Rohit sharma
ரோஹித் சர்மாவை க்ளீன் போல்டாக்கிய டிம் சௌதீ - வைரலாகும் காணொளி!
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டி பெங்களூவில் உள்ள சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.
அதன்படி களமிறங்கிய இந்திய அணி இப்போட்டியில் மிக மோசமான தொடக்கத்தை பெற்றுள்ளது. அதிலும் அணியின் டாப் ஆர்டர் வீர்ர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இதில் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் பெயரும் அடங்கும். அதன்படி இப்போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கிய ரோஹித் சர்மா 2 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.
Related Cricket News on Rohit sharma
-
HIT नहीं FLOP हुए रोहित शर्मा, Tim Southee ने क्लीन बोल्ड करके किया काम तमाम; देखें VIDEO
भारत और न्यूजीलैंड के बीच तीन मैचों की टेस्ट सीरीज का पहला मुकाबला बेंगलुरु के एम चिन्नास्वामी स्टेडियम में खेला जा रहा है जहां टीम इंडिया की शुरुआत बेहद खराब हुई है। ...
-
1st Test: Kohli Moves Past Dhoni As India’s Second-most Capped Player
Virat Kohli: Senior batter Virat Kohli leapfrogged ex-captain MS Dhoni to become the second-most-capped international cricketer for India across formats during the first Test against New Zealand at the M Chinnaswamy Stadium. ...
-
1st Test: Sarfaraz, Kuldeep Come In As India Elect To Bat First Against NZ
Sarfaraz Khan: Sarfaraz Khan and Kuldeep Yadav come into India’s playing eleven as captain Rohit Sharma won the toss and elected to bat first against New Zealand in the opening Test at the M Chinnaswamy ...
-
Rohit Bhai Told Me, You've No Idea What You Have Done: Pant Recalls Gabba Heroics
New Delhi: India's star wicketkeeper-batter Rishabh Pant fondly recalled his match-winning 89 not out against Australia at the Gabba during the 2020-21 Border-Gavaskar Trophy series, a performance hailed as one of the finest in Indian ...
-
INDvNZ, 1st Test: Toss Delayed Due To Rain At M Chinnaswamy Stadium
Indian Meteorological Department: Toss in first Test between India and New Zealand has been delayed due to persistent rain at the M Chinnaswamy Stadium on Wednesday. Incessant rains in Bengaluru had earlier hampered the teams' ...
-
அணியின் தலைமை பொறுப்பிற்கான தேர்வில் அவர் எப்போதும் இருக்கிறார் - பும்ரா குறித்து ரோஹித் சர்மா!
இந்திய அணியின் துணைக்கேப்டனாக ஜஸ்பிரித் பும்ரா நியமிக்கப்பட்டது குறித்து, இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு குறித்தும் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா சில கருத்துகளை தெரிவித்துள்ளார். ...
-
Rohit Sharma Eyes Expanded Bench Strength In Fast-bowling Department
Nitish Kumar Reddy: As India gears up for their three-match Test series against New Zealand, captain Rohit Sharma has made it clear that building a deep and reliable bench strength, particularly in the fast-bowling department, ...
-
IND vs NZ 1st Test: बेंगलुरु टेस्ट से पहले Rohit Sharma ने की जसप्रीत बुमराह की दिल खोलकर…
भारतीय कप्तान रोहित शर्मा ने न्यूजीलैंड के खिलाफ तीन मैचों की सीरीज के लिए टेस्ट उप-कप्तान नियुक्त किए जाने के बाद प्रमुख तेज गेंदबाज जसप्रीत बुमराह की नेतृत्व क्षमता पर भरोसा जताया। ...
-
He's Got Good Head On His Shoulder, Understands The Game Well: Rohit On Bumrah's Vice-captain Role
Ireland T20I: India captain Rohit Sharma expressed confidence in premier pacer Jasprit Bumrah's leadership capabilities after his appointment as Test vice-captain for the three-match New Zealand series. ...
-
He Had A Swelling On His Knee, Don't Want 'undercooked Shami' In Australia: Rohit
Border Gavaskar Trophy: India skipper Rohit Sharma provided a fresh update on Mohammed Shami's recorvery and said it is difficult to make a call on the senior pacer's return to the mix for the Border ...
-
VIDEO: 'रोहित चाहिए तो समझो 20 करोड़ गायब', अश्विन ने RCB फैन को बताया रोहित को खरीदने का…
भारतीय क्रिकेट टीम के ऑफ स्पिनर रविचंद्रन अश्विन ने आईपीएल मेगा ऑक्शन में रोहित शर्मा को लेकर एक बड़ी बात कही है। अश्विन ने कहा है कि अगर किसी को भी रोहित को खरीदना है ...
-
Test Cricket Is Always About Adaptability, It Is The Pinnacle Of Sport: Ashwin
World Test Championships: Veteran Indian spin bowling allrounder Ravichandran Ashwin reenvisioned the beauty of Test cricket, calling it a pinnacle of the sport, in a video released by the BCCI on their official social media ...
-
அதிக ரிஸ்க் எடுத்து விளையாடுவதை நாங்கள் தொடர்ந்து ஆதரிப்போம் - கௌதம் கம்பீர்!
பேட்ஸ்மேன்கள் அதிக ரிஸ்க் எடுத்து விளையாடுவதை தடுக்க மாட்டேன் என இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். ...
-
NZ Ready To Put Up 'strong Fight' Against 'accomplished' Ashwin, Jadeja: Rachin Ravindra
World Test Championship: Ahead of the three-match Test series against India, Rachin Ravindra feels that facing accomplished spinners Ravichandran Ashwin and Ravindra Jadeja will be a challenging task for the visitors. However, the batter was ...
Cricket Special Today
-
- 17 Jun 2026 11:29