Advertisement
Pak vs zim: Cricket News & Match Updates
Advertisement
Pak vs ZIM: 36 வயதில் டெஸ்ட் போட்டியில் அறிமுகமான பாகிஸ்தான் வீரர்!
பாகிஸ்தான் - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று ஹராரே வில் தொடங்கவுள்ளது. முன்னதாக நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி இன்னிங்ஸ் மற்றும் 116 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
இந்நிலையில் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது. Read More...
Related Cricket News for Pak vs zim - Tesst
PAK vs ZIM: ரிஸ்வான் அதிரடியில் தொடரை கைப்பற்றியது பாகிஸ்தான்!
ஜிம்பாப்வே அணிக்கெதிரான மூன்றாவது டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 5 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement