Shreyas iyer: Cricket News & Match Updates
ஸ்ரேயாஸ் ஐயரின் அட்டாக்கிங் அணுகுமுறை; டி வில்லியர்ஸ் எச்சரிக்கை!
உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் இளம் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். இதனால் மீண்டும் டெஸ்ட் அணிக்கு தேர்வு செய்யப்பட்ட அவர், தென்னாப்பிரிக்கா மண்ணில் எதிர்பார்த்த அளவிற்கு பேட்டிங் செய்யவில்லை. இதனால் அவரை ரஞ்சி டிராபி போட்டிகளில் விளையாடுமாறு இந்திய அணி நிர்வாகம் அறிவுறுத்தியது.
அதன்படி மும்பை அணிக்காக ரஞ்சி கோப்பை போட்டியில் களமிறங்கிய அவருக்கு ஆந்திர பிரதேச பவுலர்கள் ஷார்ட் பால்களாக வீசி அச்சுறுத்தினர். அதனை அட்டாக் செய்து பவுண்டரியாக மாற்றினார் ஸ்ரேயாஸ் ஐயர். இதன் மூலம் 48 பந்துகளில் 48 ரன்களை சேர்த்தார். இதுகுறித்து ஸ்ரேயாஸ் ஐயர் பேசுகையில், “டெஸ்ட் கிரிக்கெட்டில் எந்த சூழலாக இருந்தாலும் ரன்கள் சேர்க்க வேண்டும் என்பதில் இருந்து பின்வாங்க போவதில்லை. நிச்சயம் அட்டாக் செய்து ரன்கள் சேர்க்க முயற்சிப்பேன். அதுதான் என் அணுகுமுறையாக இருக்கும்” என்று கூறினார். Read More...
Related Cricket News for Shreyas iyer - Tesst
'टेस्ट क्रिकेट ऐसे नहीं चलता', श्रेयस अय्यर के अटैकिंग क्रिकेट वाले बयान से नाखुश हुए डी विलियर्स
நிகழ் காலத்தில் மட்டுமே இருக்க விரும்புகிறேன் - ஸ்ரேயாஸ் ஐயர்!
'अगर बॉल छोड़ूंगा तो बोर हो जाऊंगा', श्रेयस अय्यर का बोरिंग क्रिकेट खेलने से इनकार
श्रेयस अय्यर ने अफगानिस्तान के खिलाफ T20I सीरीज के लिए नहीं चुने जानें पर चुप्पी तोड़ी, कहा- कुछ ऐसा जो मेरे कंट्रोल में नहीं है
IND vs AFG: सब झूठ है... कोच राहुल द्रविड़ ने किया खुलासा; इस कारण नहीं हुआ ईशान किशन का सेलेक्शन
No, Absolutely Not: Rahul Dravid Rejects Speculations Surrounding The Absence Of Ishan Kishan From T20I Squad Over Disciplinary Issues
As T20 WC Looms, Rohit & Virat Should Be Back To Action, Opines MSK Prasad
भारतीय टीम से ड्रॉप हुए Shreyas Iyer, अब मुंबई के लिए खेलेंगे ये टूर्नामेंट
श्रेयस अय्यर को अफगानिस्तान T20I सीरीज में मौका नाम मिलने के बाद इस टीम के लिए खेलेंगे, रहाणे होंगे कप्तान
Shreyas Iyer To Play For Mumbai In Upcoming Ranji Trophy Match Against Andhra Pradesh
3 भारतीय स्टार खिलाड़ी जो शायद नहीं होंगे टी20 वर्ल्ड कप का हिस्सा, एक ने खेले हैं 80 टी20 इंटरनेशनल मैच
ஸ்ரேயாஸ், இஷான் கிஷான் நீக்கம்; கேள்வி எழுப்பும் ஆகாஷ் சோப்ரா!
2nd Test: India Storm To Seven-wicket Win Over South Africa In Two Days, End The Series 1-1 (ld)
2nd Test: India Storm To Seven-wicket Win Over South Africa In Two Days, End The Series 1-1
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16