Advertisement
Itt vs mp: Cricket News & Match Updates
Advertisement
டிஎன்பிஎல் 2021: திருப்பூரை துவம்சம் செய்தது மதுரை!
டிஎன்பிஎல் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ் - திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற திருப்பூர் அணி முதலில் பீல்டிங் செய்தது.
இதையடுத்து களமிறங்கிய மதுரை பாந்தர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 184 ரன்களைச் சேர்த்தது. அந்த அணியில் அதிகபட்சமாக சத்துர்வெத், ஜெகதீசன் கௌசிக் ஆகியோர் தலா 41 ரன்களைச் சேர்த்தனர். Read More...
Related Cricket News for Itt vs mp - Tesst
டிஎன்பிஎல் 2021 : திருப்பூர் அணிக்கு 185 ரன்களை இலக்காக மதுரை பாந்தர்ஸ்!
திருப்பூர் தமிழன்ஸ் அணிக்கெதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த மதுரை பாந்தர்ஸ் அணி 185 ரன்களைச் சேர்த்தது.
By Bharathi Kannan • 4 years ago
டிஎன்பிஎல் 2021: திருப்பூர் தமிழன்ஸ் vs மதுரை பாந்தர்ஸ்!
டிஎன்பிஎல் தொடரில் இன்று நடைபெறும் 20ஆவது லீக் போட்டியில் திருப்பூ தமிழன்ஸ் - மதுரை பாந்தர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Bharathi Kannan • 4 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement