Sa vs ind 2nd test
தொடரும் ஃபார்ம் அவுட்; மூத்த வீரர்களுக்கு சிக்கல்!
இந்திய அணியில் மூத்த வீரர், முன்னாள் கேப்டன், வெற்றிகரமான கேப்டன் என்ற அடையாளங்களுடன் வீரர்கள் அணியில் ஒட்டிக்கொண்டு இளம் வீரர்களின் கிரிக்கெட் வாழ்க்கைப் பாதையை அடைப்பது காலங்காலமாக நடந்து வருகிறது. அந்த வகையில் தற்போது சத்தேஸ்வர் புஜாரா, அஜின்கயே ரஹானே இருவரும் சேர்ந்துள்ளார்கள்.
கடந்த 2 ஆண்டுகளாகவே டெஸ்ட் போட்டியில் மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி வரும் ரஹானே, புஜாரா இருவரையும் நீக்கிவிட்டு இளம் வீரர்களைச் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை கிரிக்கெட் விமர்சகர்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் எழுந்தது. ஆனால், அந்த விமர்சனங்கள் எழும்போது ஒரு அரை சதம், சதம் மட்டும் அடித்து ஃபார்முக்கு வந்துவிட்டதாகக் கூறி இருவரும் மீண்டும் அணியில் ஒட்டிக்கொண்டு வருகின்றனர்.
Related Cricket News on Sa vs ind 2nd test
-
SA vs IND, 2nd Test: 202 ரன்களில் இந்தியா ஆல் அவுட்!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 202 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
SA vs IND: அடுத்தடுத்து விக்கெட்டுகளினால் சாதனைப் படைத்த ஒலிவியர்!
குறைந்த பந்துகளில் 50 டெஸ்ட் விக்கெட்டுகள் எடுத்த 2ஆவது வீரர் என்கிற பெருமையை தென் ஆப்பிரிக்காவின் ஒலிவியர் பெற்றுள்ளார். ...
-
SA vs IND, 2nd Test: மீண்டும் ஏமாற்றிய புஜாரா, ரஹானே; தடுமாற்றத்தில் இந்தியா!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல்நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 53 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளது. ...
-
விராட் கோலிக்கு என்ன ஆனது? ராகுல் விளக்கம்!
காயம் காரணமாகவே விராட் கோலி இரண்டாவது டெஸ்டிலிருந்து விலகியுள்ளார் என கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார். ...
-
SA vs IND, 2nd Test: விராட் கோலி இல்லாமல் களமிறங்கும் இந்தியா; ராகுல் கேப்டன்!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்றுள்ள இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது. ...
-
SA vs IND, 2nd Test: தென் ஆப்பிரிக்க மண்ணில் சாதனைப் படைக்குமா இந்தியா அணி?
தென் ஆப்பிரிக்கா - இந்தியாவுக்கு இடையேயான 2ஆவது டெஸ்ட்போட்டி இன்று பிற்பகலில் ஜோஹன்னஸ்பர்க்கில் தொடங்குகிறது. ...
-
இந்திய அணி இந்த விஷயத்தில் மேம்பட வேண்டும் - ராகுல் டிராவிட்!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டிக்கு முன்பாக இந்திய அணி எந்த விஷயத்தில் இன்னும் கொஞ்சம் சிறப்பாக செயல்பட வேண்டியிருக்கிறது என்று தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறியிருக்கிறார். ...
-
ஜேஹன்னஸ்பர்க்கில் சாதனைக்காக காத்திருக்கும் கோலி!
ஜேஹன்னஸ்பர்க்கில் அதிக ரன்கள் அடித்த வெளிநாட்டு வீரர் என்ற பெருமையை விராட் கோலி படைக்க இருக்கிறார். ...
-
விராட் கோலி விரைவில் சதங்களை விளாசுவார் - ராகுல் டிராவிட் நம்பிக்கை!
விராட் கோலி இந்திய அணியை சிறப்பாக வழிநடத்துவதாக புகழாரம் சூட்டியதுடன், அவர் விரைவில் சதமடிப்பார் என்று பயிற்சியாளர் ராகுல் டிராவிட் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ...
-
தொடர்ந்து சொதப்பினால் புஜாரா ஓய்வைதான் அறிவிக்க வேண்டும் - சரண்தீப் சிங்!
இந்திய அணி வீரர் புஜாரா டெஸ்ட் போட்டிகளில் இன்னும்சில போட்டிகளுக்கு சொதப்பினால் அவருக்கு ஓய்வு அளிக்கப்படும் என்று தேர்வுக்குழு முன்னாள் தலைவர் சரண்தீப் சிங் எச்சரித்துள்ளார். ...
-
SA vs IND, 2nd Test: தென் ஆப்பிரிக்க அணி வலுவாக திரும்பும் - ஹாசிம் அம்லா!
ஜஹனன்ஸ்பர்க் டெஸ்டில் தென் ஆப்பிரிக்க அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என அந்த அணியின் முன்னாள் வீரர் ஹாசிம் அம்லா தெரிவித்துள்ளார். ...
-
SA vs IND, 2nd Test: பயிற்சியை தொடங்கியது இந்திய அணி!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு தயாராகும் விதமாக இந்திய அணி வீரர்கள் இன்று வலைப்பயிற்சியில் ஈடுபட்டனர். ...
-
SA vs IND, 2nd Test: போட்டி முன்னோடம் & ஃபேண்டஸி லெவன்!
தென் ஆப்பிரிக்கா - இந்திய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜனவரி 3ஆம் தேதி ஜஹன்னெஸ்பர்க்கில் நடைபெறுகிறது. ...
Cricket Special Today
-
- 17 Jun 2026 11:29
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 5 days ago
-
- 3 days ago
-
- 3 days ago