली (Virat Kohli Test) ने भारतीय क्रिकेट कंट्रोल बोर्ड (BCCI) से कहा है कि वह टेस्ट क्रिकेट से संन्यास लेना चाहते हैं। लेकिन शीर्ष अधिकारियों ने उनसे इस फैसले पर पुनर्विचार करने को कहा है। सूत्रों ने इंडियन...
By Saurabh Sharma • 1 year ago
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை நடத்தும் இந்தியா!
எதிவரும் 2027ஆம் ஆண்டிற்கான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான இறுதிப்போட்டியை நடத்த பிசிசிஐ ஆர்வம் காட்டுவதாக தகவல் வெளியாகியுள்ளன.
By Bharathi Kannan • 1 year ago
ஒவ்வொரு இந்தியரும் பொறுப்புடன் இருப்பது முக்கியம் - ரோஹித் சர்மா!
இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், குடிமக்கள் 'எந்தவொரு போலி செய்தியை பரப்புவதையோ அல்லது நம்புவதையோ' தவிர்க்க வேண்டும் என்று ரோஹித் சர்மா கேட்டுக்கொள்கிறார்.
By Bharathi Kannan • 1 year ago
கோவா அணிக்காக விளையாடும் முடிவை திரும்ப பெற்ற யஷஸ்வி ஜெய்ஸ்வால்!
யஷஸ்வி ஜெய்ஸ்வால் கோவா அணிக்காக விளையாடும் தனது முடிவிலிருந்து பின்வாங்கி மீண்டும் மும்பை அணிக்காக விளையாடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளான.
By Bharathi Kannan • 1 year ago
'Hitman' Sharma: Big-Hitting Leader Of India's Cricket Dreams
Rohit Sharma rose from humble beginnings to captain cricket-mad India and redefined Test batting with his ability to score big hundreds as he dominated opposition attacks. The 38-year-old called time
By AFP News • 1 year ago
டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார் ரோஹித் சர்மா!
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறுவதாக இன்று அறிவித்துள்ளார்
By Bharathi Kannan • 1 year ago
சிலர் இந்திய கிரிக்கெட்டை தங்கள் தனிப்பட்ட சொத்தாக நினைக்கின்றனர் - கௌதம் கம்பீர் சாடல்!
25 ஆண்டுகளாக வர்ணனையாளராக இருக்கும் சிலர், இந்திய கிரிக்கெட்டை தங்கள் தனிப்பட்ட சொத்தாக நினைக்கின்றனர் என்று இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் சாடியுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் துணை கேப்டன் பதவியை இழக்கும் ஜஸ்பிரித் பும்ரா?
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு துணை கேப்டன் பதவி வழங்கப்படாது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
இந்திய டெஸ்ட் அணியில் சாய் சுதர்ஷனை தேர்வு செய்ய வேண்டும் - ரவி சாஸ்திரி!
இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இளம் வீரர் சாய் சுதர்ஷனை சேர்க்க வேண்டும் என்று முன்னாள் இந்திய தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
வீரர்களுக்கான ஒப்பந்த பட்டியலை வெளியிட்டது பிசிசிஐ; ஸ்ரேயாஸ், இஷானுக்கு வாய்ப்பு!
பிசிசிஐ வெளியிட்டுள்ள வீரர்களுக்கான மத்திய ஒப்பந்த பட்டியலில் நட்சத்திர வீரர்கள் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷான் ஆகியோர் மீண்டும் ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளன்ர்.
By Bharathi Kannan • 1 year ago
பார்டர் கவாஸ்கர் தொடரில் தான் எதிர்கொண்ட கடினமான பந்துவீச்சாளர் குறித்து ரோஹித் சர்மா ஓபன் டாக்!
ஆஸ்திரேலியாவில் உள்ள சூழ்நிலையில் ஸ்காட் போலந்தை எதிர்கொள்வது மிகவும் கடினமானது என்று இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
टीम इंडिया 3 वनडे औऱ 3 टी-20 इंटरनेशनल के लिए जाएगी बांग्लादेश, BCCI ने की शेड्यूल की घोषणा
India Tour Of Bangladesh 2025 Schedule: भारतीय क्रिकेट टीम अगस्त में लिमिटेड ओवर सीरीज के लिए बांग्लादेश के दौरे पर जाएगी। भारतीय क्रिकेट कंट्रोल बोर्ड (बीसीसीआई) ने मंगलवार (15 अप्रैल) को इसके शेड्यूल की आधिकारिक घोषणा...
By Saurabh Sharma • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
Advertisement