Ravichandran ashwin: Cricket News & Match Updates
இந்த பாகிஸ்தான் வீரர் நிச்சயம் அதிக தொகைக்கு ஏலம் போவார் - ரவிச்சந்திரன் அஸ்வின்!
இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் பல்வேறு நாட்டினைச் சேர்ந்த வீரர்களும் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர். ஆனால் பாகிஸ்தான் வீரர்களுக்கு முதலில் சில சீசன்களில் ஐபிஎல் விளையாட அனுமதி இருந்தாலும் அதற்கு அடுத்து இரு நாட்டிற்கும் இடையே உள்ள பிரச்சனை காரணமாக பாகிஸ்தான் வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாட அனுமதிக்கப்படாமல் இருந்து வருகிறார்கள்.
அதே வேளையில் ஐசிசி நடத்தும் கிரிக்கெட் தொடர் மற்றும் ஆசிய கோப்பை தொடர் போன்ற போட்டிகளில் தான் இந்தியா மற்றும் பாகிஸ்தான அணிகள் மோதிக் கொள்கின்றனர். இதன் காரணமாக இந்தியா பாகிஸ்தான் போட்டியின் மீது எப்பொழுதுமே அதிக அளவு எதிர்பார்ப்பு எழும் அந்த வகையில் தற்போது துபாயில் நடைபெற்று முடிந்த ஆசிய கோப்பை தொடரிலும் இந்தியா பாகிஸ்தான் மோதிய போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. Read More...
Related Cricket News for Ravichandran ashwin - Tesst
2016 वाला विराट कोहली आया लौट, चहल और अश्विन की ही उड़ा दी धज्जियां
Stats: Which Bowlers Have Taken The Most Wickets In Asia Cup?
Scott Styris: Would Love To See ODIs Still Have Meaning, Not Just At The World Cup
VIDEO : 4 साल पहले दिखी थी रोहित की देशभक्ति, 15 अगस्त के दिन वायरल हो रहा है वीडियो
‘अश्विन इस टीम में कैसे आ सकते हैं’,स्टार स्पिनर को एशिया कप टीम में शामिल करने पर भड़के किरण मोरे
टीम इंडिया के 3 खिलाड़ी जिनका यह आखिरी Asia Cup होगा, एक खिलाड़ी सिर्फ 32 साल का
ஆசிய கோப்பை 2022: இந்திய அணி அறிவிப்பு; ராகுல், அஸ்வினுக்கு வாய்ப்பு!
WI vs IND: ரன்களை கட்டுப்படுத்துவதில் அஸ்வின் தேர்ந்துவிட்டார் - சஞ்சய் மஞ்ச்ரேக்கர்!
Ashwin Is A 'Master' At Being Economical; 'Complements' Someone Like Chahal, Believes Sanjay Manjrekar
அஸ்வின் தேர்வு விவகாரத்தில் ஸ்ரீகாந்த் அதிருப்தி!
'अश्विन टी-20 टीम में क्यों है?', श्रीकांत ने उठाए सवाल; इन दो खिलाड़ियों को बताया सबसे बेहतर ऑप्शन
ओडियन स्मिथ ने नहीं तोड़ा मैककॉय का दिल, धड़ाम से गिरकर भी बाउंड्री पर पकड़ा कैच; देखें VIDEO
அஸ்வின் பந்துவீச்சுக்கு முன்னால் இவர்கள் மண்டியிட வேண்டும் - ஆகாஷ் சோப்ரா பாராட்டு!
உலகக்கோப்பை தொடரில் அஸ்வின் இடம்பெற மாட்டார் - பார்த்தீவ் படேல்
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16