Pakistan cricket team: Cricket News & Match Updates
WTC Points Table: முதலிடத்தை இழந்த இந்தியா!
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் மூலமாக இரு அணிகளுக்கும் 2023 – 2025 ஆம் ஆண்டிற்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான முதல் டெஸ்ட் தொடர் தொடங்கியது. ஒரு டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு 12 புள்ளிகள் வழங்கப்படும். இதில், டெஸ்ட் போட்டி டை ஆனால், இரு அணிகளுக்கும் தலா 6 புள்ளிகளும், டிரா ஆனால், இரு அணிகளுக்கும் தலா 4 புள்ளிகள் வழங்கப்படும்.
அதன்படி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதன்படி 12 புள்ளிகள் வழங்கப்பட்டது. ஆனால், நேற்று டெஸ்ட் போட்டியில், என்னதான் இந்திய அணி வெற்றி பெறும் தருவாயில் இருந்தாலும், போட்டி மழையின் காரணமாக டிரா செய்யப்பட்டது. இதன் காரணமாக இரு அணிகளுக்கும் தலா 4 புள்ளிகள் வழங்கப்பட்டது. அதன்படி 2 டெஸ்ட் போட்டிகளிலும் சேர்த்து இந்தியா 16 புள்ளிகள் பெற்றது. Read More...
Related Cricket News for Pakistan cricket team - Tesst
Asian Games के लिए हुआ पाकिस्तान क्रिकेट टीम का ऐलान, 132 टी20 मैच खेलने वाली खिलाड़ी नहीं होंगी टीम का हिस्सा
கிரிக்கெட்டை விட மதமே முக்கியம்; இளம் வயதில் ஓய்வை அறிவித்த பாகிஸ்தான் வீராங்கனை!
पाकिस्तान ने फिर दी वर्ल्ड कप बॉयकॉट करने की धमकी, इस बार PAK खेल मंत्री ने उगला ज़हर
இந்த அணிகள் தான் அரையிறுதிக்கு முன்னேறும் - சவுரவ் கங்குலி!
இந்தியாவுக்காக விளையாடியிருந்தால் ஆயிரம் விக்கெட்டுகளை வீழ்த்தியிருப்பேன் - சயீத் அஜ்மல்!
இந்தியாவில் பேட்ஸ்மேனுக்கு பயத்தை தரக்கூடிய வேகப்பந்துவீச்சாளர்கள் யாருமில்லை - அகமது சேஷாத்!
एशिया कप को लेकर फिर से नया बवाल, अब नए PCB चीफ बोले- 'मुझे हाइब्रिड मॉडल पसंद नहीं'
'मुझे पता है ICC ट्रॉफी कैसे जीती जाती है', वर्ल्ड कप से पहले हसन अली का बड़ा बयान
अफगानिस्तान टीम से भी घबराया पाकिस्तान, World Cup 2023 के शेड्यूल पर जताई नाराजगी; चाहता है बदलाव
भारत में 2023 वर्ल्ड कप में खेलने को लेकर पाकिस्तान से आई बड़ी अपडेट, आईसीसी को कही ये बात
Shaheen Afridi Returns To Pakistan Test Side For Sri Lanka Tour; Huraira, Jamal Earn Maiden Call-Ups
श्रीलंका दौरे के लिए पाकिस्तान टीम का ऐलान, शाहीन अफरीदी की टेस्ट टीम में वापसी
Pakistan's Participation At 2023 World Cup In India Subject To Government Approval: Report
अमेरिका में सड़क पर गाड़ी रोक कर, मोहम्मद रिजवान ने अदा की नमाज़; VIDEO वायरल
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
-
- 25 Jul 2026 11:28
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 1 week ago