Pakistan cricket board: Cricket News & Match Updates
ஆசிய கோப்பையை ஹைப்ரிட் மாடலில் நடத்த முன்மொழிவை வழங்கியுள்ளோம் - நஜாம் சேதி!
இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான நல்லுறவு இல்லாததால் இருநாடுகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடர் 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தப்படவில்லை. இந்தியாவிற்கு வந்து ஆடவும், இந்திய அணி பாகிஸ்தானுக்கு வந்து ஆடவும் பாகிஸ்தான் விரும்புகிறது. ஆனால் இந்திய அரசு இந்திய அணியை பாகிஸ்தானுக்கு செல்ல அனுமதிப்பதில்லை. அதனால் ஐசிசி நடத்தும் தொடர்களில் மட்டுமே இந்தியாவும் பாகிஸ்தானும் மோதுகின்றன. ஆனால் அதிலும் இந்திய அணி பாகிஸ்தானுக்கு சென்று ஆடுவதில்லை.
இந்த ஆண்டு ஒருநாள் உலக கோப்பை தொடர் இந்தியாவில் நடக்கவுள்ளது. ஆசிய கோப்பை தொடர் பாகிஸ்தானில் நடத்துவதாக திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல மறுப்பதால் ஆசிய கோப்பை பொதுவான இடத்திற்கு மாற்றப்படும் என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கருத்து கூற, அதனால் அதிருப்தியடைந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பலமுறை அதிருப்தியையும் விமர்சனங்களையும் வெளிப்படுத்தியிருந்தது. Read More...
Related Cricket News for Pakistan cricket board - Tesst
Don't Think That Pakistan Will Play Their World Cup Matches In India: Wasim Khan
मिकी आर्थर बनेंगे पाकिस्तान के सलाहकार टीम निदेशक, मोर्न मोर्कल गेंदबाजी कोच
Mickey Arthur Set To Be Pakistan's Consultant Team Director; Morne Morkel To Be Bowling Coach
PCB Confirms Changes In Dates Of New Zealand's White-ball Tour Of Pakistan
ஐபிஎல் தொடரை விட பிஎஸ்எல் தொடரே சிறந்தது- நஜாம் சேதி!
पाकिस्तान के अलीम डार आईसीसी के एलीट पैनल से अम्पायर के रूप में हटे
Pakistan's Aleem Dar Steps Down As Umpire From ICC Elite Panel
PCB Name Squads For Women's T20 League Exhibition Matches
PSL 2023: आजम खान ने फिर मचाई तबाही, इस्लामाबाद ने कराची को 6 विकेट से हराया
Bismah Maroof Steps Down As Pakistan Women's Team Captain
நான் அழுகிறேன். எங்களிடம் இந்திய விசா இல்லை - வாசீம் அக்ரம்!
I Was Crying... We Didn't Have An Indian Visa: Wasim Akram
PSL 2023: आज़म खान के तूफान में उड़े ग्लैडिएटर्स, इस्लामाबाद ने 63 रन से जीता मैच
'मुझे 2002 में कप्तानी ऑफर हुई थी', शोएब अख्तर का सनसनीखेज खुलासा
Cricket Special Today
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 5 days ago