Rinku singh: Cricket News & Match Updates
இந்த வருடம் எங்ளிடம் சிறந்த ஃபினிஷர் இருக்கிறார் - ஆண்ட்ரே ரஸல்!
16ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் நேற்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற லீக் போட்டியில் நிதீஷ் ராணா தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. அதன்படி நேற்றைய இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி முதலில் விளையாடிய பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்களை குவித்தது. பஞ்சாப் அணி சார்பாக கேப்டன் ஷிகர் தவான் 57 ரன்களையும், ஷாருக்கான் மற்றும் ஜித்தேஷ் சர்மா ஆகியோர் தலா 21 ரன்களையும் குவித்து அசத்தினர். பின்னர் 180 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய கொல்கத்தா அணியானது 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் குவித்து ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. Read More...
Related Cricket News for Rinku singh - Tesst
रिंकू को खेलते देख मेरे रोंगटे खड़े हो जाते हैं : रसेल
IPL 2023: 'I Get Goosebumps Seeing Him Doing What He's Been Doing', Russell Hails Rinku After KKR Clinch Thriller
IPL 2023: Sam Curran Couldn't Execute What He Needed To, Says Simon Doull
IPL 2023: Eden Crowd Chanting 'Rinku, Rinku' Gave Me Goosebumps, Says KKR Skipper Nitish Rana
दुख में डूबे अर्शदीप, ये 45 सेकेंड का VIDEO जीत और हार का अंतर देगा समझा
IPL 2023: Rana's fifty, Rinku, Russell's death over show help KKR clinch thriller against PBKS
Russell, Rinku Star As Kolkata Beat Punjab By 5 Wickets In A Last Ball Thriller
IPL 2023: रिंकू सिंह फिर बने हीरो, ऐसे आखिरी गेंद पर पंजाब किंग्स से छिनी जीत
ஐபிஎல் 2023: ரஸல், ரிங்கு அதிரடியில் பஞ்சாபை வீழ்த்தியது கேகேஆர் த்ரில் வெற்றி!
KKR के खिलाफ मिली हार को लेकर SRH के कप्तान मार्करम ने कहा- इसे पचाना मुश्किल है
KKR ने रोमांचक मैच में सनराइजर्स हैदराबाद को 5 रन से हराया,रिंकू और राणा बने जीत के हीरो
ஐபிஎல் 2023: சன்ரைசர்ஸுக்கு 172 ரன்களை இலக்காக நிர்ணயித்தது கேகேஆர்!
VIDEO: शाहरुख खान ने किया रिंकू से वादा, 'किसी की शादी में नहीं जाता लेकिन तेरी शादी में नाचने आऊंगा'
WATCH: रिंकू सिंह ने छुए विराट कोहली के पैर, एक बार फिर से दीवाना बना गए रिंकू भाई
Cricket Special Today
-
- 16 Oct 2026 08:54