Advertisement
Indian cricket team: Cricket News & Match Updates
Advertisement
அறிமுக போட்டியின் முதல் ஓவரையே மெய்டனாக வீசி சாதனை படைத்த மயங்க் யாதவ்!
இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகளை கொண்ட டி20 கிரிக்கெட் தொடரானது நேற்று தொடங்கியது. அதன்படி குவாலியரில் உள்ள ஸ்ரீமன் மாதவராவ் சிந்தியா மைதானத்தில் நடைபெற்ற இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் அணியில் மெஹிதி ஹசன் மிராஸ், கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ ஆகியோரைத் தவிர்த்து மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்த வங்கதேச அணியானது 19.5 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 127 ரன்களுக்கே ஆல் அவுட்டானது. Read More...
IND Vs BAN IND Vs BAN 1st T20I Indian Cricket Team Mayank Yadav Ajit Agarkar அஜித் அகர்கர் மயங்க் யாதவ் Tamil Cricket News Arshdeep Singh Ajit Agarkar Mayank Yadav India Vs Bangladesh
Related Cricket News for Indian cricket team - Tesst
நாங்கள் பேட்டிங் செய்த விதம் சிறப்பாக இருந்தது - சூர்யகுமார் யாதவ்!
இந்த போட்டியில் எங்கள் அணி வீரர்கள் செயல்பட்ட விதமும், நாங்கள் பேட்டிங் செய்த விதமும் சிறப்பாக இருந்தது என இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
VIDEO: पैर पकड़कर बैठ गए थे Rishabh Pant, ऐसे माइंड गेम खेलकर Team India को जिताया था T20 World Cup
भारतीय कप्तान रोहित शर्मा ने खुलासा किया है कि टी20 वर्ल्ड कप फाइनल में ऋषभ पंत ने विकेट के पीछे से माइंड गेम खेलकर टीम को जितवाने में अहम भूमिका निभाई थी।
By Nishant Rawat • 2 years ago
இந்தியா vs வங்கதேசம், முதல் டி20 போட்டி - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி இன்று குவாலியரில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
இந்திய அணியின் தொடக்க வீரராக சஞ்சு சாம்சன் களமிறங்குவார் - சூர்யகுமார் யாதவ்!
வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் இந்திய அணியில் தொடக்க வீரராக சஞ்சு சாம்சன் களமிறங்குவார் என்று அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
IND vs BAN: காயம் காரணமாக டி20 தொடரில் இருந்து ஷிவம் தூபே விலகல்; திலக் வர்மாவிற்கு வாய்ப்பு!
இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நாளை நடைபெறவுள்ள நிலையில், இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஷிவம் தூபே காயம் காரணமாக இத்தொடரில் இருந்து விலகியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
இரானி கோப்பை 2024: தனுஷ் கோட்டியான் அபார சதம்; கோப்பையை வென்றது மும்பை!
ரெஸ்ட் ஆஃப் இந்திய அணிக்கு எதிரான இரானி கோப்பை போட்டியில் மும்பை அணி சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
Rohit Sharma ने तोड़ा अपने फैन का दिल, बोले - 'बस हो गया यार'; देखें VIDEO
Rohit Sharma Viral Video: रोहित शर्मा का एक वीडियो वायरल हो रहा है जिसमें वो अपने ही एक फैन का दिल तोड़ते नजर आए।
By Nishant Rawat • 2 years ago
இரானி கோப்பை 2024: பிரித்வி ஷா அரைசதம்; வலிமையான இலக்கை நோக்கி மும்பை அணி!
ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணிக்கு எதிரான இரானி கோப்பை போட்டியின் நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் மும்பை அணி இரண்டாவது இன்னிங்ஸில் 274 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
இரானி கோப்பை 2024: இரட்டை சதத்தை தவறவிட்ட அபிமன்யூ ஈஸ்வரன்; 416 ரன்களில் ரெஸ்ட் ஆஃப் இந்தியா ஆல் அவுட்!
மும்பை அணிக்கு எதிரான இரானி கோப்பை ஆட்டத்தில் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணி 416 ரன்களில் ஆல் அவுட்டானது, முதல் இன்னிங்ஸில் 121 ரன்கள் பின் தங்கியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
விராட் கோலியின் இடத்தை ரியான் பராக் நிரப்புவார் - ஹர்பஜன் சிங்!
இந்திய டி20 அணியில் விரட் கோலி விட்டுச்சென்ற இடத்தை இளம் வீரர் ரியான் பராக் நிரப்புவார் என முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
T20 इंटरनेशनल में VIRAT KOHLI की रिप्लेसमेंट कौन? हरभजन सिंह बोले- 'रियान पराग'
हरभजन सिंह ने टी20 इंटरनेशनल में विराट कोहली और रोहित शर्मा की रिप्लसमेंट के बारे में बात की है। उनका मानना है कि यशस्वी और रियान ऐसा कर सकते हैं।
By Nishant Rawat • 2 years ago
வங்கதேச டி20 தொடர்; சாதனைகளை குவிக்க காத்திருக்கும் ஹர்திக் பாண்டியா!
வங்கதேச அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடும் ஹர்திக் பாண்டியா இந்திய அணிக்காக சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
பார்டர் கவாஸ்கர் தொடர் குறித்து கருத்து தெரிவித்த கோலி, அஸ்வின்!
எதிர்வரும் பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடர் குறித்து இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் விராட் கோலி மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் தங்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.
By Bharathi Kannan • 2 years ago
இரானி கோப்பை 2024: அபிமன்யூ ஈஸ்வரன் அசத்தல் சதம்; ரெஸ்ட் ஆஃப் இந்தியா நிதான ஆட்டம்!
மும்பை அணிக்கு எதிரான இரானி கோப்பை கிரிக்கெட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணி 4 விக்கெட் இழப்பிற்கு 289 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 16 Oct 2026 08:54
Advertisement