Advertisement
Mumbai cricket team: Cricket News & Match Updates
Advertisement
Shreyas Iyer को विजय हजारे ट्रॉफी में बनाया गया मुंबई का कप्तान,NZ वनडे सीरीज से पहले खेलेंगे 2 मैच
श्रेयस अय्यर (Shreyas Iyer) को विजय हजारे ट्रॉफी के बाकी बचे लीग मैच के लिए मुंबई का कप्तान नियुक्त किया है। मुंबई क्रिकेट एसोसिएशन (MCA) ने सोमवार (5 जनवरी) को इसकी जानकारी दी। उन्होंने शार्दुल ठाकुर की जगह यह जिम्मेदारी संभाली है, जो चोटिल होकर इस 50 ओवर टूर्नामेंट से बाहर हो चुके हैं।
MCA ने अपने बयान में कहा, “ MCA को यह घोषणा करते हुए खुशी हो रही है कि श्रेयस अय्यर को विजय हजारे ट्रॉफी के बाकी लीग मैचों के लिए मुंबई सीनियर पुरुष टीम का कप्तान नियुक्त किया गया है। Read More...
Related Cricket News for Mumbai cricket team - Tesst
यशस्वी जायसवाल ने लिया यू टर्न, अब मुंबई के लिए ही खेलेंगे डोमेस्टिक क्रिकेट
भारतीय क्रिकेट टीम के ओपनर यशस्वी जायसवाल ने बड़ा यू टर्न लेते हुए मुंबई के लिए ही घरेलू क्रिकेट खेलने का फैसला लिया है। कुछ दिन पहले खबर आई थी कि जायसवाल मुंबई का साथ छोड़कर गोवा का दामन थाम सकते हैं।
By Shubham Sharma • 1 year ago
रणजी सेमीफाइनल: मुंबई पर संकट, एक ओवर में ही रहाणे-सूर्या-दुबे हुए ढेर!
रणजी ट्रॉफी सेमीफाइनल में मुंबई की हालत खराब हो गई है। विदर्भ के 383 रन के जवाब में बल्लेबाजी करने उतरी मुंबई ने एक ही ओवर में अजिंक्य रहाणे, सूर्यकुमार यादव और शिवम दुबे के विकेट गंवा दिए, जिससे टीम पर हार का खतरा मंडराने लगा है।
By Ankit Rana • 1 year ago
எனக்குள் இன்னும் கிரிக்கெட் மிச்சமிருக்கிறது - அஜிங்கியா ரஹானே!
எனக்கு எந்த பிஆர் (PR) குழுவும் இல்லை, எனது ஒரே பிஆர் என்னுடைய கிரிக்கெட் மட்டுமே என்று இந்திய அணியின் நட்சத்திர வீரர் அஜிங்கியா ரஹானே தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ரஞ்சி கோப்பை 2025: ஹரியானாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது மும்பை!
ஹரியானா அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை காலிறுதி ஆட்டத்தில் மும்பை அணி 152 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது.
By Bharathi Kannan • 1 year ago
சதமடித்து ஃபார்மை நிரூபித்த ரஹானே; இந்திய அணியில் மீண்டும் வாய்ப்பு கிடைக்குமா?
ஹரியானா அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை காலிறுதி ஆட்டத்தில் மும்பை அணி கேப்டன் அஜிங்கியா ரஹானே சதமடித்து அசத்தியுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ரஞ்சி கோப்பை 2025: க்ளீன் போல்டான சூர்யகுமார் யாதவ் - வைரலாகும் காணொளி!
ஹரியானா அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை காலிறுதி ஆட்டத்தில் மும்பை அணியின் நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ் க்ளீன் போல்டாகிய காணொளி வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
மும்பை ரஞ்சியில் அணியில் இணைந்த சூர்யகுமார் யாதவ், ஷிவம் தூபே!
ஹரியானா அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை காலிறுதி போட்டியில் விளையாடும் மும்பை அணியில் சூர்யகுமார் யாதவ், ஷிவம் தூபே சேர்க்கப்பட்டுள்ளனர்.
By Bharathi Kannan • 1 year ago
ரஞ்சி கோப்பை 2024-25: ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்த ஷர்துல் தாக்கூர்!
மேகாலயா அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் மும்பை அணி வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாக்கூர் ஹாட்ரிக் விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
Shardul Thakur ने Hat-Trick लेकर मचाया धमाल, 90 साल के इतिहास में ऐसा करने वाले टीम के पांचवें गेंदबाज बने
शार्दुल ठाकुर (Shardul Thakur Hat-Trick) ने गुरुवार (30 जनवरी) को मुंबई के शरद पवार क्रिकेट अकेडमी में मेघालय के खिलाफ रणजी ट्रॉफी 2024-25 के मुकाबले में अपनी शानदार गेंदबाजी से धमाल मचा दिया। ठाकुर ने पहले दिन पारी के...
By Saurabh Sharma • 1 year ago
ரஞ்சி கோப்பை 2024-25: ரஹானே தலைமையில் விளையாடும் ரோஹித் சர்மா!
அஜிங்கியா ரஹானே தலைமையிலான 17 பேர் அடங்கிய மும்பை ரஞ்சி கோப்பை அணியில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் விளையாடவுள்ளனர்.
By Bharathi Kannan • 1 year ago
ரஞ்சி கோப்பை 2025: காயம் காரணமாக அவதிப்படும் சர்ஃப்ராஸ் கான்!
இந்திய அணியின் இளம் மிடில் ஆர்டர் பேட்டர் சர்ஃப்ராஸ் கான் தனது காயம் காரணமாக ரஞ்ச் கோப்பை தொடரின் சில போட்டிகளை தவறவிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
மும்பை ரஞ்சி அணியுடன் இணைந்த ரோஹித் சர்மா; காரணம் என்ன?
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் நடைபெறவுள்ள நிலையில், இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா மும்பை ரஞ்சி அணியுடன் பயிற்சி முகாமில் இணைந்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
17 साल के आयुश म्हात्रे ने रचा इतिहास, विजय हजारे ट्रॉफी में 181 रन बनाकर तोड़ा यशस्वी जायसवाल का रिकॉर्ड
विजय हजारे ट्रॉफी 2024-25 राउंड 5 के ग्रुप सी मुकाबले में मुंबई के आय़ुष म्हात्रे ने 181 रन ठोककर अपना नाम इतिहास के पन्नों में दर्ज करवा लिया।
By Shubham Sharma • 1 year ago
நான் நிச்சயமாக திரும்பி வருவேன் - பிரித்வி ஷா விரக்தி!
விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடருக்கான மும்பை அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நட்சத்திர வீரர் பிரித்வி ஷாவுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
Advertisement