Mohammed shami: Cricket News & Match Updates
கிரிக்கெட்டை தாண்டி நிஜ வாழ்விலும் ஹீரோவாக மாறிய முகமது ஷமி - வைரல் காணொளி!
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, சமீபத்தில் நடந்து முடிந்த உலகக் கோப்பையில் சிறப்பாக செயல்பட்டார். கிரிக்கெட்டில் மட்டும் ஹீரோவாக இல்லாமல், தற்போது அவர் நிஜ வாழ்க்கையிலும் ஹீரோவென நிரூபித்துள்ளார். நேற்று உத்தரகாண்ட் மாநிலம் நைனிடாலில் இருந்து சிறிது தொலைவில் ஒரு கார் விபத்துள்ளாகியுள்ளது. இது இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி காருக்கு முன் நடந்துள்ளது.
அப்போது, விபத்தை பார்த்த அவர் தனது காரை நிறுத்தி காரில் இருந்தவர்களை காப்பாற்றியுள்ளார். இந்த முழு சம்பவத்தின் காணொளையையும் முகமது ஷமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். பகிரப்பட்ட தகவலில்படி, நனிடால் செல்லும்போது, சிறிது தூரத்திற்கு முன்பு அவருக்கு முன்னால் கார் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தின்போது காரில் சிலர் இருந்துள்ளனர். இதையடுத்து, இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி தனது காரை நிறுத்தி, காரில் இருந்தவர்களை தனது நண்பர்களுடன் வெளியே இழுத்து காப்பாற்றியுள்ளார். Read More...
Related Cricket News for Mohammed shami - Tesst
'God Gave Him Second Life': Mohammed Shami Rescues Road Accident Victim In Nainital
Teams Should Always Stick To What They Have Been Doing And What’s Been Working For Them In Finals, Says Wasim Akram
मिचेल मार्श पर भड़के मोहम्मद शमी, बोले- 'जिस ट्रॉफी को सिर पर उठाना चाहिए, उसे पैर पर नहीं रखना चाहिए था'
'1600 लड़के, तीन दिन, लेकिन टैलेंट के लिए जगह नहीं', मोहम्मद शमी ने आखिरकार खोल ही दी UPCA की काली सच्चाई
VIDEO: 'सुधर जाओ यार', सामने आकर पाकिस्तानियों पर बरसे मोहम्मद शमी
Suresh Raina Impressed With K.L Rahul, Mohd Shami's Performances, Rohit's Captaincy In World Cup
When You Play For The Country, You Forget Everything, Says Mohammed Shami On World Cup Journey
Indian Cricketers Whose World Cup Journey May End Soon Post Ahmedabad-debacle
PM नरेंद्र मोदी ने वर्ल्ड कप फाइनल में हार के बाद ड्रेसिंग रूम में जाकर भारतीय टीम से की मुलाकात, शमी को लगाया गले,देखें PICS
ஐசிசி உலகக்கோப்பை 2023: அதிக ரன், விக்கெட்டுகள், சிக்சர்கள் விளாசிய வீரர்கள் பட்டியல்!
ICC ने की वर्ल्ड कप 2023 की बेस्ट XI की घोषणा, भारत के 6 खिलाड़ियों को किया शामिल
Men’s ODI WC: Rohit, Kohli, Shami, Rahul, Jadeja, Bumrah Included In Team Of The Tournament
टीम इंडिया के 5 स्टार क्रिकेटर, जिनका 2027 World Cup में खेलना होगा मुश्किल
Men's ODI WC: Travis Head Smashes Gutsy Ton As Australia Beat India In Final, Crowned Champions For Sixth Time
Cricket Special Today
-
- 25 Jul 2026 11:28
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 4 days ago