Advertisement
Slw vs indw: Cricket News & Match Updates
Advertisement
எங்களுடைய பந்துவீச்சு பிரிவு இந்திய பேட்டர்களுக்கு எதிராக தடுமாறியது - சமாரி அத்தபத்து!
இந்தியா - இலங்கை மகளிர் அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு ஒருநாள் தொடரின் இறுதிப்போட்டியானது இன்று கொழும்புவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை வென்ற இந்திய மகளிர் அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து இலங்கை அணியை பந்துவீச அழைத்தது.
அதன்படி களமிறங்கிய இந்திய அணியின் ஸ்மிருதி மந்தனா சதமடித்து அசத்தினார். மேற்கொண்டு இப்போட்டியில் ஸ்மிருதி மந்தனா 116 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழக்க, ஹர்லீன் தியோல் 47 ரன்களிலும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 44 ரன்களையும், ஹர்மன்ப்ரீத் கவுர் 41 ரன்களையும் சேர்த்து விக்கெட்டை இழந்ததுடன் அரைசதம் அடிக்கும் வாய்ப்பையும் தவறவிட்டனர். இதன் காரணமாக இந்திய மகளிர் அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 342 ரன்களைச் சேர்த்தது. Read More...
Womens ODI Tri Series ODI Tri Series 2025 SLW Vs INDW Sugandika Kumari Chamari Athapaththu Tamil Cricket News Sri Lanka Women Cricket IN-W Vs SL-W
Related Cricket News for Slw vs indw - Tesst
நாங்கள் விளையாடிய விதத்தில் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம் - ஹர்மன்ப்ரீத் கவுர்!
இலங்கையில் உள்ள சூழ்நிலையை கணித்து அதற்குப் பழகி, இந்த கோப்பையை வென்றதில் மகிழ்ச்சி அடைந்தோம் என்று இந்திய மகளிர் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
முத்தரப்பு ஒருநாள் தொடர்: இலங்கையை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா!
இலங்கை மகளிர் அணிக்கு எதிரான முத்தரப்பு இறுதிப்போட்டியில் இந்திய மகளிர் அணி 97 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன் சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றியது.
By Bharathi Kannan • 1 year ago
சர்வதேச கிரிக்கெட்டில் சாதனை படைத்த ஸ்மிருதி மந்தனா!
இலங்கை மகளிர் அணிக்கு எதிரான போட்டியில் சதமடித்து அசத்திய இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா சர்வதேச கிரிக்கெட்டில் சில சாதனைகளை படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
முத்தரப்பு ஒருநாள் தொடர்: ஸ்மிருதி மந்தனா அபார சதம்; இலங்கை அணிக்கு 243 டார்கெட்!
இலங்கை மகளிர் அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி 343 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ஜூலன் கோஸ்வாமி சாதனையை முறியடிக்க காத்திருக்கும் தீப்தி சர்மா!
இலங்கை மகளிர் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீராங்கனை எனும் சாதனையை படைக்கும் வாய்ப்பை தீப்தி சர்மா பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
முத்தரப்பு ஒருநாள் தொடர்: இலங்கை மகளிர் vs இந்திய மகளிர் - ஃபேண்டாஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
மகளிர் முத்தரப்பு ஒருநாள் தொடரில் நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Bharathi Kannan • 1 year ago
முத்தரப்பு ஒருநாள் தொடர்: இந்தியாவை வீழ்த்தி இலங்கை அபார வெற்றி!
இந்திய மகளிர் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இலங்கை மகளிர் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 1 year ago
முத்தரப்பு ஒருநாள் தொடர்: ரிச்சா கோஷ் அரைசதம்; இலங்கை அணிக்கு 276 டார்கெட்!
இலங்கை மகளிர் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி 276 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
முத்தரப்பு ஒருநாள் தொடர்: இலங்கை மகளிர் vs இந்திய மகளிர் - ஃபேண்டாஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
முத்தரப்பு ஒருநாள் தொடரில் நாளை நடைபெறும் 4ஆவது லீக் போட்டியில் சமாரி அத்தபத்து தலைமையிலான இலங்கை மகளிர் அணியை எதிர்த்து ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் அணி விளையாடவுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ஸ்லோ ஓவர் ரேட்: இந்திய அணிக்கு அபராதம் விதித்தது ஐசிசி!
இலங்கை மகளிர் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணி பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக 5 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
முத்தரப்பு ஒருநாள் தொடர்: இலங்கையை பந்தாடி இந்தியா அபார வெற்றி!
இலங்கை மகளிர் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
முத்தரப்பு ஒருநாள் தொடர்: இலங்கை மகளிர் vs இந்திய மகளிர் - ஃபேண்டாஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
மகளிர் முத்தரப்பு ஒருநாள் தொடரில் இலங்கை மற்றும் இந்திய மகளிர் அணிகள் நாளை பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Bharathi Kannan • 1 year ago
SLW vs INDW, 3rd ODI: இலங்கையை ஒயிட்வாஷ் செய்தது இந்தியா!
இலங்கை மகளிர் அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் இந்திய மகளிர் அணி வெற்றி பெற்று ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
By Bharathi Kannan • 4 years ago
SLW vs INDW: India Thrash Sri Lanka Women By 10 Wickets In 2nd ODI; Build Unassailable Lead
A four-wicket haul by Renuka Singh Thakur followed by a record-opening stand between Smriti Mandhana (94 not out) and Shafali Verma (71 not out) helped India women romp to a comprehensive 10-wicket victory against Sri Lanka women
By IANS News • 4 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement