Pat cummins: Cricket News & Match Updates
ரிஷப் பந்தை அமைதியாக வைத்திருக்க முயற்சிப்போம் - பாட் கம்மின்ஸ்!
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே பாரம்பரியமாக நடைபெற்று வரும் பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர், இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கிறது. இம்முறை பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் முதல்முறையாக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நேருக்கு நேர் மோதவுள்ளனர்.
அதிலும் குறிப்பாக இத்தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டமாக நடைபெறவுள்ளது.மேலும் இத்தொடரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் அங்கமாக நடைபெற இருப்பதால், இதில் எந்த அணி வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் முன்னிலைப் பெறும் என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. அதுமட்டுமின்றி இந்திய அணி கடைசியாக ஆஸ்திரேலியாவில் விளையாடிய இரண்டு பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரையும் வென்று அசத்தியுள்ளதால், மூன்றாவது முறையாகவும் இத்தொடரை கைப்பற்றி சாதனை படைக்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. Read More...
Related Cricket News for Pat cummins - Tesst
4 खिलाड़ी जिन्हें रिकी पोंटिंग आईपीएल 2025 में पंजाब किंग्स का नया कप्तान बनाने के लिए कर सकते है टारगेट
BGT: Gillespie Opines Bowling Quartet 'will Do The Job' For Australia
Connolly Added To Australia's ODI Squad; Beardman Drafted In As A Stand-by Player
James Anderson Emerges As Surprise Target For MLC Stint: Report
If Teams Do Get Better Of Adam Zampa, Australia Finds It Hard To Win, Says Ponting
Australia Coach Says 'conversations' Happening On Smith's Test Opening Role
CLOSE-IN: Luck Is Essential To Be A Good Leader And A Cricket Captain (IANS Column)
BGT 2024 -25: இந்த டெஸ்ட் தொடரை எதிர்நோக்கி ஆவலாக காத்திருக்கிறேன் - பாட் கம்மின்ஸ்!
बॉर्डर गावस्कर ट्रॉफी में कड़ी प्रतिस्पर्धा है, हमेशा मुकाबला 50-50 रहा: कमिंस
BGT Is Fiercely Competitive, It Always Feels Like 50-50: Cummins
Getting Test Ton In Australia Give A Lot Of Satisfaction To Root: Hussain
Australia Are Initial Favourites For Border-Gavaskar Trophy, Says Ex-coach John Buchanan
Pakistan Fast-bowlers' Pace Has Come Down To 130 From 145, Says Latif
Warner’s Competitive & Dynamic Service Will Be Missed, Says Hayden
Cricket Special Today
-
- 16 Oct 2026 08:54