Advertisement
Slk vs br: Cricket News & Match Updates
Advertisement
சிபிஎல் 2024: ராயல்ஸை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த கிங்ஸ்!
விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள கரீபியன் பிரிமியர் லீக் டி20 தொடரில் நேற்று நடைபெற்ற 24ஆவது லீக் போட்டியில் செயின்ட் லூசியா கிங்ஸ் மற்றும் பார்படாஸ் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற பார்படாஸ் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதனையடுத்து களமிறங்கிய கிங்ஸ் அணிக்கு கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் மற்றும் ஜான்சன் சார்லஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஜான்சன் சார்லஸ் அதிரடியாக தொடங்கிய நிலையில், மறுமுனையில் கேப்டன் டூ பிளெசிஸ் 4 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். இதனையடுத்து சார்லஸுடன் இணைந்த அகீம் அகஸ்டேவும் பொறுப்புடன் விளையாடி விக்கெட் இழப்பை தடுத்ததுடன், அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினார். அதேசமயம் சிறப்பாக விளையாடி வந்த ஜான்சன் சார்லஸ் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். Read More...
SLK Vs BR BR Vs SLK Saint Lucia Kings Barbados Royals Alzarri Joseph Johnson Charles Tamil Cricket News Johnson Charles Alzarri Joseph BR Vs SLK Caribbean Premier League
Related Cricket News for Slk vs br - Tesst
சிபிஎல் 2024: பார்படாஸ் ராயல்ஸை பந்தாடி லூசியா கிங்ஸ் அபார வெற்றி!
பார்படாஸ் ராயல்ஸுக்கு எதிரான சிபிஎல் லீக் போட்டியில் செயின்ட் லூசியா கிங்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது.
By Bharathi Kannan • 1 year ago
பரிதாபமாக ரன் அவுட்டான ரஹீம் கார்ன்வால்; வைரலாகும் காணொளி!
செயிண்ட் லூசியா கிங்ஸிற்கு எதிரான சிபிஎல் போட்டியில் பார்போடாஸ் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரர் ரஹீம் கார்னவால் ரன் அவுட்டான காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
சிபிஎல் 2023: பார்போடாஸை வீழ்த்தி லூசியா கிங்ஸ் அபார வெற்றி!
பார்போடாஸ் ராயல்ஸுக்கு எதிரான சிபிஎல் லீக் ஆட்டத்தில் செயிண்ட் லூசியா கிங்ஸ் அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement