Advertisement
Ranji trophy 2024 25: Cricket News & Match Updates
Advertisement
ரஞ்சி கோப்பை 2025: காயம் காரணமாக அரையிறுதி போட்டியை தவறவிடும் ஜெய்ஸ்வால்!
இந்தியாவின் பாரம்பரியமிக்க உள்ளூர் போட்டியான ரஞ்சி கோப்பை தொடரின் 2024-25 சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரின் காலிறுதிச்சுற்றின் முடிவில் மும்பை, விதர்பா, கேரளா மற்றும் குஜராத் உள்ளிட்ட அணிகள் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளன. இதனையடுத்து இத்தொடரின் அரையிறுதி போட்டிகள் பிப்ரவரி 17ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளன.
இதில் முதல் அரையிறுதிப்போட்டியில் குஜராத் மற்றும் கேரளா அணிகளும், இரண்டாவது அரையிறுதி போட்டியில் மும்பை மற்றும் விதர்பா அணிகளும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இந்நிலையில் அரையிறுதி போட்டிக்கான மும்பை அணியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஷிவம் தூபே உள்ளிட்டோர் சேர்க்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் மும்பை அணியின் பேட்டிங் வலிமை பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. Read More...
Ranji Trophy 2025 MUM Vs VID Mumbai Ranji Team Yashasvi Jaiswal Indian Cricket Team Tamil Cricket News Indian Cricket Team Yashasvi Jaiswal Mumbai Ranji Team Mumbai vs Vidarbha Ranji Trophy 2024-25
Related Cricket News for Ranji trophy 2024 25 - Tesst
அரையிறுதி போட்டிக்கான மும்பை ரஞ்சி அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சேர்ப்பு!
விதர்பா அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை அரையிறுதி போட்டிக்கான மும்பை அணியில் இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சேர்க்கப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ரஞ்சி கோப்பை 2025: அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது கேரளா!
ஜம்மூ காஷ்மீர் அணிக்கு எதிரான கலிறுதி போட்டியை டிரா செய்த கேரளா அணி, நடப்பு ரஞ்சி கோப்பை தொடரின் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி அசத்தியது.
By Bharathi Kannan • 1 year ago
ரஞ்சி கோப்பை 2025: ஹரியானாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது மும்பை!
ஹரியானா அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை காலிறுதி ஆட்டத்தில் மும்பை அணி 152 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது.
By Bharathi Kannan • 1 year ago
ரஞ்சி கோப்பை 2025: விதர்பாவின் படுதோல்வியை தழுவி அரையிறுதி வாய்ப்பை தவறவிட்ட தமிழ்நாடு!
தமிழ்நாடு அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை காலிறுதிச்சுற்று ஆட்டத்தில் விதர்பா அணி 198 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியதுடன், அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
சதமடித்து ஃபார்மை நிரூபித்த ரஹானே; இந்திய அணியில் மீண்டும் வாய்ப்பு கிடைக்குமா?
ஹரியானா அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை காலிறுதி ஆட்டத்தில் மும்பை அணி கேப்டன் அஜிங்கியா ரஹானே சதமடித்து அசத்தியுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ரஞ்சி கோப்பை 2025: யாஷ் ரத்தோட் அரைசதம்; வலிமையான முன்னிலையில் விதர்பா!
தமிழ்நாடு அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை கலிறுதி ஆட்டத்தின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் விதர்பா அணி இரண்டாவது இன்னிங்ஸில் 297 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ரஞ்சி கோப்பை 2025: கருண் நாயர் சதத்தால் சரிவிலிருந்து மீண்டது விதர்பா!
தமிழ்நாடு அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை காலிறுதி போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் விதர்பா அணி 6 விக்கெட் இழப்பிற்கு 264 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
गर्दिश में हैं Surya के सितारे, Ranji Trophy मैच में भी हुए Flop; 5 बॉल में बनाए सिर्फ 9 रन; देखें VIDEO
सूर्यकुमार यादव अपने करियर की सबसे खराब फॉर्म का सामना कर रहे हैं। इंग्लैंड के खिलाफ टी20 सीरीज में फ्लॉप होने के बाद अब वो रणजी ट्रॉफी मैच में हरियाणा के खिलाफ भी रन नहीं बना पाए हैं।
By Nishant Rawat • 1 year ago
காயம் காரணமாக ரஞ்சி கோப்பை தொடரை தவறவிடும் சஞ்சு சாம்சன்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டியின் போது காயத்தை சந்தித்த இந்திய வீரர் சஞ்சு சாம்சன், அதிலிருந்து குணமடைய 5 முதல் 6 வாரம் தேவைப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
Virat Kohli ने जीता दिल, जिस गेंदबाज़ ने Ranji मैच में किया Bowled उसी को बॉल पर दिया ऑटोग्राफ; देखें VIDEO
विराट कोहली को रणजी ट्रॉफी के मुकाबले में रेलवे के गेंदबाज़ हिमांशु सांगवान ने सस्ते में आउट किया जिसके बाद विराट कोहली भी उनसे प्रभावित दिखे।
By Nishant Rawat • 1 year ago
VIDEO: एक साथ 3 फैंस मैदान में घुसे, विराट कोहली के पैर छूने के लिए पार की हदें
भारतीय क्रिकेटर विराट कोहली इस समय रेलवे और दिल्ली के बीच चल रहे रणजी ट्रॉफी मैच में खेल रहे हैं और उन्हें देखने के लिए हज़ारों की गिनती में फैंस स्टेडियम में पहुंचे हुए हैं।
By Shubham Sharma • 1 year ago
ரஞ்சி கோப்பை 2025: தமிழ்நாட்டை வீழ்த்தி ஜார்கண்ட் அசத்தல் வெற்றி!
தமிழ்நாடு அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை லீக் போட்டியில் ஜார்கண்ட் அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 1 year ago
ரஞ்சி கோப்பை 2025: விஜய் சங்கர் நிதானம்; இலக்கை எட்டுமா தமிழ்நாடு?
ஜார்கண்ட் அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் தமிழ்நாடு அணி 5 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
விராட் கோலியை க்ளீன் போல்டாக்கிய ஹிமான்ஷு சங்வான் - வைரலாகும் காணொளி!
ரயில்வேஸ் அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை போட்டியில் டெல்லி அணிக்காக விளையாடி வரும் விராட் கோலி 6 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் க்ளீன் போல்டாகி விக்கெட்டை இழந்த காணொளி வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
Advertisement