Romario shepherd: Cricket News & Match Updates
பிக்பாக்கெட் அடித்தது போல் மும்பை கச்சிதமாக அந்த வீரரை வாங்கிவிட்டது - ரவிச்சந்திரன் அஸ்வின்!
ஐபிஎல் 17ஆவது சீசனுக்கான வீரர்கள் ஏலம் வரும் டிசம்பர் 19ஆம் தேதி துபாயில் நடைபெற உள்ளது. இதற்கு முன்பாக குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அணி மீண்டும் வலுக்கட்டாயமாக டிரேடிங் முறையில் வாங்கியது. குறிப்பாக தங்களுக்கு கோப்பையை வென்று கொடுத்த பாண்டியாவை குஜராத் அணி ஆரம்பத்திலேயே தக்க வைத்தது.
ஆனால் 5.25 மணிக்கு குஜராத் தக்க வைத்த அவரை இரவு 7.25 மணிக்கு மும்பை வலுக்கட்டாயமாக வாங்கியது அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்து சர்ச்சைகளையும் ஏற்படுத்தியது. இந்நிலையில் வங்கியில் திட்டமிட்டு கொள்ளையடிக்கும் பிரபல திரைப்படமான மணி ஹைஸ்ட் போல ஹர்திக் பாண்டியாவை திட்டமிட்டு மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியதாக ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். அதே போலவே வெஸ்ட் இண்டீஸ் அணியைச் சேர்ந்த ரோமாரியா ஷெப்ஃபர்டை லக்னோ அணியில் இருந்து வெறும் 50 லட்சம் அடிப்படை விலைக்கு பிக்பாக்கெட் அடித்தது போல் மும்பை கச்சிதமாக வாங்கியதாகவும் அஸ்வின் வித்தியாசமாக பாராட்டியுள்ளார். Read More...
Related Cricket News for Romario shepherd - Tesst
WI vs ENG: शेफर्ड और फोर्डे के दम पर वेस्टइंडीज ने तीसरे वनडे में इंग्लैंड को हराया, 25 साल बाद जीती सीरीज
IPL 2024 Retentions: Jaydev Unadkat, Daniel Sams Released By Lucknow Super Giants
मुंबई इंडियंस में IPL 2024 से पहले शामिल हुआ ये शानदार खिलाड़ी, पिछले सीजन था लखनऊ सुपर जायंट्स का हिस्सा
எல்எஸ்ஜி இடமிருந்து ரொமாரியோ ஷெப்பர்ட்டை வாங்கிய மும்பை இந்தியன்ஸ்!
IPL 2024: Mumbai Indians Acquire Romario Shepherd From Lucknow Super Giants
சிபிஎல் 2023: ஜமைக்கா தலாவாஸை வீழ்த்தி கயானா அமேசான் வாரியர்ஸ் வெற்றி!
CPL 2023: Shimron Hetmyer And Romario Shepherd Keep Warriors Undefeated
CPL 2023: हेटमायर-कीमो पॉल ने जड़े अर्धशतक, वॉरियर्स ने थलाइवाज को दी 34 रन से मात
1st T20I: गेंदबाजों के बेहतरीन प्रदर्शन के दम पर वेस्टइंडीज ने भारत को 4 रन से हराया
गेंदबाजों के शानदार प्रदर्शन की मदद से वेस्टइंडीज ने दूसरे वनडे में भारत को 181 रन के स्कोर पर समेटा
ODI World Cup Qualifiers: Shepherd's Three-Fer, King's Century Give West Indies First Super Six Win
IPL: अर्श से फर्श पर गिरे ये 4 खिलाड़ी, ऑक्शन में खरीदार मिलने के बावजूद हुआ बड़ा नुकसान
CPL: डु प्लेसिस ने बनाया गेंदबाज को मूर्ख, खेला क्रिकेट इतिहास का सबसे चालाक शॉट
संजू सैमसन को किस्मत ने दिया धोखा, गेंदबाज ने बिना गेंद पकड़े ही कर दिया रनआउट, देखें VIDEO
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16