Indian cricket team: Cricket News & Match Updates
இந்திய அணியின் கூடுதல் பயிற்சியாளர்களாக அபிஷேக்,டென் டோஸ்கேட் தேர்வு - தகவல்!
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ராகுல் திராவிட்டின் பதவிக் காலம், அண்மையில் நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பை 2024 தொடருடன் நிறைவடைந்தது. இதனையடுத்து இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளரைத் தேடும் முயற்சியில் பிசிசிஐ இறங்கியது. இதில் முதலில் ரிக்கி பாண்டிங், ஜஸ்டின் லங்கர், ஸ்டீபன் ஃபிளெமிங் உள்ளிட்டோரது பெயர்கள் இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளருக்கான போட்டியில் இருந்தது. அவர்களுடன் இந்திய அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீரின் பெயர் முன்னிலையில் இருந்தது.
இந்நிலையில் இந்திய அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளராக முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா சமீபத்தில் அதிகாராப்பூவர்மாக அறிவித்தார். மேற்கொண்டு எதிர்வரவுள்ள இலங்கை அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் இந்திய அணி விளையாடவுள்ள நிலையில், அத்தொடரில் இருந்த கௌதம் கம்பீரின் பயிற்சியாளர் பதவியும் தொடங்கவுள்ளதாக பிசிசிஐ தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கொண்டு இத்தொடருக்கான இந்திய அணியும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டு பெரும் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. Read More...
Related Cricket News for Indian cricket team - Tesst
இந்திய ஒருநாள் அணியில் சஞ்சு சாம்சன் சேர்க்கப்படாதது குறித்து ஆகாஷ் சோப்ரா கருத்து!
எங்களை குறை சொல்லும் முன் உங்கள் வரலாற்றை திரும்பி பாருங்கள் - இன்ஸாமாம் கருத்துக்கு முகமது ஷமி பதிலடி!
இது ஒரு முட்டாள்தனமான கேள்வி - பாகிஸ்தான் பத்திரிக்கையாளரை விமர்சித்த ஹர்பஜன் சிங்!
3 भारतीय खिलाड़ी जिनकी ODI टीम में वापसी हुई मुश्किल, एक तो सेंचुरी जड़ने के बाद हुआ बाहर
SL vs IND: ஹர்திக் பாண்டியாவிற்கு ஆதரவராக கருத்து தெரிவித்த முகமது கைஃப்!
SL vs IND: தேர்வு குழுவின் பாரபட்சத்தால் அணியில் இருந்து நீக்கப்பட்ட மூன்று வீரர்கள்!
SL vs IND: சஞ்சு, அபிஷேக் நீக்கம்; இந்திய அணி தேர்வை கடுமையாக விமர்சித்த சசி தரூர்!
விவாகரத்து செய்தியை அதிகாரப்பூர்வமாக அறிவித்த ஹர்திக் பாண்டியா!
SL vs IND: டி20, ஒருநாள் தொடர்களுக்கான இந்திய அணி அறிவிப்பு; வெளிப்படையான தேர்வுகுழுவின் பாரபட்சம்!
ये 3 खिलाड़ी हैं दुनिया के टॉप विकेटकीपर, Suresh Raina से सुनिए नाम
இணையத்தில் வைரலாகும் ஹர்திக் பாண்டியாவின் இன்ஸ்டாகிராம் பதிவு!
அடுத்த உலகக்கோப்பை தொடரில் சஞ்சு சாம்சன் இடம்பிடிக்க மாட்டார் - அமித் மிஸ்ரா!
வலைபயிற்சியில் ஈடுபட்ட முகமது ஷமி; வைரலாகும் காணொளி!
ஐபிஎல் தொடர் இந்திய கிரிக்கெட்டின் தரத்தை உயர்த்தியுள்ளது - ஷிவம் தூபே!
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16