Mitchell starc: Cricket News & Match Updates
ஐபிஎல் ஏலத்திலிருந்து விலகியது குறித்து மனம் திறந்த மிட்செல் ஸ்டார்க்!
ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளரான மிட்சல் ஸ்டார்க் கடந்த 10 ஆண்டுகளாக ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்து வருகிறார். அதுமட்டுமின்றி இதுவரை இரண்டு ஐபிஎல் தொடர்களில் மட்டுமே விளையாடியுள்ள அவர் 2014 மற்றும் 15 ஆண்டுகளில் ஆர்சிபி அணிக்காக விளையாடி 27 போட்டிகளில் 34 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
உலக அளவில் சிறப்பான வேகப்பந்து வீச்சாளராக இருந்தாலும் ஐபிஎல் தொடரில் இதுவரை அவர் பெரிதாக விளையாடியதில்லை. இந்நிலையில் இந்த 2022ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அவர் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் தற்போது இந்த மெகா ஏலத்தில் இருந்து ஸ்டார்க் விலகியுள்ளார்.
இறுதியாக 2018 ஆம் ஆண்டு 9.4 கோடி ரூபாய்க்கு கொல்கத்தா அணியால் அவர் ஏலத்தில் எடுக்கப்பட்டிருந்தாலும் காயம் காரணமாக அந்த தொடரில் அவர் விளையாடவில்லை. இந்நிலையில் 32 வயதான மிட்செல் ஸ்டார்க் இந்த ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதற்கு என்ன காரணம் என்பது குறித்து பேசியுள்ளார். Read More...
Related Cricket News for Mitchell starc - Tesst
Consistency In Last 6 Months Has Been The Main Thing For Me: Mitchell Starc
मिचेल स्टार्क ने तोड़ी चुप्पी, बताया IPL 2022 के मेगा ऑक्शन क्यों हुए बाहर ?
'Was A Click Of Button Away': Starc Reveals Why He Opted Out Of IPL Mega Auction
WATCH: Mitchell Starc And Alyssa Healy Share A 'Cute Moment' During Rain Break
வார்னே குறித்து பேச விரும்பவில்லை - மிட்செல் ஸ்டார்க்!
Didn't Like Shane Warne's Criticism; Wanted To Quit Test Cricket; Reveals Mitchell Starc
Mitchell Starc & Ashleigh Gardner Rewarded By Cricket Australia For Their Brilliant Display
ஆஸியின் சிறந்த கிரிக்கெட் வீரராக மிட்செல் ஸ்டார்க் தேர்வு!
मिचेल स्टार्क के लिए साल की शानदार शुरुआत, इस खिलाड़ी को पछाड़कर जीता 'एलन बॉर्डर सम्मान'
'Outstanding' Starc A Bit Unlucky Not To Win Player Of The Series In Ashes, Feels Gilchrist
Australia Pacer Mitchell Starc Expresses Desire To Participate In IPL 2022
Ashes : आखिरी मैच खेलना चाहते हैं मिचेल स्टार्क
ஐபிஎல் 2022: கம்பேக் கொடுக்கிறாரா மிட்செல் ஸ்டார்க்!
6 साल बाद इस खतरनाक गेंदबाज की हो सकती है IPL में वापसी, खुद दिए वापसी के संकेत
Cricket Special Today
-
- 06 Oct 2026 10:40
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 4 days ago