Saw vs indw
முத்தரப்பு ஒருநாள் தொடர்: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!
இலங்கை, இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு ஒருநாள் தொடரானது இலங்கையில் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 5ஆவது லீக் போட்டியில் இந்திய மகளிர் மற்றும் தென் ஆப்பிரிக்க மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
கொழும்புவில் உள்ள ஆர்.பிரமதாசா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க மகளிர் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய இந்திய மகளிர் அணிக்கு பிரதிகா ரவால் மற்றும் ஸ்மிருதி மந்தனா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பிரதிகா ராவல் ஒரு ரன்னில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ஹர்லீன் தியோல் 4 ரன்களுக்கும் என ஆட்டமிழந்தார். மேற்கொண்டு களமிறங்கிய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுரும் 28 ரன்களை மட்டுமே எடுத்திருந்த கையோடு விக்கெட்டை இழந்தார்.
Related Cricket News on Saw vs indw
-
முத்தரப்பு ஒருநாள் தொடர்: ஜேமிமா சதம்; தீப்தி அரைசதம் - தென் ஆப்பிரிக்காவுக்கு 338 டார்கெட்!
தென் ஆப்பிரிக்க மகளிர் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி 338 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
முத்தரப்பு ஒருநாள் தொடர்: இந்திய மகளிர் vs தென் ஆப்பிரிக்க மகளிர்- ஃபேண்டாஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
மகளிர் முத்தரப்பு ஒருநாள் தொடரில் நாளை நடைபெறும் ஐந்தாவது லீக் போட்டியில் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் அணியை லாரா வோல்வார்ட் தலைமையிலான தென் ஆப்பிரிக்க மகளிர் அணி எதிர்கொள்ளவுள்ளது. ...
-
ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் இந்திய வீராங்கனையாக சாதனை படைத்த ஸ்நே ரானா!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய வீராங்கனை எனும் வரலாற்று சாதனையை ஸ்நே ரானா படைத்துள்ளார். ...
-
முத்தரப்பு ஒருநாள் தொடர்: ஸ்நே ரானா அபாரம்; தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா!
தென் ஆப்பிரிக்க மகளிர் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிபெற்றது. ...
-
முத்தரப்பு ஒருநாள் தொடர்: மீண்டும் அசத்திய பிரதிகா ராவல்; தென் ஆப்பிரிக்காவுக்கு 277 ரன்கள் டார்கெட்!
தென் ஆப்பிரிக்க மகளிர் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி 276 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
முத்தரப்பு ஒருநாள் தொடர்: இந்திய மகளிர் vs தென் ஆப்பிரிக்க மகளிர்- ஃபேண்டாஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
மகளிர் முத்தரப்பு ஒருநாள் தொடரில் நாளை நடைபெறும் இரண்டாவது ஆட்டத்தில் இந்தியா - தென் ஆப்பிரிக்க மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
Cricket Special Today
-
- 26 Jan 2026 02:26
-
- 26 Jan 2026 09:05
-
- 13 Jan 2026 04:56