Sam konstas: Cricket News & Match Updates
அறிமுக ஆட்டத்தில் சாதனைகளை குவித்த சாம் கொன்ஸ்டாஸ்!
மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இந்தியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரின் நான்காவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவின் இளம் தொடக்க வீரர் சாம் கொன்ஸ்டாஸ் தனது அதிரடியான பேட்டிங் மூலம் வரலாறு படைத்தார். அறிமுக டெஸ்டில் விளையாடிய கான்ஸ்டாஸ், அச்சமின்றி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் 52 பந்துகளில் அரை சதத்தை பூர்த்தி செய்தார்.
இப்போட்டியில் மொத்தமாக 64 பந்துகளை எதிர்கொண்ட கொன்ஸ்டஸ் 6 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 60 ரன்கள் குவித்து ரவீந்திர ஜடேஜாவின் பந்தில் எல்பிடபிள்யூ முறையில் விக்கெட்டை இழந்தார். மேலும் கொன்ஸ்டாஸ் இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு எதிராக அதிரடியாக விளையாடி அனைவரையும் ஆச்சரியத்தில் தள்ளினார். இதில் பும்ராவின் 33 பந்துகளை எதிர்கொண்ட அவர் 34 ரன்கள் எடுத்தார். இதில் இரண்டு சிக்ஸர்களும் அடங்கும். Read More...
Related Cricket News for Sam konstas - Tesst
4th Test: Konstas Makes Blistering 60 On Debut As Australia Reach 112/1 Against India
பாக்ஸிங் டே டெஸ்ட்: சாம் கொன்ஸ்டாஸ் அபார பேட்டிங்; தடுமாறிய இந்திய அணி!
4th Test: Fearless Sam Konstas Slams 60 As Australia Take Upper Hand Against India
4th Test Day 1: सैम कोनस्टास की तूफानी बल्लेबाजी से पस्त हुए टीम इंडिया के गेंदबाज, AUS ने 25 ओवर में बनाए 112 रन
3 साल और 4483 गेंद बाद जसप्रीत बुमराह का हुआ ये हाल,सैम कोनस्टास ने डेब्यू पर तूफानी पचास से लगाई रिकॉर्ड्स की झड़ी
19 साल के Sam Konstas ने रचा इतिहास, भारत के खिलाफ टेस्ट डेब्यू पर बना दिया अनोखा रिकॉर्ड
4th Test: Sundar Replaces Gill As Australia Win Toss, Elect To Bat First Against India
BGT: Konstas Wants To Show The World That He's Good, Says Ponting
90 हजार दर्शक, मेलबर्न का ऐतिहासिक मैदान और 19 वर्षीय सैम कोंस्टास का डेब्यू
Greg Chappell की भविष्यवाणी, बोले- 'ऑस्ट्रेलिया को मिल गई है David Warner की रिप्लेसमेंट'
BGT: Australia's Brittle Batting Line-up Means India Have Their Nose Ahead, Says Shastri
Konstas Is Not Warner’s Clone, He Is His Natural Successor: Chappell
BGT: Head Fit To Play, Boland Returns To Australia XI For Boxing Day Test
பாக்ஸிங் டே டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு!
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16