Advertisement
Indian cricket team: Cricket News & Match Updates
Advertisement
இந்திய டெஸ்ட் அணிக்கு கருண் நாயர் சரியான தேர்வாக இருப்பார் - அனில் கும்ப்ளே!
ஜூன் மாதம் முதல் இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது நடைபெற உள்ளது. மேற்கொண்டு இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் ஒரு அங்கமாக நடைபெறவுள்ள காரணத்தால் இதன் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இதற்கிடையில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் நடத்திர வீரர் விராட் கோலி ஆகியோர் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளது அணிக்கு பெரும் பின்னடவை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டன் யார் என்றும், ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரின் இடங்களை யார் நிரப்புவார் என்ற கேள்விகளும் ரசிகர்கள் மத்தில் அதிகரித்துள்ளன. Read More...
Related Cricket News for Indian cricket team - Tesst
क्या टेस्ट रिटायरमेंट के बाद विराट-रोहित को ग्रेड A+ से कर दिया जाएगा बाहर? जानिए बीसीसीआई का जवाब
टेस्ट क्रिकेट से संन्यास लेने के बाद फैंस के मन में ये सवाल उठ रहा था कि क्या अब विराट कोहली और रोहित शर्मा को ग्रेड A+ कॉन्ट्रैक्ट से बाहर कर दिया जाएगा? लेकिन बीसीसीआई ने साफ कर दिया है कि..
By Ankit Rana • 1 year ago
कपिल देव–सुनील गावस्कर विवाद: जब BCCI अध्यक्ष को निभानी पड़ी 'मध्यस्थ' की भूमिका
Sunil Gavaskar and Kapil Dev Fight: भारतीय क्रिकेट के आधुनिक युग में सबसे बड़े नाम में से दो कपिल देव और सुनील गावस्कर के हैं। अलग-अलग तरह के क्रिकेटर- सनी शुद्ध बल्लेबाज जबकि कैप्स तेज गेंदबाज थे पर आलराउंडर बन गए।...
By Charanpal Singh Sobti • 1 year ago
விராட் கோலிக்கு பிசிசிஐ இடமிருந்து எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கவில்லை - முகமது கைஃப்!
தேர்வாளர்கள் கடந்த 5-6 ஆண்டுகளில் விராட்டின் ஃபார்மை மேற்கோள் காட்டி, அணியில் அவரது இடம் இனி இருக்காது என்று கூறியிருக்கலாம் என முன்னாள் வீரர் முகமது கைஃப் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
டெஸ்ட் கிரிக்கெட்டின் மிகச்சிறந்த வீரர் விராட் கோலி - ஜேம்ஸ் ஆண்டர்சன்!
டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை விளையாடிய மிகச்சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர் விராட் கோலியும் ஒருவர் என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் பாராட்டிவுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடிக்கும் அர்ஷ்தீப் சிங்!
இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
By Bharathi Kannan • 1 year ago
விராட் கோலி இல்லாதது இங்கிலாந்துக்கு பெரிய ஊக்கமாக இருக்கும் - மொயீன் அலி!
விராட் கோலி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்திருப்பது இங்கிலாந்து அணிக்கு பெரும் சாதகமாக இருக்கும் என முன்னாள் வீரர் மொயீன் அலி கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
கேப்டன் பொறுப்புக்கு ஜஸ்பிரித் பும்ரா சரியான தேர்வாக இருப்பார் - அஸ்வின்!
தற்போதைய டெஸ்ட் அணியில் ஜஸ்பிரித் பும்ரா மிகவும் அனுபவம் வாய்ந்த வீரர்களில் ஒருவர் என்றும், எனவே அவரை கேப்டன் நியமிக்க வேண்டும் என்றும் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கூறிவுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
कौन होना चाहिए Indian Test Team का नया कप्तान? सुनिए क्या बोले R. Ashwin
टीम इंडिया का अगला टेस्ट कैप्टन कौन होना चाहिए? भारतीय टीम के पूर्व क्रिकेटर रविचंद्रन अश्विन (Ravichandran Ashwin) ने इस सवाल का जवाब दिया है।
By Nishant Rawat • 1 year ago
Virat Kohli, Rohit Sharma Exits Leave India Facing Uncertain New Era
Indian cricket will enter an uncertain new era next week when selectors name a Test squad without all-time greats Virat Kohli and Rohit Sharma for the first time in more than a decade. Batting great K
By AFP News • 1 year ago
'मैं इंग्लैंड सीरीज में 4-5 शतक लगाना चाहता हूं', विराट के टेस्ट संन्यास के बाद दिल्ली के कोच ने किया सनसनीखेज खुलासा
दिल्ली के कोच सरनदीप सिंह (Delhi Team Coach Sarandeep Singh) विराट की टेस्ट रिटायरमेंट से बेहद हैरान हैं और उन्होंने विराट के संन्यास के बाद एक बड़ा खुलासा किया है।
By Nishant Rawat • 1 year ago
ஜஸ்பிரித் பும்ராவை கேப்டனாக நியமிக்க வேண்டும் - சுனில் கவாஸ்கர்!
எத்தனை ஓவர்கள் வீச வேண்டும், எப்போது ஓய்வு எடுக்க வேண்டும் என்பதை தெரிந்துகொள்ளும் வகையில் ஜஸ்பிரித் பும்ராவிடம் கேப்டன் பொறுப்பை கொடுங்கள் என்று முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
2027 ஒருநாள் உலகக் கோப்பையில் ரோஹித், விராட் விளையாடுவது சாத்தியமில்லை - சுனில் கவாஸ்கர்!
2027 உலகக் கோப்பை தொடரில் ரோஹித் மற்றும் விராட் கோலி விளையாடுவது நடைமுறையில் சாத்தியமில்லை என்று இந்திய அணியின் முன்னள் வீரர் சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
இந்திய ஏ அணியில் இடம்பிடிக்கும் கருண் நாயர், தனுஷ் கோட்டியான் - தகவல்!
இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக விளையாடும் இந்திய ஏ அணி கூடிய விரைவில் அறிவிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
By Bharathi Kannan • 1 year ago
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலி நிகழ்த்திய சில சாதனைகள்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள விராட் கோலி இந்திய அணியின் கேப்டனாக படைத்த சில சாதனைகள் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
Advertisement