Kieron pollard: Cricket News & Match Updates
பிஎஸ்எல் 2024: காலின் முன்ரோ அதிரடியில் கராச்சியை வீழ்த்தியது இஸ்லாமாபாத்!
பாகிஸ்தானின் உள்ளூர் டி20 கிரிக்கெட் லீக்கான பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் 9ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் நேற்று நடைபெற்ற 15ஆவது லீக் ஆட்டத்தில் கராச்சி கிங்ஸ் மற்றும் இஸ்லாமாபாத் யுனைடெட் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கராச்சியிலுள்ள தேசிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இஸ்லாமாபாத் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி முதலில் பேட்டிங்கைத் தொடங்கிய கராச்சி அணிக்கு கேப்டன் ஷான் மசூத் - டிம் செய்ஃபெர்ட் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் டிம் செய்ஃபெர்ட் 8 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத் தொடர்ந்து லூயிஸ் டு ப்ளூய் 24 ரன்களிலும், கேப்டன் ஷான் மசூத் 27 ரன்களிலும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் களமிறங்கிய அனுபவ வீரர் சோயப் மலிக் மற்றும் முகமது நவாஸ் ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். Read More...
Related Cricket News for Kieron pollard - Tesst
பிஎஸ்எல் 2024: கீரென் பொல்லார்டின் இறுதிநேர அதிரடி; இஸ்லாமாபாத் அணிக்கு 166 ரன்கள் இலக்கு!
KAR vs ISL: Match No. 15, Dream11 Team, Pakistan Super League 2024
பிஎஸ்எல் 2024: கீரென் பொல்லார்ட் அதிரடி; கலந்தர்ஸை வீழ்த்தி கிங்ஸ் த்ரில் வெற்றி!
LAH vs KAR: Match No. 10, Dream11 Team, Pakistan Super League 2024
டி20 கிரிக்கெட்டில் கிறிஸ் கெயிலின் சாதனையை முறியடித்த பாபர் ஆசாம்!
PSL 2024: पोलार्ड ने अपनी पावर दिखाते हुए सलामखिल की गेंद पर जड़ दिया 114 मीटर का मॉन्स्टर छक्का, देखें Video
பிஎஸ்எல் 2024: பொல்லார்ட் அதிரடியில் பெஷாவரை வீழ்த்தியது கராச்சி!
Hardik Pandya Walks Into My Greatest XI For Sure: Matthew Hayden On IPL's Greatest All-rounder
Rashid, Boult, Pooran, De Kock Among Foreign Players Retention For MLC Season 2
ஐஎல்டி20 2024 குவாலிஃபையர்: கல்ஃப் ஜெயண்ட்ஸ் வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது எமிரேட்ஸ்!
ஐஎல்டி20 2024: கல்ஃப் ஜெயண்ட்ஸுக்கு 164 ரன்களை இலக்காக நிர்ணயித்தது எமிரேட்ஸ்!
New York Strikers To Join The 2nd Season Of Legends Cricket Trophy In Sri Lanka
SA20 Season 2: D-Day For MI Cape Town, Pretoria Capitals, Joburg Super Kings
SA20: Verreynne's Unbeaten 116 In Vain As Pretoria Capitals Lose To MI Cape Town
Cricket Special Today
-
- 11 Nov 2026 11:11
-
- 10 Nov 2026 01:01
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 6 days ago