Kl rahul: Cricket News & Match Updates
இந்திய அணியின் துணைக்கேப்டன் தேர்வு குறித்து ஹர்பஜன் சிங் கருத்து!
இந்திய அணியின் எதிர்கால வீரராக கருதப்பட்ட கேஎல் ராகுலின் பேட்டிங் ஃபார்ம் மிகவும் மோசமாக இருக்கிறது. கிரிக்கெட்டில் மூன்று வடிவத்திலும் அவரது பேட்டிங் செயல்பாடு கொஞ்சமும் திருப்தி அளிப்பதாக இல்லை. ஆஸ்திரேலியாவில் கடந்த ஆண்டு நடந்து முடிந்த டி20 உலக கோப்பையில் இந்திய அணிக்கு ஏற்பட்ட தோல்விக்கு மிக முக்கிய காரணமாக துவக்க வரிசையில் இறங்கி அழுத்தத்தால் ரன்கள் எடுக்க முடியாமல் அணி மீது அழுத்தத்தை உருவாக்கிய கேஎல் ராகுல் இருந்தார். அதற்கு முந்தைய டி20 உலக கோப்பையிலும் அதேதான் நடந்தது
தற்பொழுது இந்தியாவில் இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடந்து வரும் 4 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் கேஎல் ராகுல் முதல் இரண்டு போட்டிகளிலும் மிக மோசமாக விளையாடிய காரணத்தால் அடுத்த இரண்டு போட்டிக்கான அணி அறிவிப்பில் அவருக்கு வழங்கப்பட்டிருந்த துணை கேப்டன் பொறுப்பு பறிக்கப்பட்டிருக்கிறது. Read More...
Related Cricket News for Kl rahul - Tesst
திறமை வாய்ந்தவருக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுப்பதில் தவறில்லை - கௌதம் கம்பீர்!
Harbhajan Singh Reacts On Venkatesh Prasad-Aakash Chopra Twitter Spat Over Rahul
केएल राहुल के समर्थन में उतरे हरभजन सिंह, कहा- उन्होंने कोई अपराध नहीं किया है
'He Hasn't Done Any Crime': Harbhajan Singh Lends Support To Underfire KL Rahul
'राहुल ने कोई गुनाह नहीं किया है, उसे अकेला छोड़ दो', भज्जी ने सरेआम किया केएल का बचाव
'मैं चुपचाप टॉयलेट गया, एक-दो आंसू बहाए...', केएल राहुल को लेकर DK ने दिया आत्म उदाहरण
23 साल का खिलाड़ी काटेगा KL Rahul का पत्ता, हरभजन सिंह ने समझाया है पूरा गणित
துணைக்கேப்டன் பொறுப்பிலிருந்து ராகுல் விலக்கப்பட்டது குறித்து ஹர்பஜன் சிங் கருத்து!
केएल राहुल से छीनी गई उप कप्तानी, अब किसे होना चाहिए अगला उप कप्तान ?
கேஎல் ராகுலுக்கு ஆதரவு தெரிவிக்கும் ரோஹித், டிராவிட்!
IND vs AUS: கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிப்பு!
राहुल के खराब फॉर्म पर रोहित ने कहा, अगर इस खिलाड़ी में क्षमता है, तो खेलेंगे
Border-Gavaskar Trophy: India Retain K L Rahul, Shreyas Iyer, Unadkat For 3rd, 4th Tests
2nd Test, Day 3: If The Guy Has Potential, He Will Get Extended Run, Says Rohit On Rahul's Poor Run
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 3 days ago
-
- 5 days ago
-
- 2 days ago