Advertisement
Scott edwards: Cricket News & Match Updates
Advertisement
அடுத்தடுத்து ரன் அவுட்டானது கண்டிப்பாக அணிக்கு நல்லது கிடையாது - ஸ்காட் எட்வர்ட்ஸ்!
ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று லக்னோ நகரில் நடைபெற்ற 34ஆவது லீக் போட்டியில் நெதர்லாந்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் தோற்கடித்தது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நெதர்லாந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 46.3 ஓவரில் 179 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது.
அந்த அணிக்கு அதிகபட்சமாக எங்கல்பேர்ச்ட் 58, மேக்ஸ் ஓ’தாவுத் 42 ரன்கள் எடுக்க ஆப்கானிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக முகமது நபி 3 நூர் அகமது 2 விக்கெட்கள் சாய்த்தனர். அதை தொடர்ந்து 180 ரன்கள் துரத்திய ஆஃப்கானிஸ்தானுக்கு கேப்டன் ஷாகிதி 56*, ரஹமத் ஷா 52 ரன்கள் எடுத்து 31.3 ஓவரிலேயே மிகவும் எளிதான வெற்றியை பெற்றுக் கொடுத்தனர். Read More...
Related Cricket News for Scott edwards - Tesst
Men's ODI WC: Afghanistan Beat Netherlands For Third Win In A Row; Move To 5th In Table
ODI World Cup: Another clinical bowling and batting performance helped Afghanistan score a third successive victory in the ICC Men's ODI World Cup, the surprise package of the 2023 edition thrashing the Netherlands by seven wickets to maintain their chances of reaching the semifinals.
By IANS News • 2 years ago
डच कप्तान के सामने अंपायर ने टेके घुटने, पल भर में बदलना पड़ा फैसला; देखें VIDEO
विश्व कप 2023 में अब तक बहुत अच्छी अंपायरिंग देखने को नहीं मिली है जिस वजह से ऐसा कई बार हुआ जब किसी टीम के कप्तान ने DRS का इस्तेमाल करके अंपायर को गलत साबित किया।
By Nishant Rawat • 2 years ago
Men’s ODI WC: Tackling Afghanistan’s Quality Spinners On Netherlands Mind Ahead Of Crucial Clash At Lucknow
BRSABV Ekana Cricket Stadium: Friday’s clash in the Men’s ODI World Cup will be the final game to be played at the BRSABV Ekana Cricket Stadium. Both Afghanistan and Netherlands, squaring off in the clash on Friday, will be keen to take two points and push more for a semi-final berth.
By IANS News • 2 years ago
அரையிறுதிக்கான வாய்ப்பை பெறும் நோக்கில் விளையாடி வருகிறோம் - பால் வான் மீகெரன்!
ஒவ்வொரு போட்டிக்கும் முன்னதாக தனியாக நாங்கள் 20 நிமிடங்கள் பீல்டிங் பயிற்சி மேற்கொண்டு வருகிறோம். அதுதான் போட்டியின் போதும் எங்களை சிறப்பாக செயல்பட வைக்கிறது என ஆட்டநாயகன் விருதை வென்ற பால் வான் மீகெரன் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
நாங்கள் அரையிறுதிக்கு செல்வதே லட்சியம் - ஸ்காட் எட்வர்ட்ஸ்!
இத்தொடரின் தொடக்கத்திலேயே நாங்கள் அரையிறுதிக்கு செல்ல வேண்டும் என்ற லட்சியத்துடன் விளையாடுவோம் என பேசினோம். இப்போதும் அதுவே எங்களுடைய இலக்காக இருக்கிறது என நெதர்லாந்து அணி கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
Men's ODI WC: Scott Edwards' Fifty; Superb Bowling Help Netherlands Stun Bangladesh By 87 Runs
ODI World Cup: Medium pacer Paul van Meekeren claimed four wickets to lead an outstanding bowling performance as the Netherlands secured an 87-run victory over Bangladesh at the ICC Men’s Cricket World Cup at the Eden Gardens on Saturday.
By IANS News • 2 years ago
World Cup 2023: बांग्लादेश को हराकर पॉइंट्स टेबल में इस स्थान पर पहुंची नीदरलैंड, जानें सबसे ज्यादा रन और विकेट लेने वाले खिलाड़ी
वर्ल्ड कप 2023 के 28वें मैच में नीदरलैंड ने बांग्लादेश को 87 रन से मात दे दी।
By Nitesh Pratap • 2 years ago
ஐசிசி உலகக்கோப்பை 2023: நெதர்லாந்திடம் சரணடைந்தது வங்கதேசம்!
வங்கதேச அணிக்கெதிரான ஒருநாள் உலகக்கோப்பை லீக் போட்டியில் நெதர்லாந்து அணி 87 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
World Cup 2023: नीदरलैंड की जीत में चमके स्कॉट एडवर्ड्स और पॉल वैन मीकेरेन, बांग्लादेश को 87 रन से हराया
वर्ल्ड कप 2023 के 28वें मैच में नीदरलैंड ने बांग्लादेश को 87 रन से हरा दिया।
By Nitesh Pratap • 2 years ago
ஐசிசி உலகக்கோப்பை 2023: ஸ்காட் எட்வர்ட்ஸ் அரைசதம்; வங்கதேசத்திற்கு 230 டார்கெட்!
வங்கதேச அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நெதர்லாந்து அணி 230 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
மேக்ஸ்வெல்லை தடுத்து நிறுத்த முடியாததே தோல்விக்கு காரணம் - ஸ்காட் எட்வர்ட்ஸ்!
பந்து வீச்சில் கொஞ்சம் லைனை தவறாக வீசிய தங்களது பவுலர்களை ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் மைதானத்திற்கு வெளியே அடித்து நொறுக்கியதாக நெதர்லாந்து கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
स्कॉट एडवर्ड्स ने साउथ अफ्रीका को हराने के बाद भरी हुंकार...नीदरलैंड यहां जीतने के लिए हैं
ICC Cricket World Cup: नीदरलैंड के कप्तान स्कॉट एडवर्ड्स ने मंगलवार रात एचपीसीए स्टेडियम में विश्व कप 2023 मैच में दक्षिण अफ्रीका को 38 रनों से हराने के बाद खुशी व्यक्त की।
By IANS News • 2 years ago
நெதர்லாந்து சிறப்பாக விளையாடும் திறன் கொண்ட அணி - ஆகாஷ் சோப்ரா!
மக்கள் நெதர்லாந்துக்காக விளையாட விரும்பினாலும், பணப் பற்றாக்குறை அவர்களைத் தடுத்து நிறுத்துகிறது என இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
Men's ODI WC: Netherlands Are Here To Win, Says Captain Scott Edwards After Historic Win Over South Africa
ODI World Cup: Netherlands wicketkeeper-captain Scott Edwards expressed his delight after the Orange army stunned South Africa by 38 runs in the World Cup 2023 match at the HPCA Stadium, here on Tuesday night.
By IANS News • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
Advertisement
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 5 days ago
-
- 5 days ago