Advertisement
Sa vs ind 2nd odi: Cricket News & Match Updates
Advertisement
மூன்றாவது போட்டியிலும் வெற்றியைத் தொடர விரும்புகிறோம் - டெம்பா பவுமா
இந்தியா - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற 2ஆவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது 50 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 287 ரன்கள் குவித்தது.
அதைத் தொடர்ந்து 288 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய தென் ஆப்பிரிக்கா அணி 48.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 288 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இந்த ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது. Read More...
Related Cricket News for Sa vs ind 2nd odi - Tesst
தோல்வியிலிருந்து பாடம் கற்றோம் - கேஎல் ராகுல்!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2ஆவது ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி தோற்று தொடரை இழந்தது.
By Bharathi Kannan • 4 years ago
SA vs IND, 2nd ODI: டி காக், மாலன் அதிரடியால் தொடரை வென்றது தென் ஆப்பிரிக்கா!
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கிலும் கைப்பற்றியது.
By Bharathi Kannan • 4 years ago
VIDEO: अंपायर ने कर दी थी गलती, लेकिन लॉर्ड शार्दुल ने लिया DRS और बदल गई कहानी
SA vs IND 2021-22: वनडे सीरीज के दूसरे मैच के दौरान 287 रनों का पीछा करते हुए साउथ अफ्रीका के सलामी बल्लेबाजों ने काफी शानदार शुरूआत की थी, लेकिन इसी बीच अंपायर ने गलती कर दी थी, जिसे लॉर्ड शार्दुल ने सुधारा और मैच में भारतीय टीम की वापसी करवाई है।
By Nishant Rawat • 4 years ago
SA vs IND: டக் அவுட்டாகி மோசமான சாதனையைப் படைத்த விராட் கோலி!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய வீரர் விராட் கோலி டக் அவுட்டாகி ஆட்டமிழந்தார்.
By Bharathi Kannan • 4 years ago
VIDEO : मैच बदला, बल्लेबाज़ बदला लेकिन डीकॉक का स्टम्पिंग स्टाइल नहीं
SA vs IND 2021-22: भारतीय पारी के दौरान सभी फैंस की निगाहें सिर्फ पंत की बल्लेबाजी पर थी, लेकिन मैच के अंतिम पलो में साउथ अफ्रीका के विकेटकीपर क्विंटन डी कॉक ने टीम की वापसी करवाई और बिजली सी तेज स्टम्पिंग करते हुए वेंकटेश अय्यर को पेवेलियन जाने पर मजबूर कर दिया।
By Nishant Rawat • 4 years ago
अब तो आदत सी है हमको, पंत का 'One Handed Six' देखने की
SA vs IND 2021-22: भारत साउथ अफ्रीका के बीच खेले जा रहे दूसरे वनडे मैच में ऋषभ पंत ने 85 रनों की ताबड़तोड़ पारी खेली है। पंत की इस पारी के दौरान उनके बल्ले से कई सारे करारे शॉट देखने को मिले, लेकिन शम्सी के ओवर में पंत के बल्ले से निकला छक्का फैंस का दिल जीत ले गया।
By Nishant Rawat • 4 years ago
SA vs IND, 2nd ODI: ரிஷப், ராகுல் அதிரடியில் இந்திய அணி 287 ரன்களைச் சேர்த்தது!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 288 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
SA vs IND, 2nd ODI: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி டிப்ஸ்!
தென் ஆப்பிரிக்கா - இந்தியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை பார்லில் நடைபெறுகிறது.
By Bharathi Kannan • 4 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement