Advertisement
Nz vs sl: Cricket News & Match Updates
Advertisement
இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பங்கேற்க ஆர்வமாக இருக்கிறேன் - டிரென்ட் போல்ட்!
இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணி குசல் பெரெரா மற்றும் தீக்சனாவின் ஆட்டத்தால் 46.4 ஓவர்களில் 171 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. நியூசிலாந்து அணி தரப்பில் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் போல்ட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதன்பின் களமிறங்கிய நியூசிலாந்து அணி 23.1 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்து அபார வெற்றிபெற்றது. இதன் மூலம் நியூசிலாந்து அணி உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி சுற்றுக்கான வாய்ப்பை உறுதி செய்துள்ளதாகவே பார்க்கப்படுகிறது. அரையிறுதி சுற்றில் இந்திய அணியை எதிர்த்து நியூசிலாந்து விளையாடவே அதிக வாய்ப்புகள் உள்ளது. Read More...
Related Cricket News for Nz vs sl - Tesst
சவாலை எதிர்கொள்ள ஆர்வமாக இருக்கிறோம் - கேன் வில்லியம்சன்!
இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் அடைந்த வெற்றிக்கு பின், அரையிறுதி சவாலை எதிர்கொள்ள ஆர்வமாக இருப்பதாக நியூசிலாந்து அணியின் கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
இதுதான் எங்கள் தோல்விக்கு முக்கிய காரணம் - குசால் மெண்டிஸ்!
இப்போட்டியில் முதல் 10 ஓவரிலேயே 4 விக்கெட்டுகளை இழந்ததால் தோல்வி கிடைத்ததாக இலங்கை கேப்டன் குசால் மெண்டிஸ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
சச்சின், பேர்ஸ்டோவ் சாதனையை தகர்த்த ரச்சின் ரவீந்திரா!
உலகக்கோப்பை வரலாற்றில் தங்களுடைய அறிமுக தொடரிலேயே அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற ஜானி பேர்ஸ்டோவ் சாதனையை நியூசிலாந்தின் ரச்சின் ரவீந்திரா புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
World Cup 2023: न्यूज़ीलैंड ने श्रीलंका को 5 विकेट से हराया, सेमीफाइनल के लिए दावेदारी की मजबूत
वर्ल्ड कप 2023 के 41वें मैच में न्यूज़ीलैंड ने श्रीलंका को 5 विकेट से हरा दिया है।
By Nitesh Pratap • 2 years ago
ஐசிசி உலகக்கோப்பை 2023: இலங்கையை வீழ்த்தி வாய்ப்பை தக்கவைத்த நியூசிலாந்து!
இலங்கை அணிக்கெதிரான ஒருநாள் உலகக்கோப்பை லீக் போட்டியில் நியூசிலாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, அரையிறுதிச்சுற்றுக்கான வாய்ப்பை தக்கவைத்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
23 साल के रचिन रविंद्र ने रचा इतिहास, एक साथ तोड़ा सचिन तेंदुलकर और जॉनी बेयरस्टो का महारिकॉर्ड
न्यूजीलैंड के बल्लेबाज रचिन रविंद्र ने सचिन तेंदुलकर के रिकॉर्ड को तोड़ दिया।
By Nitesh Pratap • 2 years ago
ये कैसा रिव्यू ले लिया केन विलियमसन? साथियों संग शर्म से लाल हुआ कीवी कप्तान; देखें VIDEO
श्रीलंका ने विश्व कप 2023 के मुकाबले में न्यूजीलैंड को 172 रनों का लक्ष्य दिया है। यह मैच जीतकर न्यूजीलैंड की टीम सेमीफाइनल के लिए क्वालीफाई करने के बेहद करीब पहुंच जाएगी।
By Nishant Rawat • 2 years ago
ஐசிசி உலகக்கோப்பை 2023: இலங்கையை 172 ரன்களில் சுருட்டியது நியூசிலாந்து!
நியூசிலாந்து அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 172 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது.
By Bharathi Kannan • 2 years ago
VIDEO: विलियमसन ने लिए एंजेलो मैथ्यूज़ के मज़े, मैदान में आते हुए पूछा- 'हेलमेट ठीक है ना'
बांग्लादेश के खिलाफ टाइम आउट होने वाले एंजेलो मैथ्यूज़ ऩ्यूज़ीलैंड के खिलाफ मुकाबले में भी लाइमलाइट में रहे। जैसे ही मैथ्यूज़ बल्लेबाजी के लिए आए वैसे ही केन विलियमसन ने उनके मज़े ले लिए।
By Shubham Sharma • 2 years ago
6,4,4,4: टिम साउदी के काल बने कुसल पेरेरा, एक ओवर में ही कर डाला बुरा हाल
कुसल पेरेरा ने न्यूजीलैंंड के खिलाफ 22 गेंदों पर अर्धशतक जड़ा जिसके दौरान उन्होंने टिम साउदी के ओवर में खूद रन बटोरे।
By Nishant Rawat • 2 years ago
ஐசிசி உலகக்கோப்பை 2023: நியூசிலாந்து vs இலங்கை - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் 41ஆவது லீக் போட்டியில் நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
By Bharathi Kannan • 2 years ago
NZ vs SL: Dream11 Prediction Today Match 41, ICC Cricket World Cup 2023
India, South Africa, and Australia are the three teams that have qualified for the semi-finals. New Zealand, Pakistan, and Afghanistan are fighting for a place in the fourth spot.
By Rawat Karan • 2 years ago
'वो स्त्री है, कुछ भी कर सकती है।' महिला क्रिकेटर ने वनडे मैच में डाले 11 ओवर
न्यूजीलैंड महिला क्रिकेट टीम की ऑफ स्पिनर ईडन कार्सन ने श्रीलंका के खिलाफ दूसरे वनडे मुकाबले में 11 ओवर फेंके।
By Nishant Rawat • 3 years ago
VIDEO: लाइव मैच में हो गया गज़ब, मैदान में घुस गया प्लेन
न्यूज़ीलैंड और श्रीलंका के बीच खेले गए तीसरे मैच के दौरान एक ऐसा नजारा देखने को मिला जिसकी कल्पना शायद ही आपने की हो। दरअसल, लाइव मैच में एक प्लेन मैदान में घुस आया था।
By Shubham Sharma • 3 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement