Advertisement
Indian cricket team: Cricket News & Match Updates
Advertisement
BGT 2024: முதல் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனை தேர்வு செய்த ஆகாஷ் சோப்ரா!
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளது. அந்தவகையில் இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான இந்த தொடரின் முதல் போட்டி வரும் 22ஆம் தேதி பெர்த் மைதானத்தில் தொடங்குகிறது.
இதற்கு தயாராகும் வகையில் இந்திய அணி வீரர்கள் பழைய பெர்த் மைதானத்தில் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். தற்போது இந்திய அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் இரு அணிகளாக பிரிந்து பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகின்றனர். இந்நிலையில் இப்போட்டிக்கான இந்திய அணியில் கேப்டன் ரோஹித் சர்மா குழந்தை பிறப்பின் காரணமாக பங்கேற்க மாட்டார் என்பது ஏறத்தாழ உறுதியாகியுள்ளது. இதனால் ஜஸ்பிரித் பும்ரா அணியை வழிநடத்தவார் என்று கூறப்படுகிறது. Read More...
AUS Vs IND Border Gavaskar Trophy Indian Cricket Team Aakash Chopra Nitish Reddy Dhruv Jurel Tamil Cricket News Dhruv Jurel Aakash Chopra India Playing XI 1st Test Border Gavaskar Trophy 2024-25
Related Cricket News for Indian cricket team - Tesst
आकाश चोपड़ा ने ऑस्ट्रेलिया के खिलाफ पहले टेस्ट के लिए चुनी टीम इंडिया की प्लेइंग XI, इन नए खिलाड़ियों को चुना
Aakash Chopra picks India’s probable playing XI for the first vs Australia:ऑस्ट्रेलिया के खिलाफ 22 नवंबर से पर्थ में होने वाले बॉर्डर गावस्कर ट्रॉफी के पहले टेस्ट के लिए पूर्व क्रिकेटर आकाश चोपड़ा ने भारत की प्लेइंग...
By Saurabh Sharma • 2 years ago
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய சாதனை படைக்க காத்திருக்கும் ஜெய்ஸ்வால்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இரண்டு சிக்ஸர்களை அடித்தால், ஒரு வருடத்தில் டெஸ்டில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர் என்ற உலக சாதனையைப் படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ரோஹித் சர்மாவின் முடிவை 100 சதவீதம் ஆதரிக்கிறேன் - டிராவிஸ் ஹெட்!
குழந்தை பிறப்பின் காரணமாக டெஸ்ட் போட்டியில் இருந்து விலகிய இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மாவின் முடிவை நான் 100 சத வீதம் ஆதரிக்கிறேன் என்று ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் டிராவிஸ் ஹெட் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடருக்கான பெங்கால் அணி அறிவிப்பு; ஷமிக்கு இடம்!
நடப்பு சீசன் சையத் முஷ்டாக் அலி தொடரில் விளையாடும் பெங்கால் அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
टीम इंडिया का वो बदकिस्मत विकेटकीपर जिसने अपने आखिरी टेस्ट में बल्लेबाजी और गेंदबाजी दोनों में ओपनिंग की,लेकिन क्या थी वजह?
इस बार चर्चा कुछ सवाल से शुरू करते हैं : * किसे भारत का सबसे बदकिस्मत विकेटकीपर कहते हैं? * उस बल्लेबाज का नाम जो अपने पहले टेस्ट में हिट विकेट आउट हुआ था? * उस भारतीय खिलाड़ी का नाम जिसने रणजी ट्रॉफी खेलने से पहले,...
By Charanpal Singh Sobti • 2 years ago
BGT 2024: முதல் டெஸ்டிற்கான இந்திய அணியின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன்!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணியின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.
By Bharathi Kannan • 2 years ago
பார்டர் கவாஸ்கர் தொடரில் சட்டேஷ்வர் புஜாரா; பேட்டராக அல்லாமல் புதிய அவதாரம்!
ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் இந்திய அணியின் முன்னாள் வீரர் புஜாரா தொலைக்காட்சி வர்ணனையாளராக செயல்படவுள்ளனர்.
By Bharathi Kannan • 2 years ago
பார்டர் கவாஸ்கர் தொடர்: மார்க் வாக்கின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் ஸ்டீவ் ஸ்மித்!
எதிர்வரும் இந்திய அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணி வீரர் ஸ்டீவ் ஸ்மித் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளர்.
By Bharathi Kannan • 2 years ago
BGT 2024: இந்தியா அணியுடன் பயணிக்கும் தேவ்தத் படிக்க; நாடு திரும்பிய ருதுராஜ், சுதர்ஷன்!
பயிற்சியின் போது காயமடைந்த ஷுப்மன் கில்லிற்கு பதிலாக எதிர்வரும் பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் தேவ்தத் படிக்கல் இந்திய அணியில் சேர்க்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
இந்த ஆண்டில் அதிக டி20 சிக்ஸர்கள், ரன்களை அடித்த இந்திய வீரர் பட்டியலில் சஞ்சு சாம்சன் முதலிடம்!
நடப்பு 2024ஆம் ஆண்டில் டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் மற்றும் ரன்களை அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் சஞ்சு சாம்சன் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடருக்கான மும்பை அணி அறிவிப்பு!
சையத் முஷ்டாக் அலி தொடரில் பங்கேற்கும் 17 பேர் அடங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான மும்பை அணியை மும்பை கிரிக்கெட் சங்கம் இன்று அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
காயத்திலிருந்து மீண்டு பயிற்சியை தொடங்கிய ராகுல்; வைரலாகும் காணொளி!
இந்திய அணி வீரர் கேஎல் ராகுல் காயத்தில் இருந்து மீண்டு பயிற்சிக்கு திரும்பிய காணொளியை பிசிசிஐ தங்கள் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
தனது சிக்ஸரால் காயமடைந்த ரசிகைக்கு நேரில் ஆறுதல் கூறிய சஞ்சு சாம்சன்; வைரல் காணொளி!
தனது சிக்ஸரால் காயமடைந்த ரசிகையை சஞ்சு சாம்சன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய காணொளி ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியதுடன், இணையத்தில் வைரலாகியும் வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
BGT 2024: பெர்த் டெஸ்ட்டில் அறிமுகமாகும் நிதீஷ் ரெட்டி!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் நிதீஷ் ரெட்டி சேர்க்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 11 Nov 2026 11:11
-
- 10 Nov 2026 01:01
Advertisement
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 50 minutes ago