Sarfaraz khan: Cricket News & Match Updates
யஷஸ்வி, சர்ஃப்ராஸ் இருவரும் பந்துவீச்சாளர்களின் வேலையை பாதியாக குறைத்துவிட்டனர் - ரோஹித் சர்மா!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் உள்ள சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. இந்தப்போட்டியில் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி வரலாற்று வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. மேலும் இப்போட்டியில் 112 ரன்கள் எடுத்து, 7 விக்கெட்டுகள் கைப்பற்றிய ரவீந்திர ஜடேஜாஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
மேலும் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தனது மிகப்பெரிய வெற்றியை இப்போட்டியில் இந்திய அணி பதிவு செய்துள்ளது. முன்னதாக 2021ஆம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், 372 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதே மிகப்பெரிய வெற்றியாக இருந்தது. அதனைத் தற்போது 434 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை இந்திய அணி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. Read More...
Related Cricket News for Sarfaraz khan - Tesst
3rd Test: सरफराज ने जायसवाल के दोहरे शतक का जश्न मनाते हुए लूटा दिल, देखें Video
3rd Test: 434 रन की करारी हार झेलने के बाद नहीं टूटी स्टोक्स की हिम्मत, कहा- अभी भी सीरीज जीतने का शानदार मौका है
'अबे पागल है क्या तू', LIVE मैच में यशस्वी पर भड़के सरफराज खान; देखें VIDEO
3rd Test: Jadeja’s Five-wicket Haul Helps India Hammer England By 434 Runs
IND vs ENG, 3rd Test: ரவீந்திர ஜடேஜா அபார பந்துவீச்சு; இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா அசத்தல் வெற்றி!
IND vs ENG 3rd Test: धोखा नहीं देगा सरफराज... नहीं होता यकीन तो देख लो ये VIDEO
सरफराज खान ने डेब्यू टेस्ट में डबल पचासा ठोककर रचा इतिहास, महान सुनील गावस्कर की कर ली बराबरी
WATCH: अबे मैंने कब बुलाया... वापस पवेलियन लौट रहे थे यशस्वी और सरफराज; रोहित ने लगा दी फटकार
3rd Test: India Take Out Crawley, Duckett In Defence Of 557 After Jaiswal, Sarfaraz Make Merry
3rd Test: Jaiswal’s Double Ton, Sarfaraz & Gill's Fifties Help India Set Mammoth 557-run Target For Eng
3rd Test, Day 4: மீண்டும் இரட்டை சதம் விளாசிய ஜெய்ஸ்வால்; இங்கிலாந்துக்கு 557 ரன்கள் இலக்கு!
3rd Test: Jaiswal On Verge Of Making 150 As India Stretch Lead To 440 Runs Against England
पहले ही हो चुकी थी सरफराज के रनआउट की भविष्यवाणी, वायरल हो रहा है फैन का ट्वीट
சர்ஃப்ராஸ் கான் தந்தைக்கு காரை பரிசாக வழங்க ஆனந்த் மஹிந்திரா விருப்பம்!
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16