Lpl 2023
எல்பிஎல் 2023: ஹிரிடோய் அரைசதம்; 173 ரன்களைச்சேர்த்தது ஜாஃப்னா கிங்ஸ்!
இலங்கையில் தொடங்கி நடைபெற்றுவரும் லங்கா பிரீமியர் லீக் தொடரின் 4ஆவது சீசன் இன்று கோலாகலமாக தொடங்கியது. இன்று நடைபெற்று வரும் முதலாவது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் ஜாஃப்னா கிங்ஸ் மற்றும் கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்திவருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய ஜாஃப்னா அணிக்கு நிஷன் மதுஷங்கா - ரஹ்மனுல்லா குர்பாஸ் இணை சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் மதுஷங்கா 12 ரன்களிலும், குர்பாஸ் 21 ரன்களுக்கும் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய சரித் அசலங்காவும் 12 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். பின்னர் இணைந்த தவித் ஹிர்டோய் - பிரியமால் பெரேரா இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
Related Cricket News on Lpl 2023
-
JK vs CS LPL 2023, Dream 11 Team: बाबर आजम को बनाएं कप्तान, ये 3 ऑलराउंडर ड्रीम टीम…
लंका प्रीमियर लीग 2023 का पहला मुकाबला जाफरा किंग्स और कोलंबो स्टार्स के बीच रविवार (30 जुलाई) को आर प्रेमदासा स्टेडियम, कोलंबो में खेला जाएगा। ...
-
लंका प्रीमियर लीग का शेड्यूल आया सामने, 20 अगस्त को खेला जाएगा फाइनल
लंका प्रीमियर लीग के चौथे सीजन का शेड्यूल सामने आ गया है। इस नए सीजन की शुरुआत 30 जुलाई से होगी जबकि फाइनल मुकाबला 30 अगस्त को खेला जाएगा। ...
-
எல்பிஎல் 2023: ஏலாத்தில் சுரேஷ் ரெய்னாவை புறக்கணித்ததா இலங்கை கிரிக்கெட் வாரியம்!
லங்கா பிரீமியர் லீக் தொடருக்கான வீரர்களின் ஏலத்தில் சென்னை அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னாவின் பெயர் புறக்கணிக்கப்பட்டுள்ள சம்பவம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ...
-
எல்பிஎல் 2023: வீரர்கள் ஏலத்தில் பங்கேற்கும் சுரேஷ் ரெய்னா!
லங்கா பிரீமியர் லீக் தொடரின் நடப்பாண்டு சீசனுக்கான வீரர்கள் ஏலத்தில் இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா தனது பெயரை பதிவுசெய்துள்ளார். ...
Cricket Special Today
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 1 week ago