Indian cricket team: Cricket News & Match Updates
டாப் 5 ஒருநாள் பேட்டர்களைத் தேர்வு செய்த வீரேந்திர சேவாக்!
இந்திய அணியின் முன்னாள் அதிரடி தொடக்க வீரர் வீரேந்திர சேவால். அவர் கடந்த 1999ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமான சேவாக், 104 டெஸ்ட் போட்டிகளில் 23 சதம், 32 அரைசதங்கள் என 8586 ரன்களையும், 251 ஒருநாள் போட்டிகளில் 15 சதம், 38 அரைசதங்களுடன் 8273 ரன்களையும், 19 டி20 போட்டிகளில் விளையாடி 2 அரைசதங்களுடன் 394 ரன்களையும் சேர்த்துள்ளார். இதுதவிர்த்து பந்துவீச்சில் 136 சர்வதேச விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.
இந்நிலையில் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது டாப் 5 பேட்டர்களை விரேந்திர சேவாக் தேர்வு செய்துள்ளார். அதில் அவர் தனது நம்பர் ஒன் வீரராக இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியைத் தேர்தெடுத்துள்ளார். இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 297 போட்டிகளில் விளையாடி 50 சதம், 73 அரைசதங்களுடன் 13,963 ரன்களைக் குவித்துள்ளார். Read More...
Related Cricket News for Indian cricket team - Tesst
எனக்குள் இன்னும் கிரிக்கெட் மிச்சமிருக்கிறது - அஜிங்கியா ரஹானே!
சாம்பியன்ஸ் கோப்பை தொடரை இந்திய அணி வெல்லும் - மைக்கேல் கிளார்க் கணிப்பு!
Team India का Champions Trophy इतिहास में कैसा रहा है रिकॉर्ड, इस लिस्ट में है नंबर 1
कौन सी टीम जीतेगी चैंपियंस ट्रॉफी और कौन बनेगा टॉप रन स्कोरर? माइकल क्लार्क ने की बड़ी भविष्यवाणी
CT2025: பயிற்சியின் போது காயமடைந்த ரிஷப் பந்த்; வைரலாகும் காணொளி!
ரஞ்சி கோப்பை 2025: காயம் காரணமாக அரையிறுதி போட்டியை தவறவிடும் ஜெய்ஸ்வால்!
भारतीय फैंस के लिए बुरी खबर, Champions Trophy से पहले बुरी तरह चोटिल हो गए हैं Rishabh Pant; देखें VIDEO
Yashasvi Jaiswal से जुड़ी एक और बुरी खबर आई सामने, INJURED होने के कारण अब नहीं खेल पाएंगे ये बड़ा मुकाबला
VIDEO: चैंपियंस ट्रॉफी के लिए दुबई लैंड हुई टीम इंडिया, फैंस ने किया ज़बरदस्त स्वागत
CT 2025: துபாய் சென்றடைந்த இந்திய அணி!
CT 2025: இந்திய அணியின் பிளேயிங் லெவனை கணித்த சுரேஷ் ரெய்னா!
ஒரு அணியின் செயல்திறன் என்பது ஒரு வீரரை மட்டும் பொறுத்தது அல்ல - கபில் தேவ்!
सुरेश रैना ने चैंपियंस ट्रॉफी के लिए चुनी अपनी टीम, केएल राहुल और मोहम्मद शमी को रखा बाहर
சாம்பியன்ஸ் கோப்பை 2025: இந்திய அணியின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன்!
Cricket Special Today
-
- 11 Nov 2026 11:11
-
- 10 Nov 2026 01:01
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 7 hours ago