Advertisement
Lkk vs nrk: Cricket News & Match Updates
Advertisement
டிஎன்பிஎல் 2025: லோகேஷ்வர், திவாகர் அபாரம்; தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த கோவை!
திருநெல்வேலி: லோகேஷ்வரின் ஆபாரமான ஆட்டத்தின் காரணமாக லைகா கோவை கிங்ஸ் அணியானது நடப்பு டிஎன்பிஎல் தொடரில் தங்களுடைய முதல் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 18ஆவது லீக் போட்டியில் லைகா கோவை கிங்ஸ் மற்றும் நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. திருநெல்வேலியில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த கோவை கிங்ஸ் அணிக்கு ஜிதேந்திர குமார் மற்றும் லோகேஷ்வர் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் லோகேஷ் ஒருபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தி வந்த நிலையில், மறுபக்கம் ஜிதேந்திர குமார் 9 ரன்கள் மட்டுமே எடுத்த் கையோடு பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். Read More...
Related Cricket News for Lkk vs nrk - Tesst
TNPL 2024: சச்சின், சுரேஷ் அதிரடியில் ஹாட்ரிக் வெற்றியைப் பதிவுசெய்தது லைகா கோவை கிங்ஸ்!
Tamil Nadu Premier League 2024: நெல்லை ராயல் கிங்ஸ் அணிக்கு எதிரான டிஎன்பிஎல் லீக் போட்டியில் லைகா கோவை கிங்ஸ் அணியானது 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது.
By Bharathi Kannan • 2 years ago
டிஎன்பிஎல் 2023: ஆரஞ்சு & பர்பிள் தொப்பியை தட்டிச்சென்ற ஷாருக், அஜித்தேஷ்!
டிஎன்பிஎல் தொடரின் தொடர் நாயகன் விருது மற்றும் அதிக ரன் எடுத்தவருக்கான ஆரஞ்சு தொப்பியை நெல்லை அணியின் அஜிதேஷ் குருசாமி வென்றார்.
By Bharathi Kannan • 3 years ago
டிஎன்பிஎல் 2023 இறுதிப்போட்டி: நெல்லையை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது கோவை!
நெல்லை ராயல் கிங்ஸிற்கு எதிரான டிஎன்பில் இறுதிப்போட்டியில் லைகா கோவை கிங்ஸ் அணி 104 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தையும் வென்றது.
By Bharathi Kannan • 3 years ago
டிஎன்பிஎல் 2023 இறுதிப்போட்டி: முகிலேஷ், சுரேஷ், அதீக் அரைசதம்; நெல்லைக்கு 206 டார்கெட்!
நெல்லை ராயல் கிங்ஸ் அணிக்கெதிரான டிஎன்பிஎல் இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லைகா கோவை கிங்ஸ் அணி 206 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
டிஎன்பிஎல் 2023: அஜித்தேஷ் அபார சதம்; கோவையை வீழ்த்தி நெல்லை த்ரில் வெற்றி!
லைகா கோவை கிங்ஸ் அணிக்கெதிரான டிஎன்பில் லீக் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
By Bharathi Kannan • 3 years ago
டிஎன்பிஎல் 2023: சதத்தை தவறவிட்ட சுதர்சன்; நெல்லை அணிக்கு 182 டார்கெட்!
நெல்லை ராயல் கிங்ஸ் அணிக்கெதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ் அணி 182 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
டிஎன்பிஎல் 2022: ‘திக் திக்’ கடைசி நிமிடம்; இறுதிப்போட்டிக்கு முன்னேறிய லைகா கோவை கிங்ஸ்!
நெல்லை ராயல் கிங்ஸ் அணிக்கெதிரான இரண்டாவது குவாலிஃபையர் ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றதுடன், டிஎன்பிஎல் தொடரின் இறுதி போட்டிக்கும் முன்னேறி அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement