Advertisement
Indian cricket team: Cricket News & Match Updates
Advertisement
தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா தொடர்களுக்கான இந்திய அணி அறிவிப்பு; அறிமுக வீரர்களுக்கு வாய்ப்பு!
இந்திய அணி தற்சமயம் நியூசிலாந்து அணியுடன் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி அக்டோபர் 15ஆம் தேதி தொடங்கிய இத்தொடரானது வரும் நவம்பர் 05ஆம் தேதியுடன் நிறைவடையவுள்ளது. இதனையடுத்து இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரிலும், அதன்பின் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கிரிக்கெட் தொடரிலும் விளையாடவுள்ளது.
அந்தவகையில் தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி நவம்பர் 08ஆம் தேதி முதல் டி20 தொடரில் விளையாடவுள்ளது. அதனைத்தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய டெஸ்ட் அணியானது நவம்பர் 15ஆம் தேதி தொடங்கும் பார்டர் கவாஸ்கர் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கிறது. இந்நிலையில் இத்தொடர்களுக்கான இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. Read More...
SA Vs IND AUS Vs IND Indian Cricket Team Sanju Samson Harshit Rana Nitish Kumar Reddy Ramandeep Singh Tamil Cricket News Nitish Kumar Reddy Harshit Rana Ramandeep Singh Sanju Samson Indian Cricket Team Border Gavaskar Trophy 2024-25 India tour of Australi
Related Cricket News for Indian cricket team - Tesst
IND vs NZ, 2nd Test: சதத்தை தவறவிட்ட டாம் லேதம்; வலிமையான முன்னிலையில் நியூசிலாந்து!
இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணியானது இரண்டாவது இன்னிங்ஸில் 301 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
भारत-न्यूजीलैंड पुणे टेस्ट की पहली पारी में बना गजब रिकॉर्ड, 55 साल बाद भारत की धरती पर हुआ ऐसा कारनामा
India vs New Zealand Pune Test: भारतीय क्रिकेट टीम पुणे के महाराष्ट्र क्रिकेट एसोसिएशन स्टेडियम में न्यूजीलैंड के खिलाफ खेले जा रहे दूसरे टेस्ट की पहली पारी में 156 रन पर ऑलआउट हो गई। न्यूजीलैंड के लिए पहली पारी में...
By Saurabh Sharma • 1 year ago
IND vs NZ, 2nd Test: சான்ட்னர் சுழலில் சிக்கி 156 ரன்களில் ஆல் அவுட்டானது இந்தியா!
நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 156 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் ஆல் அவுட்டானது.
By Bharathi Kannan • 1 year ago
புல்டாஸ் பந்தில் விக்கெட்டை இழந்த விராட் கோலி; வைரலாகும் காணொளி!
நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் விராட் கோலி புல்டாஸ் பந்தில் க்ளீன் போல்டாகிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
IND vs NZ, 2nd Test: அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் இந்திய அணி!
நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
அதிகமுறை டக் அவுட்; சச்சினின் சாதனையை சமன்செய்த ரோஹித் சர்மா!
சர்வதேச கிரிக்கெட்டில் அதிகமுறை டக் அவுட்டான இந்திய வீரர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை ரோஹித் சர்மா சமன்செய்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ரோஹித் சர்மாவை க்ளீன் போல்டாக்கிய டிம் சௌதீ - வைரலாகும் காணொளி!
இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கேப்டன் ரோஹித் சர்மாவை நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிம் சௌதீ க்ளீன் போல்டாக்கிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
குறிப்பிட்ட லெந்தில் மட்டுமே கவனம் செலுத்தினேன் - வாஷிங்டன் சுந்தர்!
நான் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே பந்துவீச கவனம் செலுத்தினேன், அங்கும் இங்கும் எனது வேகத்தை மாற்றினேன். அதற்கான பலனையும் பெற்றுள்ளேன் என வாஷிங்டன் சுந்தர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
நாதன் லையனை பின்னுக்கு தள்ளி ரவிச்சந்திரன் அஸ்வின் சாதனை!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர்கள் வரிசையில் நாதன் லையனை பின்னுக்கு தள்ளி ரவிச்சந்திரன் அஸ்வின் 7ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
2nd Test: अश्विन-सुंदर ने कराई टीम इंडिया की वापसी, अर्धशतक जड़कर कॉनवे और रचिन हुए आउट
न्यूजीलैंड क्रिकेट टीम ने पुणे के महाराष्ट्र क्रिकेट एसोसिएशन स्टेडियम में भारत के खिलाफ खेले जा रहे दूसरे टेस्ट मैच के पहले दिन चायकाल तक 5 विकेट के नुकसान पर 201 रन बना लिए हैं। दूसरे सत्र के अंत पर डेरिल मिचेल 16 रन...
By Saurabh Sharma • 1 year ago
பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்க ஆஸ்திரேலியா புறப்பட்ட இந்திய ஏ அணி!
ஆஸ்திரேலிய ஏ அணிக்கு எதிராக பயிற்சி ஆட்டங்களில் பங்கேற்கவுள்ள ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான இந்திய ஏ அணி இன்று ஆஸ்திரேலியா புறப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ஆஸ்திரேலியாவில் தொடரை வெல்ல இந்தியாவிற்கு இந்த மூன்று வீரர்கள் அவசியம் - பிரெட் லீ!
பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரை இந்திய அணி வெல்ல வேண்டுமானால் ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், முகமது ஷமி ஆகியோர் தேவை என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரட் லீ தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
IND vs NZ, 2nd Test: அஸ்வின் அசத்தல் பந்துவீச்சு; நியூசிலாந்து நிதான ஆட்டம்!
இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல்நாள் உணவு இடைவேளையின் போது நியூசிலாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு 92 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ஸ்பெஷலிஸ்ட் தொடக்க வீரரை ஆஸ்திரேலிய களமிறக்க வேண்டும் - கிளார்க் அறிவுரை!
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட ஸ்பெஷலிஸ்ட் தொடக்க வீரரை ஆஸ்திரேலிய அணி தேர்வு செய்ய வேண்டும் என முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் அறிவுறுத்தியுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
Advertisement
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 5 days ago