Advertisement
Indian cricket team: Cricket News & Match Updates
Advertisement
நியூசிலாந்து டெஸ்ட் தொடர்: சேவாக்கின் சிக்ஸர் சாதனையை நெருங்கும் ரோஹித் சர்மா!
ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய டெஸ்ட் அணி சமீபத்தில் வங்கதேச அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இந்த தொடரின் முடிவில் இந்திய அணி இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்று அசத்தியதுடன் 2-0 என்ற கணக்கில் வங்கதேசத்தை வைட் வாஷ் செய்து தொடரை வென்றது.
இதனைத்தொடர்ந்து இந்திய அணி இம்மாதம் நியூசிலாந்து அணியுடனான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிவிளையாடவுள்ளது. அதன்படி இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது அக்டோபர் 16ஆம் தேதி பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கவுள்ளது. மேற்கொண்டு இத்தொடரில் பங்கேற்கும் டாம் லேதம் தலைமையிலான நியூசிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் அறிவித்தது. Read More...
IND Vs NZ Indian Cricket Team Rohit Sharma Virender Sehwag Tamil Cricket News Virender Sehwag Rohit Sharma Indian Cricket Team Zealand tour of India India vs Zealand
Related Cricket News for Indian cricket team - Tesst
யஷஸ்வி ஜெய்ஸ்வாலை பின்னுக்கு தள்ளிய நிதீஷ் ரெட்டி!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக இளம் வயதில் அரைசதம் அடித்த நான்காவது வீரர் எனும் பெருமையை நிதீஷ் ரெட்டி பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
IND vs BAN: மூன்றாவது டி20 போட்டியில் பிளேயிங் லெவனில் மாற்றம் செய்யவுள்ள இந்திய அணி!
வங்கதேசத்திற்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் விளையாடும் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ஒருசில மாற்றங்கள் நிகழ வாய்ப்புள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ரஞ்சி கோப்பை 2024-25: இஷான் கிஷன் தலைமையிலான ஜார்கண்ட் அணி அறிவிப்பு!
எதிர்வரும் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் ஜார்கண்ட் அணியின் கேப்டனாக இஷான் கிஷான் நியமிக்கப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
பவுண்டரில் எல்லையில் அசத்தலான கேட்ச்சை பிடித்த ஹர்திக் பாண்டியா; வைரல் காணொளி!
வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா பிடித்த அபாரமான கேட்ச் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
WATCH: फैंस से बचकर भागे रोहित शर्मा, VIDEO देख दुनिया बोली- 'शाणा फॉर ए रीजन'
Rohit Sharma Viral Video: भारतीय कप्तान रोहित शर्मा का एक वीडियो वायरल हुआ है जिसमें वो अपने ही फैंस से बचकर भागते नज़र आए हैं।
By Nishant Rawat • 2 years ago
Shane Watson ने कर दी भविष्यवाणी, बोले BGT में ये खिलाड़ी होंगे Team India के 'X-Factor'
Second Test: भारत और ऑस्ट्रेलिया के बीच मुकाबले से पहले हर बार की तरह, इस बार भी बयानबाजी का दौर शुरू हो चुका है। नवंबर में खेले जाने वाली बॉर्डर-गावस्कर ट्रॉफी को लेकर दोनों टीमों ने अपनी तैयारी तेज कर दी है। इस बीच पूर्व ऑस्ट्रेलियाई क्रिकेटर शेन वॉटसन ने टीम इंडिया को लेकर काफी बयान दिए। उन्होंने कुछ ऐसे खिलाड़ियों के नाम लिए, जो ऑस्ट्रेलिया के घर में उनके लिए बड़ी परेशानी का सबब रहेंगे।
By IANS News • 2 years ago
IND vs BAN: Stats Preview ahead of the 2nd India vs Bangladesh T20I at Arun Jaitley Stadium
The second T20I between India and Bangladesh is all set to get underway on October 9 (Wednesday) at Arun Jaitley Stadium, Delhi
By Rawat Karan • 2 years ago
இந்தியாவின் அதிரடியான அணுகுமுறைக்கு ரோஹித் மட்டும் தான் காரணம் - சுனில் கவாஸ்கர்!
இந்திய அணியின் அதிரடியான அணுகுமுறைக்கு காரணம் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தான் என்றும், அதனால் இதற்கான முழு பெருமையும் அவரை மட்டுமே சேரும் என்றும் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
'कानपुर टेस्ट की जीत का क्रेडिट रोहित शर्मा को जाना चाहिए', सुनील गावस्कर
Second Test: पूर्व भारतीय दिग्गज बल्लेबाज सुनील गावस्कर का मानना है कि कानपुर में बारिश से प्रभावित दूसरे टेस्ट मैच में बांग्लादेश पर सात विकेट से शानदार जीत हासिल करने में बल्लेबाजों के आक्रामक रवैये का श्रेय कप्तान रोहित शर्मा को दिया जाना चाहिए।
By IANS News • 2 years ago
Women's T20 World Cup 2024: पाकिस्तान को हराने के बावजूद भारत के लिए आसान नहीं है सेमीफाइनल की राह, क्या बन रहे हैं समीकरण?
T20 World Cup: महिला टी20 विश्व कप 2024 में आखिरकार हरमनप्रीत की सेना का खाता खुल गया है। पहले मैच में बुरी तरह फ्लॉप और न्यूजीलैंड से करारी हार झेलने के बाद भारत ने पाकिस्तान को 6 विकेट से हरा दिया। हालांकि, बल्लेबाजों ने यहां फिर निराश किया लेकिन गनीमत यह रही कि स्कोर छोटा था और कप्तान क्रीज पर डटी रहीं। मगर, सेमीफाइनल का टिकट अब भी भारत की पकड़ से दूर है।
By IANS News • 2 years ago
MS Dhoni या Rohit Sharma! कौन है Shivam Dube का फेवरेट कैप्टन? जवाब सुनकर हिटमैन भी हुए खुश
सोशल मीडिया पर शिवम दुबे का एक वीडियो वायरल हो रहा है जिसमें वो रोहित और धोनी में से अपने फेवरेट कैप्टन के सवाल पर जवाब देते नज़र आए हैं।
By Nishant Rawat • 2 years ago
விராட் கோலி சாதனையை முறியடித்த ஹர்திக் பாண்டியா!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக சிக்ஸர் அடித்து அதிகமுறை வெற்றியைத் தேடிக்கொடுத்த வீரர்கள் பட்டியலில் ஹர்திக் பாண்டியா முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
இணையத்தை கலக்கும் ஹர்திக் பாண்டியாவின் நோ- லுக்கின் ஷாட் - வைரல் காணொளி!
வங்கதேச அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஹர்திக் பாண்டியா அடித்த பவுண்டரி ஒன்று ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
பட்லர், ரெய்னாவை பின்னுக்கு தள்ளிய சூர்யகுமார் யாதவ்!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்களை அடித்த வீரர்கள் பட்டியலில் ஜோஸ் பட்லரை பின்னுக்கு தள்ளி சூர்யகுமார் யாதவ் 4ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 16 Oct 2026 08:54
Advertisement