Pak vs ire
T20 WC 2024: தோனியின் சாதனையை முறியடித்த பாபர் ஆசாம்!
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஃபுளோரிடாவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணியானது பாகிஸ்தான் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 106 ரன்களைச் சேர்த்தது.
அயர்லாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக கரெத் டெலானி 31 ரன்களையும், ஜோஷுவா லிட்டில் 22 ரன்களையும் சேர்த்தனர். பாகிஸ்தான் தரப்பில் ஷாஹீன் அஃப்ரிடி, இமாத் வசீம் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் அணிக்கு சைம் அயூப் - முகமது ரிஸ்வான் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர்.
Related Cricket News on Pak vs ire
-
T20 WC 2024: பரபரப்பான ஆட்டத்தில் அயர்லாந்திடம் போராடி வென்றது பாகிஸ்தான்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: அயர்லாந்து அணிக்கு எதிரான லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியானது 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
T20 WC 2024: இமாத், ஷாஹீன் அபார பந்துவீச்சு; அயர்லாந்தை 106 ரன்களில் சுருட்டியது பாகிஸ்தான்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: பாகிஸ்தான் அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி 107 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஷாஹீன், அமீர் அபார பந்துவீச்சு; பவர் பிளேவிலேயே பாதி அணியை இழந்த அயர்லாந்து!
பாகிஸ்தானுக்கு எதிரான டி20 உலகக்கோப்பை லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி முதல் 6 ஓவர்களிலேயே 5 விக்கெட்டுகளை இழந்து தடுமறி வருகிறது. ...
-
PAK vs IRE: Dream11 Prediction Match 36, ICC T20 World Cup 2024
The 36th match of the ICC T20 World Cup 2024 will be played on Sunday at Central Broward Regional Park Stadium Turf Ground, Lauderhill, Florida between Australia and Scotland in Group B. ...
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: பாகிஸ்தான் vs அயர்லாந்து - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை லீக் போட்டியில் நாளை நடைபெறும் 36ஆவது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
सुपर-8 में नहीं पहुंच पाएगा पाकिस्तान, PAK vs IRE मैच से पहले आई बेहद बुरी खबर
पाकिस्तान और आयरलैंड के बीच रविवार (16 जून) को बेहद महत्वपूर्ण मुकाबला होने वाला है जिससे पहले पाकिस्तानी टीम के लिए एक बुरी खबर सामने आई है। ...
Cricket Special Today
-
- 17 Jun 2026 11:29
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 6 days ago
-
- 3 days ago
-
- 3 days ago