Advertisement
Sa vs ind: Cricket News & Match Updates
Advertisement
தென் ஆப்பிரிக்க அணிக்காக புதிய சாதனை படைக்கவுள்ள டேவிட் மில்லர்!
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி தென் ஆப்பிரிக்கா - இந்திய அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டியானது இன்று (நவம்பர் 08) டர்பனில் நடைபெறவுள்ளது.
இதில் இந்திய அணி வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றிய கையோடு இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது. அதேசமயம் தென் ஆப்பிரிக்க அணியோ ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரை இழந்த கையோடு இந்த டி20 தொடரை எதிர்கொள்ளவுள்ளது. மேற்கொண்டு இந்தாண்டு நடந்து முடிந்த ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் நேருக்கு நேர் மோதிய இரு அணிகள் முதல் முறையாக மீண்டும் மோதவுள்ளதால் இப்போட்டியின் மீதன எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. Read More...
SA Vs IND South Africa Cricket David Miller Quinton De Kock Tamil Cricket News Quinton De Kock David Miller South Africa Cricket Team India Tour South Africa 2024
Related Cricket News for Sa vs ind - Tesst
SA vs IND Dream11 Prediction 1st T20I, India tour of South Africa T20I series 2024
The first T20I between India and South Africa will be played on November 8 at the Kingsmead, Durban.
By Rawat Karan • 1 year ago
தென் ஆப்பிரிக்கா vs இந்தியா, முதல் டி20 போட்டி - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
தென் ஆப்பிரிக்கா - இந்திய அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டியானது நாளை டர்பனில் உள்ள கிங்ஸ்மீத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
தென் ஆப்பிரிக்க டி20 தொடரில் சாதனைகளை குவிக்கவுள்ள சூர்யகுமார் யாதவ்!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பினை பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
டி20 கிரிக்கெட்டில் ஜாம்பவான்கள் பட்டியலில் இணைய காத்திருக்கும் சஞ்சு சாம்சன்!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரில் சஞ்சு சாம்சன் 59 ரன்களைச் சேர்க்கும் பட்சத்தில் டி20 கிரிக்கெட்டில் 7000 ரன்களை கடந்த 10ஆவது இந்திய வீரர் எனும் பெருமையை பெறவுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
SA vs IND, 1st T20I: இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இடம்பிடிக்கும் வீரர்கள் யார்?
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் விளையாடும் இந்திய அணியின் பிளேயிங் லெவன் எவ்வாறு இருக்கும் என்பதை இப்பதிவில் பார்ப்போம்.
By Bharathi Kannan • 1 year ago
பும்ரா, புவனேஷ்வர் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் அர்ஷ்தீப் சிங்!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரின் மூலம் அர்ஷ்தீப் சிங் இந்திய வீரர்கள் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் புவனேஷ்வர் குமார் ஆகியோரை பின்னுக்கு தள்ளும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
SA vs IND: டி20 தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு; நட்சத்திர வீரர்கள் ரிட்டர்ன்ஸ்!
இந்திய அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் ஐடன் மார்க்ரம் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
நான் சஞ்சு சாம்சனின் தீவிர ரசிகன் - சுரேஷ் ரெய்னா!
நான் சஞ்சு சாம்சனின் தீவிர ரசிகன். அவர் நம்பமுடியாத திறமையானவர் மற்றும் அவரிடமிருந்து இன்னும் பல அற்புதமான இன்னிங்ஸ்கள் வர உள்ளன என முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
தென் ஆப்பிரிக்க தொடருக்கான இந்திய அணியின் பயிற்சியாளராக விவிஎஸ் லக்ஷ்மண் நியமனம்?
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்கவுள்ள இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக விவிஎஸ் லக்ஷ்மண் நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
இந்திய டி20 அணியில் வாய்ப்பு பெற்ற ரமந்தீப், வைஷாக் விஜயகுமார், யாஷ் தயாள்!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் இந்திய அணியில் அறிமுக வீரர்கள் ரமந்தீப் சிங், வைஷாக் விஜயகுமார் மற்றும் யாஷ் தயாள் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
साउथ अफ्रीका के खिलाफ T20I सीरीज के लिए भारतीय टीम का हुआ ऐलान, 2 नए खिलाड़ी शामिल, पराग, मयंक को किया बाहर
भारत और साउथ अफ्रीका के बीच 4 मैचों की टी20 इंटरनेशनल सीरीज की शुरुआत 8 नवंबर से होने जा रही है। इस सीरीज के लिए भारतीय टीम का ऐलान कर दिया गया है।
By Nitesh Pratap • 1 year ago
தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா தொடர்களுக்கான இந்திய அணி அறிவிப்பு; அறிமுக வீரர்களுக்கு வாய்ப்பு!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
T20 WC 2024, Final: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி கோப்பையை வென்றது இந்திய அணி!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன், நடப்பு உலகக்கோப்பை தொடரில் சாம்பியன் பட்டத்தையும் வென்று சாதனை படைத்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
T20 WC 2024, Final: விராட், அக்ஸர் அசத்தல்; தென் ஆப்பிரிக்க அணிக்கு 177 ரன்கள் இலக்கு!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 177 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement