Advertisement
Shai hope: Cricket News & Match Updates
Advertisement
இங்கிலாந்து தொடருக்கான வெஸ்ட் இண்டிஸ் அணி அறிவிப்பு!
இந்தியாவில் நடைபெற்று வந்த ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடர் நிறைவடைந்தது. அதில் இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டம் வென்றது. உலகக்கோப்பை தொடர் நிறைவடைந்த நிலையில் அடுத்ததாக இரு நாடுகளுக்கு இடைப்பட்ட தொடர்கள் நடைபெற உள்ளன.
உலகக்கோப்பை தொடருக்கான தகுதி சுற்றில் தோல்வியடைந்த முன்னாள் சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ் அடுத்ததாக இங்கிலாந்து அணியுடன் விளையாட உள்ளது. சொந்த மண்ணில் நடைபெற உள்ள அந்த தொடரில் 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் இங்கிலாந்து அணியுடன் விளையாட உள்ளது. Read More...
Related Cricket News for Shai hope - Tesst
Matthew Forde, Sherfane Rutherford Earn Call Up As West Indies Name Squad For England ODIs
Lead Selector Desmond Haynes: West Indies' preparations for the next ICC Men's Cricket World Cup have begun as the Caribbean side named a 15-player squad for three-match ODI series at home against England, starting from December 3.
By IANS News • 2 years ago
சிபிஎல் 2023: நைட் ரைடர்ஸை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது வாரியர்ஸ்!
டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்கெதிரான சிபிஎல் லீக் தொடரின் இருதிப்போட்டியில் கயானா அமேசன் வாரியர்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, முதல் முறையாக சாம்பியன் பட்டத்தையும் வென்றது.
By Bharathi Kannan • 2 years ago
சிபிஎல் 2023: ஜமைக்கா தலாவாஸை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது கயானா அமேசான் வாரியர்ஸ்!
ஜமைக்கா தலாவாஸ் அணிக்கெதிரான சிபிஎல் குவாலிஃபையர் ஆட்டத்தில் கயானா அமேசன் வாரியர்ஸ் அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
By Bharathi Kannan • 2 years ago
4,6,6,6,4,6: 35 गेंदों पर 69 रन, फिर अगली 6 गेंदों पर शाई होप ने ठोक डाला शतक; देखें VIDEO
शाई होप ने CPL 2023 में तूफानी अंदाज में बल्लेबाजी करके शतक ठोका है। होप ने महज 41 गेंदों पर अपना शतक पूरा किया।
By Nishant Rawat • 2 years ago
சிபிஎல் 2023: பார்போடாஸ் ராயல்ஸை வீழ்த்தி கயானா அமேசான் வாரியர்ஸ் வெற்றி!
பார்போடாஸ் ராயல்ஸுக்கு எதிரானா சிபிஎல் லீக் ஆட்டத்தில் கயானா அமேசன் வாரியர்ஸ் அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
சிபிஎல் 2023: ஜமைக்கா தலாவாஸை வீழ்த்தி கயானா அமேசான் வாரியர்ஸ் வெற்றி!
ஜமைக்கா தலாவாஸுக்கு எதிரான சிபிஎல் லீக் ஆட்டத்தில் கயானா அமேசன் வாரியர்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 3 years ago
சிபிஎல் 2023: குடகேஷ் மோட்டி அபாரம்; கயனா அமேசன் வாரியர்ஸ் அசத்தல் வெற்றி!
செயிண்ட் கிட்ஸ் & நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணிக்கெதிரான சிபிஎல் லீக் ஆட்டத்தில் கயானா அமேசன் வாரியர்ஸ் அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 3 years ago
CPL 2023: Gudakesh Motie Bowls Guyana Amazon Warriors To Victory
Guyana Amazon Warriors got their first win of the 2023 Bank Caribbean Premier League (CPL) with a comfortable 65 run victory against the St Kitts and Nevis Patriots. The Patriots won the toss and op
By Saurabh Sharma • 3 years ago
SKN vs GUY CPL 2023, Dream 11 Prediction: शाई होप को बनाएं कप्तान, ड्रीम टीम में शामिल करें ये 5 ऑलराउंडर
कैरेबियन प्रीमियर लीग 2023 का 8वां मुकाबला एसकेएन पैट्रियट्स और अमेज़न वारियर्स के बीच शुक्रवार (25 अगस्त) को वार्नर पार्क में खेला जाएगा।
By Nishant Rawat • 3 years ago
'कुछ दिन हम सर्वश्रेष्ठ टीम की तरह खेलते हैं और कुछ दिन हम बस कुचले जाते हैं': शाई होप
वेस्टइंडीज के कप्तान शाई होप ने भारत के खिलाफ सीरीज में 1-2 से हार के बाद अपनी टीम के प्रदर्शन में निरंतरता की कमी व्यक्त की और कहा कि उनकी टीम कुछ मौकों पर शीर्ष स्तर का प्रदर्शन करने की क्षमता रखती है।
By IANS News • 3 years ago
IND vs WI: 'Some Days We Play Like The Best Team And Some Days We Just Get Steamrolled', Says Sahi Hope After Series Loss Against India
West Indies captain Shai Hope expressed his team's inconsistency after suffering a 1-2 series loss against India and said while his side has the potential to showcase top-tier performance on some occasions, they also encounter crushing defeats on other days.
By IANS News • 3 years ago
இன்றைய நாள் எங்களது நாளாக அமையவில்லை - ஷாய் ஹோப்!
ஒரு போட்டியில் நாங்கள் சாம்பியன் அணி போல விளையாடி வெற்றி பெறுகிறோம். மற்றொரு போட்டியில் முற்றிலும் தோற்று காலியாகி விடுகிறோம் என வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ஷாய் ஹோப் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
वेस्टइंडीज के खिलाफ लगातार तीसरा अर्धशतक जड़ते हुए किशन इस खास क्लब में हुए शामिल
भारतीय विकेटकीपर-बल्लेबाज ईशान किशन ने वेस्टइंडीज के खिलाफ तीसरे वनडे में लगातार तीसरा अर्धशतक बनाया।
By Nitesh Pratap • 3 years ago
IND vs WI: भारत के खिलाफ टी20 सीरीज के लिए विंडीज टीम में शाई होप, ओशेन थॉमस की वापसी
विकेटकीपर-बल्लेबाज और वनडे टीम के कप्तान शाई होप को क्रिकेट वेस्टइंडीज (सीडब्ल्यूआई) के सीनियर पुरुष चयन पैनल ने भारत के खिलाफ पांच मैचों की टी20 सीरीज के लिए अंतिम टीम की घोषणा में वापस बुला लिया है।
By IANS News • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
Advertisement