Advertisement
Ipl 2023: Cricket News & Match Updates
Advertisement
பதிரானா இலங்கைக்கு பெரும் சொத்தாக இருப்பார் - எம் எஸ் தோனி புகழாரம்!
16ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இதில் இன்று நடைபெற்ற 49ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய மும்பை அணி நேஹல் வதேராவின் அரைசதத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 139 ரன்களைச் சேர்த்தது. இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 17.4 ஓவர்களில் இலக்கை எட்டி, 6 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தியது. இப்போட்டியில் அபாரமாக பந்துவீசிய மதீஷா பதிரானா ஆட்டநாயகனாகத் தேர்வுசெய்யப்பட்டார். Read More...
Related Cricket News for Ipl 2023 - Tesst
चाणक्य धोनी ने रोहित शर्मा के साथ खेला खेल, थाला के चक्रव्यूह में फंसकर आउट हुए हिटमैन; देखें VIDEO
रोहित शर्मा चेन्नई सुपर किंग्स के खिलाफ मुकाबले में सिर्फ 3 गेंद ही खेल सके। इस दौरान उनके बैट से एक भी रन नहीं निकला और वह शून्य के स्कोर पर आउट हुए।
By Nishant Rawat • 3 years ago
எங்கள் வீரர்கள் போதுமான ரன்களை எடுக்கவில்லை - ரோஹித் சர்மா!
வெளிப்படையாக இந்த ஆண்டு ஹோம் கிரவுண்டுகளில் எந்த அட்வான்டேஜும் இல்லை என்று தெளிவாகத் தெரிகிறது என மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
CSK vs MI, IPL 2023: चेन्नई सुपर किंग्स ने हिला डाली मुंबई इंडियंस की दुनिया, 6 विकेट से जीता मैच
चेन्नई सुपर किंग्स ने मुंबई इंडियंस को 6 विकेट से हराकर जीत हासिल की है। इस जीत के साथ CSK अब 13 अंक के साथ पॉइंट्स टेबल पर दूसरे पायदान पर पहुंच चुका है।
By Nishant Rawat • 3 years ago
ஐபிஎல் 2023: மீண்டும் மும்பையை வீழ்த்தி சிஎஸ்கே அபார வெற்றி!
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அச்த்தியது.
By Bharathi Kannan • 3 years ago
गोली से भी तेज ये परफेक्ट यॉर्कर, देखें कैसे जूनियर मलिंगा ने हिला डाली नेहल वढेरा की दुनिया
Matheesha Pathirana Bowling: मथीशा पथिराना ने मुंबई इंडियंस के खिलाफ अपने कोटे के 4 ओवर में सिर्फ 15 रन देकर 3 विकेट झटके।
By Nishant Rawat • 3 years ago
ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய ஜோஷுவா லிட்டில்; காரணம் இதுதான்!
வங்கதேச அணிக்கு எதிரான தொடரில் விளையாடும் அயர்லாந்து அணியில் இடம்பிடித்துள்ளதால், ஐபிஎல் தொடரிலிருந்து குஜராத் டைட்டன்ஸ் வீரர் ஜோஷுவா லிட்டில் விலகியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
அபாரமான யார்க்கரை வீசிய பதிரான; இணையத்தில் வைரலாகும் காணொளி!
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் சிஎஸ்கேவின் மதீஷா பதிரானா தனது அபாரமான யார்க்கர்கள் மூலம் எதிரணி பேட்டர்களை ஸ்தம்பிக்க வைத்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2023: மும்பையை 139 ரன்களில் சுருட்டியது சிஎஸ்கே!
சென்னை சூப்பர் கிங்ஸிற்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 140 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
எங்கள் நாட்டின் 1000க்கும் மேற்பட்ட ஸ்பின்னர்ஸ் உள்ளனர் - ரஷித் கான்!
உண்மையிலேயே எங்களது நாட்டில் (ஆஃப்கானிஸ்தானில்) ஆயிரத்திற்கும் அதிகமான ரிஸ்ட் ஸ்பின்னர்கள் இருக்கிறார்கள் என குஜராத் டைட்டன்ஸ் வீரர் ரஷித் கான் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
கட்டம் கட்டிய தோனி; மோசமான சாதனையுடன் திரும்பிய ரோஹித்!
சிஎஸ்கேவுக்கு எதிரான ஐபிஎல் போட்டியிலும் ரோஹித் சர்மா டக் அவுட்டானதன் மூலம், ஐபிஎல் தொடரில் அதிகமுறை டக் அவுட்டான வீரர் எனும் மோசமான சாதனையைப் படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
விராட் கோலி சதமடித்து பதிலடி கொடுக்க வேண்டும்- ஸ்ரீசாந்த்!
இந்தப் போட்டியில் விராட் கோலி சதம் அடித்தால் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலிக்கு கொடுக்கப்படும் தக்க பதிலடியாக இருக்கும் என முன்னாள் வீரர் ஸ்ரீசாந்த் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2023: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் இன்று இரவு நடைபெறும் லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நத்தி வருகிறது.
By Bharathi Kannan • 3 years ago
WATCH: राशिद खान को 'गूगल खान' बोलते हैं नूर अहमद, नाम के पीछे ये है मज़ेदार वजह
राजस्थान रॉयल्स के खिलाफ गुजरात टाइटंस की जीत में राशिद खान और नूर अहमद ने अहम भूमिका निभाई थी। अब इस मैच के बाद इन दोनों का एक इंटरव्यू भी सामने आया है।
By Shubham Sharma • 3 years ago
குற்றங்களை ஒப்புக் கொள்வதில் எனக்கு எந்த ஒரு தயக்கமும், கூச்சமும் இல்லை - ஹர்திக் பாண்டியா!
ரஷீத் கான், நூர் அகமது போன்ற சுழற்பந்து வீச்சாளர்கள் வெவ்வேறு திசைகளிலும், வெவ்வேறு வேகத்திலும் பந்து வீசுபவர்கள் என குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 25 Jul 2026 11:28
Advertisement
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 4 days ago