Romario shepherd: Cricket News & Match Updates
ஷெஃபெர்ட்டின் அதிரடியான ஆட்டம் தான் வெற்றிக்கு காரணம் - ஹர்திக் பாண்டியா!
மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி இன்று நடைபெற்றது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணியானது ரோஹித் சர்மா, டிம் டேவிட், ரொமாரியோ ஷெஃபெர்ட் ஆகியோரது அதிரடியான ஆட்டத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 234 ரன்களை குவித்தது.
அதன்பின் கடின இலக்கை நோக்கி விளையாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் பிரித்வி ஷா, டிரிஸ்டன் ஸ்டப்ஸ் மற்றும் அபிஷேக் போரல் ஆகியோரைத் தவிற மற்ற யாரும் சரிவர விளையாடாத காரணத்தால் அந்த அணி 20 ஓவர்களில் 205 ரன்கலை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸை வீழ்த்தி இந்த சீசனில் தங்ளது முதல் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. Read More...
Related Cricket News for Romario shepherd - Tesst
IPL 2024: Shepherd Happy To Be Mumbai Indians' Hero, Says Pollard's Advice Helped Him
IPL 2024: Have To Improve Our Powerplay Batting And Death Bowling, Says DC Skipper Pant
IPL 2024: 'Shepherd Won It For Us,' Says Hardik Pandya
IPL 2024: Shepherd's 10-ball 39 Tops Fifties By Shaw, Stubbs As MI Beat DC By 29 Runs (ld)
IPL 2024: Fifties By Shaw, Stubbs In Vain As MI Beat DC By 29 Runs
IPL 2024: बल्लेबाजों का दमदार प्रदर्शन, मुंबई ने दिल्ली को 29 रन से हराते हुए हासिल की पहली जीत
ஐபிஎல் 2024: டிரிஸ்டன் ஸ்டப்ஸ் போராட்டம் வீண்; முதல் வெற்றியை ருசித்தது மும்பை இந்தியன்ஸ்!
4,6,6,6,4,6 - நோர்ட்ஜே ஓவரில் தாண்டவமாடிய செஃபெர்ட் - வைரலாகும் காணொளி!
IPL 2024: 'Probably The First Three Runs,' Says Itinerant Aussie Tim David As He Helps MI Post 234/5
Romario Shepherd ने निकाली एनरिक नॉर्खिया की हेकड़ी, 1 ओवर में ठोक डाले 32 रन; देखें VIDEO
IPL 2024: Shepherd Blasts 10-ball 39* As Mumbai Indians Post 234/5 Against Delhi Capitals
IPL 2024: MI V RR Overall Head-to-head; When And Where To Watch
WATCH: आपस में ही भिड़ गए कैरेबियाई खिलाड़ी, रन आउट होने के बाद Forde का फूटा गुस्सा
SA20: हवा में उड़ा कैरेबियाई खिलाड़ी, पकड़ा असंभव कैच; देखकर भी नहीं होगा यकीन
Cricket Special Today
-
- 06 Oct 2026 10:40