Advertisement
Kk vs lq: Cricket News & Match Updates
Advertisement
முதல் ஓவரிலேயே அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்திய ஷாஹீன் அஃப்ரிடி - காணொளி!
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் 10ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று கராச்சியில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் லாகூர் கலந்தர்ஸ் அணியாயனது 65 ரன்கள் வித்தியாசத்தில் கராச்சி கிங்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
இந்நிலையில் இப்போட்டியில் கராச்சி கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் டேவிட் வார்னர் மீண்டும் ரன்களைச் சேர்க்க முடியாமல் தடுமாறிவுள்ளார். அதன்படி இந்த ஆட்டத்தில் தொடக்க வீரராக டேவிட் வார்னர் களமிறங்கிய நிலையில் லாகூர் அணி தரப்பில் கேப்டன் ஷாஹீன் அஃப்ரிடி வீசினார். அப்போது அந்த ஓவரின் இரண்டாவது பந்த ஷாஹீன் அஃப்ரிடி வைடராக வீசிய நிலையில், டேவிட் வார்னர் அதனை அடிக்க முயன்றார். Read More...
KK Vs LQ David Warner James Vince Shaheen Afridi Tamil Cricket News Karachi Kings vs Lahore Qalandars
Related Cricket News for Kk vs lq - Tesst
பிஎஸ்எல் 2025: கராச்சி கிங்ஸை வீழ்த்தி லாகூர் கலந்தர்ஸ் அபார வெற்றி!
கராச்சி கிங்ஸுக்கு எதிரான பிஎஸ்எல் லீக் போட்டியில் லாகூர் கலந்தர்ஸ் அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெர்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
பிஎஸ்எல் 2024: லாகூர் கலந்தர்ஸை வீழ்த்தி கராச்சி கிங்ஸ் த்ரில் வெற்றி!
லாகூர் கலந்தர்ஸ் அணிக்கு எதிரான பிஎஸ்எல் லீக் போட்டியில் கராச்சி கிங்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
பிஎஸ்எல் 2024: அரைசதம் கடந்த ஃபகர், ஷஃபிக்; கராச்சி கிங்ஸ் அணிக்கு 178 ரன்கள் இலக்கு!
கராச்சி கிங்ஸ் அணிக்கெதிரான பிஎஸ்எல் லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லாகூர் கலந்தர்ஸ் அணி 178 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
பிஎஸ்எல் 2024: கராச்சி கிங்ஸ் vs லாகூர் கலந்தர்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் கராச்சி கிங்ஸ் - லாகூர் கலந்தர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
By Bharathi Kannan • 2 years ago
PSL 2023: லாகூர் கலந்தர்ஸை வீழ்த்தியது கராச்சி கிங்ஸ்!
லாகூர் கலந்தர்ஸுக்கு எதிரான பிஎஸ்எல் லீக் ஆட்டத்தில் கராச்சி கிங்ஸ் அணி 86 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 3 years ago
PSL 2023: லாகூர் கலந்தர்ஸை வீழ்த்தி கராச்சி கிங்ஸ் அபார வெற்றி!
லாகூர் கலந்தர்ஸ் அணிக்கெதிரான பிஎஸ்எல் லீக் ஆட்டத்தில் கராச்சி கிங்ஸ் அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 3 years ago
பிஎஸ்எல் 2022: கலந்தர்ஸை வீழ்த்தி முதல் வெற்றியைப் பெற்றது கராச்சி கிங்ஸ்!
பிஎஸ்எல் 2022: லாகூர் கலந்தர்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் கராச்சி கிங்ஸ் அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 4 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement