Marcus stoinis: Cricket News & Match Updates
இப்படியான பிளாட் விக்கெட்டில் பந்து வீச யாருமே விரும்ப மாட்டார்கள் - மார்கஸ் ஸ்டொய்னிஸ்!
ஐபிஎல் 16 வது சீசனில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் மோதிக்கொண்ட போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் 56 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு 5 வெற்றிகள் உடன் முன்னேறி இருக்கிறது. இப்போட்டியில் டாசை தோற்று முதலில் பேட்டிங் செய்த லக்னோ மணிக்கு ஸ்டாய்னிஸ் நான்காவது வீரராக வந்து 40 பந்துகளில் ஆறு பவுண்டரி ஐந்து சிக்ஸர்கள் உடன் 72 ரன்கள் குவித்தார். இவர் நடுவரிசையில் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் லக்னோ அணி 257 ரன்கள் குவித்தது.
தொடர்ந்து விளையாடிய பஞ்சாப் அணியால் அனைத்து விக்கட்டுகளையும் 19.5 ஓவரில் இழந்து 201 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. எட்டாவது ஆட்டத்தில் விளையாடிய பஞ்சாப் அணிக்கு இது நான்காவது தோல்வி ஆகும். இந்த ஆட்டத்தில் 40 பந்துகளில் 70 ரன்கள் குவித்த ஸ்டாய்னிஸ் முதல் ஓவரையும் வீசி பஞ்சாப் அணியின் கேப்டன் ஃஷிகர் தவான் விக்கெட்டையும் பறித்தார். இவரே ஆட்டநாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். Read More...
Related Cricket News for Marcus stoinis - Tesst
ஐபிஎல் 2023: பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அபார வெற்றி!
IPL 2023: लखनऊ सुपर जायंट्स ने पंजाब किंग्स को 56 रन से रौंदा, पूरा किया जीत का पंजा
लखनऊ को बड़ा झटका, स्टोइनिस पंजाब के खिलाफ गेंदबाजी करते हुए हो गए चोटिल, देखें वीडियो
किस्मत के घोड़े पर सवार थे स्टोइनिस, लिविंगस्टोन का कैच पकड़कर भी लटक गया चेहरा; देखें VIDEO
बहुत मारा धागा खोल दिया,लखनऊ ने बनाया IPL का दूसरा सबसे बड़ा स्कोर तो ट्विटर पर आया ऐसा रिएक्शन
ஐபிஎல் 2023: ஸ்டொய்னிஸ், மேயர்ஸ், பூரன் காட்டடி; பஞ்சாபிற்கு 258 ரன்கள் இலக்கு!
பட்லர் விக்கெட் எடுத்தது மிக முக்கியமானது - மார்கஸ் ஸ்டொய்னிஸ்!
IPL 2023 - Marcus Stoinis Stars As Lucknow Super Giants Beat Rajasthan Royals By 10 Runs
அட்டாக் செய்ய வெண்டும் என்பதே என்னுடைய பிளான் - மார்கஸ் ஸ்டொய்னிஸ்!
'It Looked Like They Weren't Going To Mishit Anything', Says Parnell On Stoinis And Pooran's Blitz
IPL 2023 - Stoinis, Pooran Power LSG To Last-Ball Thrilling Win Over RCB
फाफ- विराट और मैक्सवेल के अर्धशतकों पर भारी पड़ा पूरन की पारी, LSG ने RCB को 1 विकेट से हराया
ஐபிஎல் 2023: பூரன், ஸ்டோய்னிஸ் காட்டடி; பரபரப்பான ஆட்டத்தில் ஆர்சிபியை வீழ்த்தியது எல்எஸ்ஜி!
कुत्ते के बाद Eagle ने भी रोका क्रिकेट, इंडिया ऑस्ट्रेलिया के खिलाड़ी डरे; देखें VIDEO
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 6 days ago