Ipl
ஐபிஎல் 2021: தவான், ஸ்டோய்னிஸ் அதிரடியில் பஞ்சாப்பை பந்தாடிய டெல்லி!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 11ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிம், பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் ரிஷப் பந்த் முதலில் பந்துவீசத் தீர்மானித்தார்.
அதன்படி களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு தொடக்க வீரர்கள் கே.எல்.ராகுல், மயாங்க் அகர்வால் ஆகியோர் அரைசதமடித்து உதவினர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் கிங்ஸ் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்களைக் குவித்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக மயாங்க் அகர்வால் 69 ரன்களையும், ராகுல் 62 ரன்களையும் சேர்த்தனர்.
பின் இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய டெல்லி அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியளிக்கும் வகையில், பிரித்வி ஷா 32 ரன்களிலும், ஸ்மித் 9 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.
இருப்பினும் மறுமுனையில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஷிகர் தவான் அரைசதம் கடந்து நம்பிக்கை அளித்தார். பின் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட தவான் 92 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார்.
பின்னர் களமிறங்கிய மார்கஸ் ஸ்டோய்னிஸ் ஒரு சில பவுண்டரிகளைப் பறக்கவிட்டு அணிக்கு வெற்றியைத் தேடித் தந்தார். இதன்மூலம் 18.2 ஓவர்களிலேயே டெல்லி அணி வெற்றி இலக்கை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றிபெற்றது.
Related Cricket News on Ipl
-
सिराज की यॉर्कर्स के सामने बेबस नजर आए आद्रे रसल (VIDEO)
ऑलराउंडर ग्लेन मैक्सवेल (78) और एबी डीविलियर्स (नाबाद 76) की शानदार पारियों के बाद गेंदबाजों के उम्दा प्रदर्शन से रॉयल चैलेंजर बेंगलोर ने यहां एमए चिदंबरम स्टेडियम में खेले गए आईपीएल के 10वें मुकाबले में ...
-
ஐபிஎல் 2021: மயாங்க், ராகுல் அசத்தல், டெல்லி அணிக்கு 196 ரன்கள் இலக்கு!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்று வரும் 11ஆவது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் ...
-
'जब तक मुंबई के पास 'ब्रम्हास्त्र' है, उन्हें कोई नहीं हरा सकता', सहवाग ने पढ़े इंडियन गेंदबाज़ की…
आईपीएल 2021 में मुंबई इंडियंस की टीम कम स्कोर बनाने के बावजूद उसका बचाव करने में सफल रही है और यही कारण है कि पूर्व भारतीय क्रिकेटर वीरेंद्र सहवाग ने इस टीम की बॉलिंग लाइन अप ...
-
VIDEO : ਡੀਵਿਲੀਅਰਜ਼ ਦੀ ਸੁਨਾਮੀ ਵਿੱਚ ਡੁੱਬੇ ਆਂਦਰੇ ਰਸਲ, 2 ਓਵਰਾਂ ਵਿੱਚ 19 ਦੀ ਇਕਾੱਨਮੀ ਨਾਲ ਲੁਟਾਈਆਂ ਦੌੜ੍ਹਾਂ
ਆਲਰਾਉਂਡਰ ਗਲੇਨ ਮੈਕਸਵੈਲ (78) ਅਤੇ ਏਬੀ ਡੀਵਿਲੀਅਰਜ਼ (76) ਦੀ ਸ਼ਾਨਦਾਰ ਪਾਰੀ ਨਾਲ ਰਾਇਲ ਚੈਲੇਂਜਰਜ਼ ਬੰਗਲੌਰ ਨੇ ਇੱਥੇ ਐਮਏ ਚਿਦੰਬਰਮ ਸਟੇਡੀਅਮ ਵਿੱਚ ਆਈਪੀਐਲ ਦੇ 10 ਵੇਂ ਮੈਚ ਵਿੱਚ ਐਤਵਾਰ ਨੂੰ ਕੋਲਕਾਤਾ ਨਾਈਟ ਰਾਈਡਰ ਨੂੰ 205 ਦੌੜਾਂ ...
-
मैक्सवेल कै सामने पडिक्कल ने उतारी उनकी नकल, 'बिग शो' ने दिया गजब का रिएक्शन (Video)
IPL 2021: रॉयल चैलेंजर्स बैंगलोर (Royal Challengers Banglore) और कोलकाता नाइट राइडर्स (Kolkata Knight Riders) के बीच खेले गए मुकाबले को विराट कोहली की टीम आरसीबी ने 38 रनों से जीतने में कामयाबी पाई है। ...
-
IPL 2021: Maxwell, De Villiers Star In RCB's 38 Run Win Over KKR
Some brutal knocks by Glenn Maxwell and AB de Villiers in the first innings combined with a disciplined bowling performance helped Royal Challengers Bangalore(RCB) beat Kolkata Knight Riders(KKR) by 3 ...
-
VIDEO: पहले आप के चक्कर में चहल और सिराज ने मिलकर टपकाया आसान सा कैच
IPL 2021: रॉयल चैलेंजर्स बैंगलोर (Royal Challengers Banglore) और कोलकाता नाइट राइडर्स (Kolkata Knight Riders) के बीच खेले गए मुकाबले में आरसीबी की टीम ने 38 रनों से मुकाबला जीतने में कामयाबी पाई है। ...
-
ஐபிஎல் 2021: கேகேஆரை புரட்டியெடுத்து ஹாட்ரிக் வெற்றியைப் பதிவுசெய்த ஆர்சிபி!
ஐபிஎல் தொடரில் இன்று மாலை நடைபெற்ற போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ...
-
ஐபிஎல் 2021: டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பீல்டிங் தேர்வு!
இந்தியாவின் உள்ளூர் கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின ...
-
VIDEO: डीविलियर्स के वार से आंद्रे रसेल का हुआ 'ब्रेन फेड', जैमीसन को नहीं किया रनआउट
IPL 2021: रॉयल चैलेंजर्स बैंगलोर (Royal Challengers Banglore) और कोलकाता नाइट राइडर्स (Kolkata Knight Riders) के बीच खेले गए मुकाबले में आरसीबी के विस्फोटक बल्लेबाज डीविलियर्स गेंदबाजों पर कहर बनकर टूटे। ...
-
RCB vs KKR: मैक्सवेल-डी विलियर्स की जोड़ी ने IPL में बनाया अनोखा रिकॉर्ड, 14 साल में पहली बाहर…
ग्लेन मैक्सवेल और एबी डी विलियर्स की जोड़ी ने तूफानी पारियों खेलकर आईपीएल के इतिहास में एक अनोखा रिकॉर्ड बना दिया। मैक्सवेल ने 49 गेंदों में 78 रन, वहीं डी विलियर्स ने 34 गेंदों में ...
-
VIDEO : एबी डी विलियर्स की सुनामी में बह गए आंद्रे रसल, 2 ओवर में 19 की इकॉनमी…
ऑलराउंडर ग्लेन मैक्सवेल (78) और एबी डीविलियर्स (76) की शानदार पारियों से रॉयल चैलेंजर बैंगलोर ने यहां एमए चिदंबरम स्टेडियम में खेले जा रहे आईपीएल के 10वें मुकाबले में रविवार को कोलकाता नाइट राइडर्स को ...
-
ஐபிஎல் 2021: மேக்ஸ்வெல், டி வில்லியர்ஸ் அதிரடி; இமாலய இலக்கை நிர்ணயித்த ஆர்சிபி!
ஐபிஎல் தொடரின் இன்று நடைபெற்ற 10ஆவது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங் ...
-
Video: 'Superman' Rahul Tripathi Catches Ball After Running 19 Meters To Remove Virat Kohli
In the 10th match of the IPL 2021, Royal Challengers Bangalore opted to bat first against Kolkata Knight Riders in the first day game of the season, played at MA Chidambaram Stadium. For RCB, captai ...
Cricket Special Today
-
- 25 May 2026 06:36
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 6 days ago