Indian cricket team: Cricket News & Match Updates
டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என்பது தான் என்னுடைய கனவு- கருண் நாயர்!
நடந்து முடிந்த விஜய் ஹசாரே கோப்பை 2024-25 தொடரில் தனது அற்புதமான ஆட்டத்தின் மூலம் விதர்பா அணியின் கேப்டன் கருண் நாயர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார், ஆனாலும் அவரால் தேர்வாளர்களின் கவனத்தை ஈர்க்க முடியவில்லை. இத்தொடரில் சிறந்த ஃபார்மில் இருந்த கருண் நாயர், எட்டு இன்னிங்ஸ்களில் 389.50 என்ற சராசரியில் 779 ரன்களை எடுத்து அதிக ரன்கள் எடுத்த வீரராக உள்ளார். இதில் அவர் ஐந்து சதங்களையும் ஒரு அரை சதத்தையும் பதிவுசெய்தார்.
இதனால் எதிர்வரும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியின் தேர்விலும் கருண் நாயர் இடம்பிடிப்பார் என எதிர்பார்க்கப்படது. ஆனால் அவர் அபாரமாக செயல்பட்ட நிலையிலும், அவர் அணியில் தேர்ந்தெடுக்கப்படவில்லை. இந்நிலையில் ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான அணியில் தேர்வு செய்யப்படாதது குறித்து கவலையில் இல்லை என்றும், ஆனால் இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட் விளையாட விருப்பமுடன் உள்ளதாகவும் கருண் நாயர் தெரிவித்துள்ளார். Read More...
Related Cricket News for Indian cricket team - Tesst
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்ட காத்திருக்கும் அர்ஷ்தீப் சிங்!
77 साल पहले की 30 जनवरी ने क्रिकेट में एक अनोखा नजारा दिखाया, जब महात्मा गांधी की हुई थी हत्या
अर्शदीप सिंह T20I में अनोखा शतक पूरा करने के करीब, भारत को कोई गेंदबाज नहीं बना पाया ये रिकॉर्ड
ஹர்திக் பாண்டியா மெதுவாக விளையாடியதே தோல்விக்கு காரணம் - பார்த்தீவ் படேல்!
'Indian Cricketer बनने के लिए क्या करना होगा?', विराट कोहली ने नन्हे फैन के सवाल का दिया जवाब
5 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனைகளை குவித்த வருண் சக்ரவர்த்தி!
W,W,W,W,W: वरुण चक्रवर्ती ने 5 विकेट लेकर भी बनाया अनचाहा World Record,ऐसा करने वाले पहले क्रिकेटर बने
IND vs ENG, 3rd T20I: பிளேயிங் லெவனில் ஷமிக்கு வாய்ப்பு கிடைக்குமா?
சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் பும்ரா விளையாடுவது சந்தேகம்?
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்த திலக் வர்மா!
திலக் வர்மா பேட்டிங் செய்த விதத்தில் மிகவும் மகிழ்ச்சி -சூர்யகுமார் யாதவ் !
IND vs ENG: காயம் காரணமாக தொடரிலிருந்து விலகிய நிதீஷ் ரெட்டி; ஷிவம் தூபே, ரமந்தீப் சேர்ப்பு!
யுஸ்வேந்திர சஹால், ஷிகர் தவான் சாதனையை முறியடிப்பாரா ஹர்திக் பாண்டியா?
சஞ்சு, சஹாலை தேர்வு செய்யாமல் இந்திய அணி தவறுசெய்துவிட்டது - ஹர்பஜன் சிங்!
Cricket Special Today
-
- 06 Oct 2026 10:40